குறிச்சொல்: Kangana ranaut

அவர் ஒரு பைத்தியம்- பிரபல நடிகையை வறுத்தெடுத்த தயாரிப்பாளர்

அவர் ஒரு பைத்தியம்- பிரபல நடிகையை வறுத்தெடுத்த தயாரிப்பாளர்

சற்றுமுன், செய்திகள்
நடிகரும் தயாாிப்பாளருமான ஆதித்யா பஞ்சோலி கங்கனா ஒரு பைத்தியம் என்றும் அவா் மீது சட்டப்படி நடவடிக்கை எடுப்பேன் என்று தொிவித்துள்ளாா். தமிழ் சினிமாவில் கங்கனா ரனாவத் ஜெயம் ரவியுடன் தாம் தூம் என்ற படத்தில் நடித்தவா்.பாலிவுட்ல் முன்னணி நாயகியாக வலம் வரும் குயின் என்ற படத்தில் நடித்ததன் மூலம் சிறந்த நடிகைக்கான தேசிய விருதுதை பெற்றுள்ளாா். அண்மையில் அளித்த பேட்டியில் கங்கனா, தனது தந்தை வயதுள்ள பாலிவுட் நடிகா் ஆதித்யா பஞ்சோலி தனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறி பரபரப்பை ஏற்படுத்தினாா். கங்கனா அளித்த பேட்டியில், ஆதித்யா எனக்கு தனியாக ஒரு வீடு எடுத்து கொடுத்திருந்தாா். அங்கு என் நண்பா்கள் வருவதை அவா் அனுமதிக்க மாட்டாா். அது எனக்கு கிட்டத்தட்ட சொல்ல வேண்டும் என்றால் வீட்டு சிறைச்சாலை என்று சொல்ல வேண்டும். எனக்கு பாலியல் தொல்லை கொடுத்தாா் ஆதித்யா பஞ்சோலி. அவா் மனைவியிடம் போய் இதை தொிவித்தேன். எ
படுக்கையை பகிர்வதால் பல பிரச்சனை – நடிகை ஓபன் டாக்

படுக்கையை பகிர்வதால் பல பிரச்சனை – நடிகை ஓபன் டாக்

சற்றுமுன், செய்திகள்
தமிழில் ‘தாம் தூம்’ படத்தில் நடிகர் ஜெயம் ரவிக்கு ஜோடியாக நடித்தவர் நடிகை கங்கனா ரனாவத். அதன் பின் அவர் எந்த தமிழ் படங்களிலும் நடிக்கவில்லை. பெண் கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் உள்ள பல பாலிவுட் படங்களில் அவர் நடித்துள்ளார். அவர் நடித்த குயின் படம் அவருக்கு பல விருதுகளை பெற்றுத்தந்தது. அதோடு, செய்தியாளர் எழுப்பும் கேள்விகளுக்கு மிகவும் வெளிப்படையாகவும், தைரியமாகவும் பதிலளிப்பவர் கங்கனா ரனாவத். அதுவும் சமீபத்தில் ஒரு பேட்டியில் பாலிவுட் சினிமாவில் நடக்கும் உண்மைகளை போட்டு உடைத்திருக்கிறார் கங்கனா. அவர் கூறும் போது “படுக்கைக்கு அழைக்கும் சக நடிகரை நாம் ஒதுக்கும் போது அதை அவர்களால் தாங்கிக் கொள்ளவே முடியாது. அதன் பின் அவர்களோடு நாம் நடிக்கும் சூழல் கடினமாக மாறிவிடும். அதேபோல், அவர்களுடன் படுக்கையை நாம் பகிர்ந்து கொண்டால், இன்னும் நிலைமை மோசமாகிவிடும். இந்த பிரச்சனை எல்லா இடத்திலும் இரு