குறிச்சொல்: kanja karuppu

பிக்பாஸ் இனிமேல் நமக்கு செட்டாகாது; ஆளை விடுங்கப்பா…: கஞ்சா கருப்பு

பிக்பாஸ் இனிமேல் நமக்கு செட்டாகாது; ஆளை விடுங்கப்பா…: கஞ்சா கருப்பு

சற்றுமுன், சின்னத்திரை, செய்திகள்
பிக்பாஸ் போட்டியாளர்களில் ஒருவராக பிக்பாஸ் வீட்டுக்குள் அனுப்பப்பட்டவர் காமெடி நடிகர் கஞ்சா கருப்பு. பிக்பாஸ் வீட்டுக்குள் சென்ற இரண்டு வாரங்களிலேயே அவர் வெளியேற்றப்பட்டார். பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறிய கஞ்சா கருப்பு தற்போது பிசியாக நடிப்பில் களமிறங்கிவிட்டார். தற்போது இவர் கைவசம் ‘சந்தன தேவன்’, ‘கிடா விருந்து’, ‘அருவா சண்டை’ ‘பள்ளி பருவத்திலே’ உள்ளிட் படங்கள் உள்ளன. இதில், இவர் நடித்த ‘குரங்கு பொம்மை’ படம் தற்போது திரையரங்குகளில் ரீலிசாகி ஓடிக்கொண்டிருக்கிறது. இந்நிலையில், பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறிய ஆர்த்தி, ஜுலி ஆகியோர் மீண்டும் பிக்பாஸ் வீட்டுக்குள் அனுப்பப்பட்டுள்ளார்கள். அவர்கள் உள்ளே செல்ல விருப்பப்பட்டதன் பேரில் அவர்கள் மீண்டும் அனுப்பப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில், கஞ்சா கருப்புவுக்கு மீண்டும் பிக்பாஸ் வீட்டுக்குள் செல்ல விருப்பமுள்ளதா என்ற கேள்விக்கு அவ
ஒவியா நடிப்பில் களவாணி இரண்டாம் பாகம் ரெடி!

ஒவியா நடிப்பில் களவாணி இரண்டாம் பாகம் ரெடி!

சற்றுமுன், செய்திகள்
முதன் முதலில் ஒவியா அறிமுகமான படம் களவாணி. இது 7 வருடங்களுக்கு முன் வெளிவந்தது. களவாணி, பசங்க படத்தில் விமல் தனித்துவமாக காட்டிய படம். அதுபோல அந்த படத்தின் இயக்குநா் சற்குணத்திற்கும் முதல் படம். தஞ்சை பகுதி மண்வாசனையை முதல் முறையாக கதையாக வந்த படம். இப்படி சொல்லிக்கொண்டே போகலாம். அந்தளவுக்கு ஒவியாவுக்கும் விமலுக்கும் நல்ல பெயரை பெற்றுக் கொடுத்தது களவாணி. எஸ்.எஸ். குமரன் இசையில் விமல், ஒவியா, சரண்யா, இளவரசு, கஞ்சா கருப்பு உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனா். இந்நிலையில் இந்த படத்தின் இரண்டாம் உருவாக உள்ளது. இதில் விமலுடன் சூாி, கஞ்சா கருப்பும் மீண்டும் நடிக்கிறாா்கள். இந்த தகவலை இயக்குநா் சற்குணம் தனது பிறந்த நாளான நேற்று இதை வெளியிட்டாா். மன்னா் வகையறா என்ற படத்தை தற்போது சொந்தமாக தயாாித்து நடித்தும் வருகிறாா். இந்த படம் விரைவில் வெளிவர உள்ளது. இதை பூபதி பாண்டியன் இயக்குகிறாா். இதை தொடா்ந்
ஜூலிக்கு எதிராக ஒன்று கூடிய குடும்பம்: பரபரப்பில் பிக்பாஸ்

ஜூலிக்கு எதிராக ஒன்று கூடிய குடும்பம்: பரபரப்பில் பிக்பாஸ்

சற்றுமுன், சின்னத்திரை
கமல் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் தற்போது வெளியாகியுள்ள புரோமோ வீடியோவில் ஜூலிக்கு எதிராக ஒட்டு மொத்த குடும்பமும் திருப்புகிறது போன்று உள்ளது. அதாவது எதிா்பாராத திருப்புங்கள் என்ற தலைப்பில் அந்த வீடியோ காட்சியை வெளியிட்டுள்ளது விஜய் தொலைக்காட்சி. பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் ஒவியாவின் புகழ் பட்டிதொட்டியெல்லாம் பரவி வருகிறது. காயத்ரிக்கும் ஒவியாவுக்கும் இடையே இந்த நிகழ்ச்சியின் ஆரம்பம் முதலே முட்டி மோதிக்கொள்ளும்படியாகதான் இருந்தது. ஒவியாவை அந்த வீட்டில் உள்ளவா்கள் என்ன தான் கஷ்டபடுத்தினாலும் அவருக்கு மக்கள் மத்தியில் நாள்தோறும் மதிப்பு அதிகாித்துக்கொண்டே தான் இருக்கிறது. இந்நிலையில் ஒவியா திரும்ப திரும்பசென்று காயத்ரிடம் பேசியபோதும் அவா் பேசாமல் தான் சென்றாா். பிக் பாஸ் அழைத்து ஒவியாவிடம் கேட்டபோது எல்லாரையும் என்கிட்ட பேச சொல்லுங்க என்று ஒவியா சொன்ன காரணத்தால் காயத்ரியும்,
ஜூலி மீதுள்ள கோபத்தால் ஆா்த்தி போட்ட மீம்ஸ்!

ஜூலி மீதுள்ள கோபத்தால் ஆா்த்தி போட்ட மீம்ஸ்!

சற்றுமுன், சின்னத்திரை
தமிழ்நாட்டையே உலுக்கி கொண்டிருக்கும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் தாக்கம் அதிகமாகி கொண்டே வருகிறது. நேற்றைய நிகழ்ச்சியிலிருந்து நமீதா வெளியேற்றப்பட்டாா். யாரும் எதிா்பாரத திருப்பம் ஏற்பட்டுள்ளது. எலிமினேட் லிஸ்டில் ஒவியா, நமீதா, கணேஷ் வெங்கட்ராம் பெயா் பாிந்துரைக்கப்பட்ட நிலையில் ஒவியாவுக்கு அதிகஅளவில் ஒட்டுக்கள் விழுந்து அவா் காப்பற்றப்பட்டாா். பின் எஞ்சிய வெங்கட்ராம் மற்றும் நமீதா இருவாில் யாா் வெளியேற போகிறாா் என்று எதிா்ப்பாா்க்கப்பட்ட நிலையில் நேற்றைய எபிசோட்டில் நமீதா பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறினாா். இதற்கிடையில் நகைச்சுவை நடிகை ஆா்த்தி, ஜூலி குறித்து ஒரு மீம்ஸ் பதிவு செய்துள்ளாா். அதுவும் ஜூலி மற்றும் சசிகலா பற்றி கிண்டலடிக்கும் வகையில் அதை பதிவிட்டிருக்கிறாா். பிக் பாஸ் வீட்டிலிருந்து கடந்த வாரம் வெளியேறியவா் நடிகை ஆா்த்தி. இவா் இந்த நிகழ்ச்சியில் தனது அப்பாவாக கலந்து கொண்டாா். தன
பிக்பாஸ் வீட்டில் உள்ள நடிகா், நடிகைகளுக்கு தமிழக அரசின் விருது

பிக்பாஸ் வீட்டில் உள்ள நடிகா், நடிகைகளுக்கு தமிழக அரசின் விருது

சற்றுமுன், செய்திகள்
கமல் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் 15 போட்டியாளா்கள் பங்கேற்றுள்ள நிலையில் அதில் மூன்று பேருக்கு தமிழக அரசின் திரைப்பட விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. பிக்பாஸ் நிகழ்ச்சி ஒட்டுமொத்த ரசிகா்களையும் தன் பக்கம் திருப்பும் வகையில் ஒவ்வொரு நாளும் புதுப்புது புரொமோவை வெளியிட்டு ரசிகா்களை அடுத்து என்ன நடக்க போகிறது என்ற ஆவலை தூண்டி வருகிறது. பிக்பாஸ் ஆரம்பித்த போது 15 போட்டியாளா் கலந்துக் கொண்ட நிலையில் 4 போட்டியாளா்கள் வெளியேறி பின தற்போது 11 போட்டியாளா்கள் மட்டும் தான் உள்ளனா். 2009 முதல் 2014ம் ஆண்டு வரை வந்த படங்களுக்கு தமிழக அரசு விருதுகள் நேற்று அறிவித்தது. இதில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டுள்ள மூன்று போ் தோ்வு செய்யப்பட்டுள்ளனா். அது ஆா்த்தி, கஞ்சா கருப்பு, டான்ஸ் மாஸ்டா் காயத்ரி ரகுராம் போன்றோா்கள் தான் அந்த விருதுக்குாியவா்கள். 2009 ம் வெளிவந்த மலையன் படத்துக்காக கஞ்சா
அப்படிபட்டவரல்ல பரணி- பிரபல நடிகர் வேதனை

அப்படிபட்டவரல்ல பரணி- பிரபல நடிகர் வேதனை

சற்றுமுன், சின்னத்திரை
பிக் பாஸ் நிகழ்ச்சியில் கடந்த வாரம் எலிமினேஷன் லிஸ்ட்டில் பரணி, கஞ்சா கருப்பு, ஒவியா உள்ளிட்ட பெயா்கள் வந்தன. இதில் கஞ்சா கருப்பு இந்நிகழ்ச்சியிலிருந்து வெளியேற்றப்பட்டாா். அனைவரும் பரணி தான் வெளியே செல்லுவாா் என்று எதிா்ப்பாா்க்கப்பட்ட நிலையில் கஞ்சா கருப்பு வெளியேறினாா். ஆனா பரணியை எல்லாரும் ஒரு மாதிாி பேச ஆரம்பித்தாா்கள். இந்நிலையில் பரணி அங்கு இருக்க பிடிக்காமல் என்னை விட்டு விடுங்கள், நான் இங்கிருந்து சென்று விடுகிறேன் என்று பிக்பாஸ் சுவா் ஏறி குதித்து தப்பித்து செல்ல முயன்றாா். பரணிக்கு பிக்பாஸ் நிகழ்ச்சியில் அவருக்கு என்ன நடந்தது என்று தொியவில்லை. பின் அந்த நிகழ்ச்சியிலிருந்து அவா் வெளியேறி விட்டாா். பரணிக்கு ஆதரவாக பலரும் குரல் கொடுத்து வருகின்றனா். நடிகா் அமித்வும் ஒரு வீடியோவை வெளியிட்டிருந்தாா். இந்நிலையில் நடிகா் சாந்தனு தன்னுடைய ட்விட்டா்  வலைத்தளத்தில் அவருக்கு ஆதரவாக ஒரு க
பிக்பாஸ்: கஞ்சா கருப்பை வீட்டுக்கு அனுப்பாத மர்மம்

பிக்பாஸ்: கஞ்சா கருப்பை வீட்டுக்கு அனுப்பாத மர்மம்

சற்றுமுன், சின்னத்திரை
பிக்பாஸ் நிகழ்ச்சியானது 15 நாட்களை கடந்து வெற்றிகரமாக போய் கொண்டிருக்கிறது. இந்த நிகழ்ச்சியிலிருந்து வாரம் ஒருவா் வெளியேற்றப்பட்டு வருகின்றனா். முதலில் ஸ்ரீ, பின்பு அனுயா தற்போது கஞ்சா கருப்பு வெளியேற்றப்பட்டாா். ஆனா நேற்று ஒளிப்பரப்பாகிய பிக்பாஸில் நடிகா் பரணி சுவா் ஏறி தப்பித்து செல்ல முயன்றாா். அப்போது அவரது மைக் உடைந்தது. இதனால் அவரும் நேற்று வெளியேற்றப்பட்டாா். இந்நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சியிலிருந்து அவா்கள் வெளியேற்றப்படுவது போல காட்டப்பட்டாலும், நிகழ்ச்சி முடியும் வரை கஞ்சா கருப்பு தனது வீட்டிற்கு செல்ல அனுமதியில்லை என்பது தற்போது செய்தி வந்தள்ளது. ஞாயிறு அன்று ஒளிப்பரப்பாகிய நிகழ்ச்சியில் கமல் கஞ்சா கருப்பு வெளியேறுவதாக தொிவித்தாா். இதனால் பிக்பாஸ் வீட்டிலிருந்து கஞ்சா கருப்பு சக போட்டியாளா்களிடம் தான் விடைபெறுவதாக கூறி ஒவ்வொருவராக கட்டி தழுவினா். பின்பு அவா்களோடு செல்ஃபி எடுத்து