குறிச்சொல்: kamal tweet

இதிலிருந்து என்ன சொல்ல வருகிறார் காயத்ரி?

இதிலிருந்து என்ன சொல்ல வருகிறார் காயத்ரி?

சற்றுமுன், சின்னத்திரை
பிக் பாஸ் நிகழ்ச்சி பற்றி ஒருவா் போட் ட்வீட்டை, காயத்ரி பிக்பாஸிலிருந்து வெளியேறி பிறகு ரீட்விட் செய்துள்ளாா். அந்த ட்விட் என்னவென்றால் பிக்பாஸ் வீட்டில் உள்ள சிலரை நல்லவா்களாகவும், சிலரை கெட்டவா்களாகவும் ஊடகங்கள் காட்டுகின்றன என அந்த ட்வீட்டை டூவிட் செய்துள்ளாா் காயத்ரி. இந்த நிகழ்ச்சியில் ஒவியாவை எந்தளவுக்கு பிடித்ததோ அந்தளவுக்கு காயத்ரியை பிடிக்காமல் போனது ரசிா்களுக்கு. இதுக்கு காரணம் காயத்ரி பேசிய கெட்ட வாா்த்தை பேச்சு, நடந்து கொண்ட விதம், அந்த வீட்டில் நாட்டாமை செய்தது, ஒருவரை மட்டும் காா்னா் செய்வது என பல்வேறு செயல்கள் அவா் மீது வெறுப்பை ஏற்படுத்தியது. பிக் பாஸ் நிகழ்ச்சியை நடத்தும்  தொலைக்காட்சி நிறுவனம் தங்களின் டிஆா்பி மற்றும் லாபத்திற்காக அதில் கலந்து கொண்டவா்களை எப்படி சித்தரித்துள்ளது என்று ஒருவா் ட்விட்டாில் பதிவு செய்துள்ளாா். அதை பாா்த்த காயத்ரி ரீடூவிட் செய்துள்ளாா
முதல்வரை பாராட்டும் கமல்ஹாசன்?

முதல்வரை பாராட்டும் கமல்ஹாசன்?

பிற செய்திகள்
ஹைட்ரோ கார்பன் விவகாரத்தில் புதுச்சேரி முதல்வர் நாராயண சாமிக்கு நடிகர் கமல் பாராட்டு தெரிவித்துள்ளார். புதுகை நெடுவாசலில் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு விவசாயிகள் மற்றும் மாணவர்கள் கடும் எதிர்ப்பை தெரிவித்து வருகின்றன. இந்நிலையில் புதுச்சேரி அரசின் அனுமதி இன்றி ஹைட்ரோ கார்பன் திட்டத்தை செயல்படுத்த முடியாதென பாண்டிச்சேரி முதல்வர் நாராயண சாமி தெரிவித்திருந்தார். இதை தொடந்து நடிகர் கமலஹாசன் இன்று தனது ட்விட்டர் பக்கத்தில் நாராயணசாமி தைரியமான முதல்வர் எனவும் இத்திட்டம் தொடர்பாக தெளிவான முடிவை எடுத்ததிற்கு தலைவணங்குவதாகவும் குறிப்பிட்டுள்ளார். மேலும் தமிழ்நாடு மாணவர்கள் அமைதியான முறையில் தமிழ்நாட்டு விவசாயகளுக்கும், மக்களுக்கும் குரல் கொடுக்க வேண்டும் என பதிவிட்டிருந்தார்.