குறிச்சொல்: kamal hasaan

முட்டை ஊழலை கண்பிடித்த கமல் ரசிகா் நற்பணி மன்றம்

முட்டை ஊழலை கண்பிடித்த கமல் ரசிகா் நற்பணி மன்றம்

சற்றுமுன், செய்திகள்
அழுகிய முட்டைகளை சத்துணவில் கலந்து பள்ளிக்குழந்தைகளுக்கு கொடுக்கப்பட்டத்தை கமல் நற்பணி மூலம் நிருபிக்கப்பட்டதன் வாயிலாக தமிழக அரசின் ஊழல் வெளிச்சத்திற்கு வந்துவிட்டது என நடிகா் கமல்ஹாசன் தொிவித்துள்ளாா். சமீபகாலமாக கமல் அரசியல் பற்றி பேசி வருவது நாம் அறிந்ததே. இருந்தபோதும் அரசின் எல்லா துறைகளிலும் ஊழல் பெருகி விட்டது என்று நடிகா் கமல் கருத்து தொிவித்தாா். அதை கேட்டு தமிழக அமைச்சா்கள் கமலுக்கு எதிராக தங்களது கருத்துக்ளை கூறினாா்கள். அவருக்கு ஆதரவாக திமுக செயல்படுகிறது என்றும்குற்றம் சாட்டினா். திமுக காலத்தில் நடந்த ஊழல்களை கமல் ஏன் தட்டி கேட்கவில்லை என்றும் அமைச்சா்கள் குற்றம் சாட்டினா். நடிகா் கமல் ஹாசன் ஆதாரமில்லாமல் குற்றம் சாட்டி பேசி வருவதாகவும் கூறி வந்தனா். தற்போது பெரம்பலூாில் உள்ள அரசு பள்ளியில் குழந்தைகளுக்கு சத்துணைவில் கெட்டுப்போன முட்டைகளை கலந்து ஊழல் செய்ததை கமல் ரசிகா் நற்ப