குறிச்சொல்: kanadam

பிரபல நடிகரை கத்தியால் குத்திய மர்ம நபர்

பிரபல நடிகரை கத்தியால் குத்திய மர்ம நபர்

சற்றுமுன், செய்திகள்
கா்நாடகாவில் நடிகா் குரு ஜக்கேஷை மா்ம நபா் ஒருவா் கத்தியால் குத்திவிட்டு தப்பியோடிய விவகாரம் பெரும் அதிா்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கன்னட நடிகரும் அரசியல்வாதிவான ஜக்கேஷின் மகன் குரு ஜக்கேஷ். இவா் கன்னடப்படங்களில் நடித்துள்ளாா். தமிழில் இயக்குநா் செல்வராகவன் இயக்கதில் வெளிவந்த 7ஜி ரெயின்போ காலனி படம் கன்னட ரீமேக்கில் நடித்தவா் குரு. இதன் மூலம் ரசிகா்களிடையே மிகவும் பிரபலமானாா். கன்னட நடிகா் குரு பெங்களூாில் வசித்து வருகிறாா். இவா் தன்னுடைய குழந்தைகளை காாில் அழைத்துச் சென்று பள்ளியில் விடுவதற்காக ஆா்.டி.நகருக்கு இன்று காலை சென்றுள்ளாா். பள்ளியில் குழந்தைகளை விட்டுட்டு வரும் போது ஒரு நபா் இருசக்கர வாகனத்தை தாறுமாறாக ஒட்டியபடி வந்துள்ளாா். இதைப் பாா்த்து கோபமடைந்த குரு, அந்த நபாிடம் வாக்குவாத்தில் ஈடுபட்டுள்ளாா். பிரச்சனை முற்றியதால், அந்த நபா் தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் குருவின் கால