ஞாயிற்றுக்கிழமை, பிப்ரவரி 25

குறிச்சொல்: kamalhassan

சம்பள பாக்கியை இன்னும் கொடுக்கவில்லை: கமல் மீது கௌதமி பரபரப்பு குற்றச்சாட்டு

சம்பள பாக்கியை இன்னும் கொடுக்கவில்லை: கமல் மீது கௌதமி பரபரப்பு குற்றச்சாட்டு

சற்றுமுன், செய்திகள்
தான் கமல் படங்களில் பணியாற்றியதற்கான ஊதியத்தை இதுவரை தனக்கு வழங்கவில்லை என நடிகை கௌதமி பரபரப்பு குற்றச்சாட்டை கூறியுள்ளார். திருமணம் செய்துகொள்ளமல் இணைந்து வாழ்ந்து வந்த நடிகர் கமல்ஹாசனும்,கௌதமியும் பிரிந்தனர் என்பது நமக்கு தெரிந்ததே. இந்த நிலையில் நடிகை கௌதமி கமல் மீது பரபரப்பு குற்றச்சாட்டை கூறியுள்ளார். இது குறித்து அவர் தனது வலைபக்கத்தில் கூறியபோது,   கமல்ஹாசனும் நானும் கடந்த 2016ம் ஆண்டு பிறிந்தோம். ஆனால் அதற்கு முன்பு நான் ஆடை வடிவமைப்பாளராக பணியாற்றிய் தசாவதாரம், விஸ்வரூபம் உள்ளிட்ட அவரது சில படங்களுக்குரிய சம்பள பாக்கியை இன்னும் எனக்கு வழங்கவில்லை. அது எனக்கு மிகவும் வருத்தம் அளிக்கிறது. கமல் மற்றும் ராஜ் கமல் பிலிம் இண்டர் நேசனல் நிறுவனத்திடமிருந்து பல முறை முயன்றும் எவ்வித பலனும் இல்லை. மேலும் கமலுடனான பிரிவில் எவ்வித மாற்றமும் இல்லை. இனி அவருடன் தனிப்பட்ட முறையிலோ அல்லத
வருமுன் காப்போம்-கமல்ஹாசனின் டுவிட்டர் கருத்து

வருமுன் காப்போம்-கமல்ஹாசனின் டுவிட்டர் கருத்து

சற்றுமுன், செய்திகள்
      தற்போது கமல்ஹாசன் அரசியலில் இறக்க போகிறார் என்ற செய்தி அறிவித்துள்ள நிலையில், வடசென்னைக்கு ஆபத்து வந்துள்ளதாகவும், அதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்க முன்வர வேண்டும் என்று அவரது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள தகவலில், `தவறு நடந்த பின் அரசை விமர்சிக்காமல் இதோ வருமுன் காக்க ஒரு வாய்ப்பு. எண்ணூர் கழிமுகத்தை உதாசீனித்தால் வட சென்னைக்கு ஆபத்து. கோசஸ்தலையாறு சென்னை அருகே இன்னும் முழுவதும் சாக்கடையாகாமல் மீனவர்களின் வாழ்வாதாரமாக உள்ளது. அது கூவம் அடையாற்ரைவிட பன்மடங்கு பெரிய ஆறு. அதன் கழிமுகத்தின் 1090 ஏக்கர் நிலத்தை சுற்றுச்சூழல் சிந்தனையில்லா சுயநல ஆக்கிரமிப்பாளர்களால் இழந்துவிட்டோம். (Vallur Thermal Plant) வல்லூர் மின் நிலையமும் வடசென்னை மின் நிலையமும் தங்கள் சாம்பல் கழிவுகளை கோசஸ்தலையாற்றில் கொட்டுகின்றன.  &
மெர்சலும் அரசியலும்…

மெர்சலும் அரசியலும்…

சற்றுமுன், செய்திகள்
தீபாவளி அன்று இயக்குனர் அட்லீயின் இயக்கத்தில் வெளியான நடிகர் விஜய் நடித்த மெர்சல்  வெளியான நாள்முதல் பல அதிரடி விமர்சனங்களைச் சந்தித்து வருகிறது. அந்தப் படத்தில் இடம்பெற்றுள்ள ஜி.எஸ்டி மற்றும் டிஜிட்டல் இந்தியா திட்டங்கள் பற்றிய சர்ச்சைக்குரிய கருத்துகளே இக்கடும் விமர்சனங்களுக்கு வித்திட்டுள்ளது. குறிப்பாக பாஜக கட்சியினர் கடும் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்ற நிலையில் இப்படத்தின் தயாரிப்பு நிறுவனமான ஸ்ரீ தேனாண்டாள் ஃபில்ம்ஸிடம், சர்ச்சைக்குரிய காட்சிகளையும் வசனங்களையும் நீக்கும்படி பலமான கோரிக்கை எழுப்பியுள்ளனர். ட்விட்டர், பேஸ்புக் என சமூக வலைதளங்களில் #மெர்சல் டிரெண்டிங் தலைப்பாக மாறியுள்ளது. ஜி.எஸ்டி மற்றும் டிஜிட்டல் இந்தியா தொடர்பான காட்சிகளையும் வசனங்களையும் நீக்கக் கோருவது ஜனநாயக ஆட்சிக்கு சரியானது அல்ல என்று பலர் இந்தப் படத்திற்கு ஆதரவளித்துள்ளப்பதோடு, பி.ஜே.பி அடக்குமு
பிக்பாஸில் மீண்டும் ஓவியா?

பிக்பாஸில் மீண்டும் ஓவியா?

சற்றுமுன், சின்னத்திரை, செய்திகள்
பிக்பாஸ் நிகழ்ச்சியின் வெற்றிக்கு ஓவியாவும் ஒரு காரணம் என்று சொல்லலாம். ஓவியா பிக்பாஸ் வீட்டுக்குள் இருந்தவரைக்கும் அந்த நிகழ்ச்சியின் டிஆர்பி ரேட் உச்சத்தில் இருந்தது. ஆரவ் உடனான காதல், தற்கொலை முயற்சி, மன உளைச்சல் என ஒட்டுமொத்த பிரச்சினையும் ஓவியா, பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியே வர காரணமாய் அமைந்துவிட்டது. இருப்பினும், ஓவியா மீண்டும் பிக்பாஸ் வீட்டுக்குள் வரவேண்டும் என்பது ஒன்றை கோடி ரசிகர்களின் ஆவலாக இருந்து வந்தது. ஆனால், ஓவியாவோ தன்னால் இனிமேல் பிக்பாஸ் வீட்டுக்குள் போக முடியாது என்று தடாலடியாக அறிவித்து விட்டார். தற்போது பிக்பாஸ் நிகழ்ச்சி இறுதிக்கட்டத்தை நெருங்கி வரும் சமயத்தில் மீண்டும் ஓவியா பிக்பாஸ் வீட்டுக்கு வரப் போகிறார் என்ற செய்தி காட்டுத் தீயாய் பரவி வருகிறது. அதாவது, அவர் வீட்டுக்குள் வரவில்லை. பிக்பாஸ் நிகழ்ச்சியின் 100-வது நாள் நிகழ்ச்சியின்போது ஓவியா கலந்துகொள்
யாருடனும் கூட்டு சேரமாட்டேன்: தனிக்கட்சி தொடங்கும் முடிவில் கமல்

யாருடனும் கூட்டு சேரமாட்டேன்: தனிக்கட்சி தொடங்கும் முடிவில் கமல்

சற்றுமுன், செய்திகள்
முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் மறைவுக்கு பின்னால் கமல், அரசியல் களம் பற்றி கடுமையாக விமர்சித்து வருகிறார். தமிழக அரசு மீது நிறைய ஊழல் குற்றச்சாட்டுக்களையும் முன் வைத்து வருகிறார். தற்போது எந்த பேட்டியென்றாலும், பொது நிகழ்ச்சியென்றாலும், டுவிட்டரில் அவர் பதிவிடும் கருத்துக்களாகட்டும் அரசியல் நெடி இல்லாமல் இருப்பது இல்லை. கூடிய விரைவில் அவர் அரசியல் களத்தில் குதிக்கவும் வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில், அவர் அரசியலுக்கு வருவாரா? என்பதற்கு அவரே பதில் அளித்துள்ளார். சமீபத்தில் அவர் அளித்த பேட்டி ஒன்றில் அவர் கூறும்போது, எனக்கு அரசியல் சிந்தனை எல்லாம் உண்டு. ஆனால் எந்த கட்சி கொள்கைகளுடனும் எனது சிந்தனை ஒத்துப் போகாது. சமீபத்தில் நான் கேரளா முதல் மந்திரி பினராயி விஜயனை சந்தித்தேன். உடனே நான் கம்யூனிஸ்ட் கட்சியில் சேரப் போவதாக கூறிவிட்டனர். எனக்கு எந்த கட்சியுடனும் சேரும
கமல் அரசியலில் களமிறங்க வேண்டும்: எஸ்.வி.சேகர் நேரில் வேண்டுகோள்

கமல் அரசியலில் களமிறங்க வேண்டும்: எஸ்.வி.சேகர் நேரில் வேண்டுகோள்

சற்றுமுன், செய்திகள்
நடிகர் கமல்ஹாசன் சமீபகாலமாக அரசியல் பற்றிய தன்னுடைய பார்வையை கருத்துக்களாக வெளியிட்டு வருகிறார். இந்த கருத்துக்கள் அரசியல் கட்சியினருக்கு பெரிய கசப்பு மருந்தாக இருந்து வருகிறது. கமலின் இந்த புதிய நிலைப்பாடு அவர் அரசியலில் களமிறங்க தயாராகிவிட்டார் என்று பரவலாக பேசப்பட்டது. இந்நிலையில், சென்னையில் உள்ள ஆழ்வார்பேட்டையில் உள்ள அவரது வீட்டில் நடிகர் எஸ்.வி.சேகர் சந்தித்து, அவருக்கு பொன்னாடி போர்த்தியுள்ளார். இந்த சந்திப்பு குறித்து எஸ்.வி.சேகர் கூறும்போது, கமலும் நானும் 40 வருடங்களாக நண்பர்களாக இருந்து வருகிறோம். சமீபகாலமாக அவர் பல்வேறு அரசியல் கருத்துக்களை கூறி வரும் நிலையில், அவரிடம் நான் நீங்கள் அரசியலுக்கு வரவேண்டும், கட்சி தொடங்கவேண்டும் என்று வலியுறுத்தியுள்ளேன்.  கமல் நேர்மையானவர், அவர் அரசியலுக்கு வருவது நல்லது. தமிழ்நாட்டிற்கு நேர்மையான அரசியல் தலைவர்கள் தேவை. மூப்பனார் அரசி
ரஜினியை மறைமுகமாக தாக்கி பேசிய கமல்

ரஜினியை மறைமுகமாக தாக்கி பேசிய கமல்

சற்றுமுன், செய்திகள்
கமல்ஹாசன் சமீபகாலமாக ஆளும் கட்சியின் தவறுகளை பகிரங்கமாக எடுத்துக் காட்டி வருகிறார். இவரது குற்றச்சாட்டை எதிர்கொள்ளமுடியாத ஆளும் தரப்பும் கமலுக்கு பதில் அறிக்கைகளை கொடுத்து வருகின்றனர். அமைச்சர்களின் குற்றச்சாட்டுகளை அவர்களது மின் அஞ்சலுக்கு அனுப்புங்கள் என்று கமல்ஹாச்ன் கூறிய உடனே அமைச்சர்களின் மின் அஞ்சல் முகவரிகள் பிரத்யேக தளத்திலிருந்து நீக்கப்பட்டன. இந்த நிலையில்  முரசொலி 75ம் ஆண்டு பவள விழா சென்னையில் நடைபெற்றது. அதில் ரஜினி, கமல் உள்ளிட்ட பிரபலங்கள் கலந்து கொண்டனர். விழாவில் பேசிய கமல்ஹாசன் , விழாவுக்கு ரஜினி வருகிறாரா என்று கேட்டேன். வருகிறார் என்றார்கள், அவர் மேடையில் பேசுகிறாரா என்று கேள்வி கேட்டேன். இல்லை என்றார்கள், சரி அப்போ நானும் அவருடனே கீழே அமர்ந்து விடுகிறேன் வம்புல சிக்கமாட்டோம் என்று நினைத்தேன். அவர்கள் பத்திரிக்கை கொடுத்துவிட்டு சென்றபின் கண்ணாடியை பார்த்து கொண்டு இரு
மீண்டும்  இணையும் கமலஹாசன்-மோகன்லால்  கூட்டணி

மீண்டும் இணையும் கமலஹாசன்-மோகன்லால் கூட்டணி

சற்றுமுன், செய்திகள்
தென்னிந்திய திரையுலகில் கமலஹாசனும் மோகன்லாலும் இருபெரும்புள்ளிகள். இவர்களின் நடிப்பைபற்றி நாம்  விளக்கவேண்டும் என்கிற அவசியமே இல்லை . எந்த திரைப்படமாக இருந்தாலும்,  அந்த கதாபாத்திரமாகவே  மாறி மக்களை கவர்வதில் இருவரும் வல்லவர்கள். கமல்ஹாசன் மோகன்லால் கூட்டணியில் ஏற்கனவே 'உன்னைபோல்ஒருவன்'  திரைப்படம் மிகபெரிய  வெற்றியை அடைந்தது. அதன்பிறகு மோகன்லால் நடித்து மலையாளத்தில் வெளிவந்த 'திரிஷ்யம்' படத்தை தமிழியில் 'பாபநாசம்' என்ற பெயரில் இயக்கியபோது  மோகன்லால் கதாபாத்திரத்தில் நடித்தது கமலஹாசன்தான் .திரைபடத்தில் 'சுயம்புலிங்கம்' என்று கமலஹாசனுக்கு பெயர்  சூட்டியதும் மோகன்லால்தான். இந்த திரைப்படமும் கமலஹாசனுக்கு  வெற்றியை தந்தது. தற்போது இருவரும் சேர்ந்து ஹிந்தியில் வெளியான "c ' திரைப்படத்தை  தமிழ் மற்றும் மலையாள மொழிகளில்  எடுப்பதற்கான ஏற்பாடுகள் நடந்துவருகிறது. பரேஷ்ராவல் கதாபாத்திரத்தில் கமலும
இங்கு இருக்கவே பிடிக்கவில்லை: கண்ணீர் வடிக்கும் காயத்ரி

இங்கு இருக்கவே பிடிக்கவில்லை: கண்ணீர் வடிக்கும் காயத்ரி

சற்றுமுன், சின்னத்திரை
பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஆரம்பிலிருந்து  காயத்ரி செயல்கள் கொஞ்சம் ஓவராகத்தான் இருக்கிறது. மற்றவர்களை மட்டமாக பேசுவது, கெட்ட வாா்த்தைகளால் அர்ச்சனை செய்வது போன்ற நாட்டாமை தனங்களில் ஈடுபட்டு வந்தார். உடன் சக்தியும் ஒத்து ஊதி வந்தார். ஓவியா பிக்பாஸ் இல்லத்தை விட்டு வெளியேறியதில் காயத்ரி மற்றும் ஜூலியின் பங்கு அதிகம். ஓவியா வெளியேறியதும் மானதுக்குள் நிச்சாயம் மகிழ்ச்சிதான் ஏற்பட்டிருக்கும் காயத்ரிக்கு.  பிக்பாஸ் நிகழ்ச்சியில் தொடக்கும் முதல், தனது நடவடிக்கை மற்றும் பேச்சுகள் மூலம் பலரின் வெறுப்பை பெற்றிருப்பவர் காயத்ரி. சேரி பிஹேவியர் மற்றும் ‘ஹேர்’ மாதிரி என்ற வார்த்தையை அவர் அடிக்கடி உச்சரிக்கிறார் ஏன்ற குற்றச்சாட்டு அதிகம் காயத்ரி மீது உண்டு.  எனவே, இதுபற்றி நேற்று அவரிடம் கமல்ஹாசன் பேசுகையில், நீங்கள் அதிக கெட்ட வார்த்தை பயன்படுத்துகிறீர்கள்.. குறைத்துக்கொள்ளுங்கள் என அறிவுரை கூறினார். அ
ஜெயலலிதா இருக்கும்போதே கட்டம் கட்டபட்டவன் நான்: கமல்ஹாசன்

ஜெயலலிதா இருக்கும்போதே கட்டம் கட்டபட்டவன் நான்: கமல்ஹாசன்

சற்றுமுன், செய்திகள்
கமல்ஹாசன் சமீபத்ய நடவடிக்கைகள் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. குறிப்பாக ஆளும் கட்சிக்கு பெரும் தலைவலியை ஏற்படுத்துகிறது என்றே கூறலாம். சமீபத்ய அரசியல் தாக்குதல்களால் கமல்ஹாசன் அரசியலுக்கு வருவாரா என்ற எதிர்பார்ப்பும் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டி அளித்த கமல்ஹாசன் கூறும்போது,   நான் வைக்கும் விமர்சனங்கள் பொதுவானவையே. முன்னாள் முதல்வர் ஜெயலலிதா உயிருடன் இருந்த போதே தனிப்பட்ட முறையில் நான் குறி வைக்கப்பட்டேன். அது ஏன் என்பது இதுவரை எனக்கு தெரியவில்லை. நான் மனதில் பட்டதை மக்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். நாடு நல்ல வழியில் செல்ல வேண்டும் என்பதில் கருத்து கூற எனக்கு உரிமை உண்டு. அது பற்றி யார்  விமர்சித்தாலும் கவலை இல்லை.  ரஜினி கட்சி தொடங்கினாலும் தவறு இருந்தால் சுட்டிக் காட்டுவேன் என்றார்.