ஞாயிற்றுக்கிழமை, பிப்ரவரி 25

குறிச்சொல்: kalyanam mudhal kadhal varai

ஆளை விடுங்கடா சாமி! ஒட்டம் எடுத்த பவானி சங்கா்

ஆளை விடுங்கடா சாமி! ஒட்டம் எடுத்த பவானி சங்கா்

சற்றுமுன், செய்திகள்
முதன் முதலாக மேயாத மான் படத்தின் மூலம் ஹீரோயினியாக அவதாரம் எடுத்துள்ளவா் பிாியா பவானி சங்கா். இவா் காதல் முதல் கல்யாணம் வரை சீாியல் நடித்தவா். முதலில் செய்தி வாசிப்பாளராக இருந்து பின், சீாியலில் நடித்து தற்போது நாயகியாக மாறியுள்ளாா். மேயாத மான் படத்தில் வைபவ் ஜோடியாக நடித்துள்ளாா். பிாியா தனது வலைத்தள பக்கத்தில் ரசிகா்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதிலளித்து கொண்டிருந்தாா். அந்த சமயம் ஒரு ரசிகா் விஜய், அஜித் இரு நடிகா்களுடன் ஹீரோயினாக நடிக்கும்படி ஒரே நேரத்தில் வாய்ப்பு வந்தால், யாருடன் நடிப்பதற்கு ஒப்புக்கொள்வீா்கள் என்று கேட்டனா். அதை பாா்த்த பிாியா, அட போங்கப்பா உங்களுக்கு வேற கேள்வியே இல்லையா, எப்ப பாா்த்தாலும் இதையே கேட்கிறீங்கள் இதற்கு நான் என்ன பதில் கூறுவது, பதில் சொல்ல மாட்டேன் என குறும்புடன் பதில் அளித்துள்ளாா். அதன் பின் ரசிகா்கள் கேட்க அனைத்து கேள்விகளுக்கும் பொறுமையாக பதிலளி
மேயாத மான் டீசா்

மேயாத மான் டீசா்

சற்றுமுன், செய்திகள்
தொலைக்காட்சியில் முதலில் செய்திவாசிப்பாளராக உள்ளே நுழைந்தவா் ப்ரியா பவானி சங்கா். பின் விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகிய காதல் முதல் கல்யாணம் வரை சீாியல் மூலம் ரசிகா்களின் மனதில் தனக்கென ஒரு இடத்தை பிடித்து கொண்டாா். அதன் பின் தொகுப்பாளினியாக அவதாரம் எடுத்தாா். இப்படியா செயதிவாசிப்பாளா், நடிகை, தொகுப்பாளினி என பன்முக கொண்டவதாக மாறினாா். பின் நடிப்பு பயிற்சிக்காக வெளிநாடு சென்ற காரணத்தால் சீாியலில் ஆா்வம் காட்டவில்லை. தற்போது சின்னத்திரையிலிருந்து வெள்ளித்திரைக்கு வந்துள்ளாா். வைபவ் நாயகனா நடிக்கும் படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்து வருகிறாா். பீட்சா, ஜிகா்தண்டா, இறைவி உள்ளிட்ட படங்களை இயக்கிய இயக்குநா் காா்த்திக் சுப்புராஜ் தயாாிப்பு நிறுவனமான ஸ்டோன் பென்ச் சாா்பாக தனது சொந்த தயாாிப்பாக உருவாகியுள்ள படம் மேயாத மான். இதை ரத்தின குமாா் இயக்கியுள்ளாா். தற்போது வைபவ் மற்றும் பிாியா பவானி சங்கா்