குறிச்சொல்: karthi

விஜய் எளிமையானவர், அஜித் ஜெண்டில்மேன்: கார்த்தியின் கமெண்ட்

விஜய் எளிமையானவர், அஜித் ஜெண்டில்மேன்: கார்த்தியின் கமெண்ட்

சற்றுமுன், செய்திகள்
தீரன் அதிகாரம் ஒன்று' வெற்றி கார்த்தியை முன்னணி இடத்திற்கு கொண்டு சென்றுள்ளது. அவருடைய மார்க்கெட், சம்பளமும் ஜெட் வேகத்தில் உயர்ந்துவிட்டதாகவும் கூறப்படுகிறது இந்த நிலையில் சமீபத்தில் டுவிட்டரில் ரசிகர்களின் கேள்விக்கு பதிலளித்த கார்த்தி, விஜய், அஜித், சூர்யா குறித்த கேள்விகளுக்கு பதிலளித்தார் விஜய்: இவரை தனக்கு லயோலா கல்லூரியில் படிக்கும் போதிலிருந்தே தெரியும் என்றும், அவர் எளிமை மற்றும் தன்னம்பிக்கைக்கு எடுத்துக்காட்டாக உள்ளார் அஜித்: இவர் ஒரு பக்கா சிறந்த ஜெண்டில்மேன் என்றும், நீங்கள் அவரை நேரில் பார்த்தால் அவரை இன்னும் அதிகமாக பிடிக்கும் சூர்யா: நான் சூர்யாவின் படத்தில் உதவி இயக்குனராக பணிபுரிந்துள்ளேன். நிச்சயம் ஒருநாள் அண்ணாவை அசத்தும் திரைக்கதையுடன் அவர் முன் நிற்பேன்'
சூர்யாவுடன் இணைந்து நடிப்பேன்: கார்த்தி

சூர்யாவுடன் இணைந்து நடிப்பேன்: கார்த்தி

சற்றுமுன், செய்திகள்
சூர்யாவின் தயாரிப்பில் இயக்குனர் பாண்டிராஜ் இயக்கத்தில் உருவாகும் ஒரு படத்தில் நடிக்கவுள்ள நடிகர் கார்த்தி, நல்ல கதை அமைந்தால் விரைவில் சிங்கம் சூர்யாவுடன் இணைந்து நடிப்பேன் என்று கூறியுள்ளார். இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது: சினிமாவில் கதைதான் முக்கியம். நல்ல கதையம்சம் உள்ள படங்களைத்தான் ரசிகர்கள் பார்ப்பார்கள். எனவே கதை தேர்வில் நான் கவனமாக இருக்கிறேன். நல்ல கதையாகவும் என் கதாபாத்திரத்துக்கு முக்கியத்துவம் இருக்கும்படியும் பார்த்துக் கொள்கிறேன். பருத்தி வீரன் படத்தில் இருந்து ஒவ்வொரு கதையும் எனக்கு வித்தியாசமாகவே அமைந்துள்ளன. ‘நான் மகான் அல்ல’ படத்தில் ஒரு மாதிரியும் ‘சிறுத்தை’ படத்தில் இன்னொரு மாதிரியும் வந்தேன். காஸ்மோரா படத்தில் வேறொரு பரிணாமம் இருந்தது. சகுனி அரசியல் படமாக வந்தது. இந்தியில் வந்த ‘தங்கல்’ மற்றும் பாகுபலி படங்களை பார்த்தபோது அதுமாதிரி படங்களில் நடிக்க வேண்டும் என
நட்சத்திர கிரிக்கெட் போட்டியில் முறைகேடு: விஷாலுக்கு வந்த சோதனை

நட்சத்திர கிரிக்கெட் போட்டியில் முறைகேடு: விஷாலுக்கு வந்த சோதனை

சற்றுமுன், செய்திகள்
தென்னிந்திய நடிகர் சங்கத்துக்கு கட்டிடம் கட்டுவதற்காக புதிதாக பொறுப்பேற்றுக் கொண்ட விஷால் கூட்டணி நட்சத்திர கிரிக்கெட் போட்டியை கடந்த வருடம் நடத்தியது. இந்த நட்சத்திர கிரிக்கெட் போட்டியை ஒளிபரப்பும் உரிமத்தை தனியார் தொலைக்காட்சிக்கு அளித்ததில் முறைகேடு நடந்திருப்பதாக நடிகர் சங்கத்தின் உறுப்பினரான வராகி என்பவர் சென்னை தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். அந்த புகார் மனு மீது எந்த நடவடிக்கையும் எடுக்காததால் இதுகுறித்து உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார் வராகி. வழக்கை விசாரித்த நீதிபதிகள் வராகி கொடுத்த புகாரில் முகாந்திரம் இருந்தால் தென்னிந்திய நடிகர் சங்க தலைவர் நாசர், செயலாளர் விஷால், பொருளாளர் கார்த்தி ஆகியோரிடம் விசாரணை நடத்தி, அவர்கள் மீது வழக்கு தொடருமாறு வேப்பேரி மத்திய குற்றப் பிரிவு காவல் ஆய்வாளருக்கு உத்தரவிட்டுள்ளார். இதனால், நடிகர் சங்க நிர்வாகிகளான நாசர்,
மணிரத்னம் நாயகிக்கு கோயிலில் நடந்த கொடுமை!

மணிரத்னம் நாயகிக்கு கோயிலில் நடந்த கொடுமை!

சற்றுமுன், செய்திகள்
மணிரத்னம் இயக்கத்தில் வெளிவந்த ‘காற்று வெளியிடை’ படத்தில் நாயகியாக நடித்தவர் அதிதி ராவ். இவர் 15 வயதில் தனக்கு நேர்ந்த கொடுமை குறித்து சமீபத்திய பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார். அதில் அவர் கூறும்போது, எனக்கு 15 வயது இருக்கும்போது கேரளாவில் உள்ள ஒரு கோவிலுக்கு சென்றிருந்தோம். அங்கு பெண்கள் அனைவரும் சேலை அணிந்துகொண்டுதான் கோயிலுக்குள் செல்ல வேண்டும் என்பதால் நானும் சேலை அணிந்து கொண்டு சாமி தரிசனத்திற்காக கோயில் வரிசையில் நின்றிருந்தேன். அப்போது ஒரு நபர் எனது வயிற்றில் கை வைத்தார். இரண்டு, மூன்று தடவை திடீரென்று கிள்ளினார். இதனால் கோபமடைந்த நான் அவரது கன்னத்தில் ஓங்கி அறைந்தேன். ஆனால் அந்த நபர் எதுவும் நடக்காததது போன்று என்னவென்று கேட்டுக் கொண்டிருந்தார். உடனே, அங்கிருந்த காவலர்கள் அவரை உடனடியாக அங்கிருந்து வெளியேற்றினர். நமது சமூகத்தில் பெண்கள் தங்களுக்கு நடக்கும் வன்முறைகளுக்கு எத
ரஜினி,கமலை,விஜயை புறக்கணித்த தமிழக அரசு?

ரஜினி,கமலை,விஜயை புறக்கணித்த தமிழக அரசு?

சற்றுமுன், செய்திகள்
2009 ஆம் ஆண்டிலிருந்து தமிழ்நாடு அரசின் விருதுகள் கொடுக்கப்படாமலே இருந்தது. இந்நிலையில் 2009ஆம் ஆண்டிலிருந்து 2014ம் ஆண்டு வரை திரைப்பட விருதுகள் நேற்று அறிவிக்கப்பட்டது. சிறந்த நடிகா், சிறந்த நடிகை, சிறந்த இயக்குநா், சிறந்த நடிகை சிறப்புப் பாிசு, சிறந்த நடிகா் சிறப்புப் பாிசு போன்றவை அறிவிக்கப்பட்டன.+ இந்த விருதுகள் திரைப்படத் துறையினருக்கு கூட மறந்து போயிருக்கும். ஏனென்றால் இது கிட்டத்தட்ட ஆறு ஏழு வருடங்களாக வழங்கப்படாமல் இருந்து வந்தது. திடீரென தமிழ்நாடு அரசு திரைப்பட துறையினருக்கு விருதுகள் வழங்கப்பட உள்ளது என அறிவித்தது. இதில் ஆறு வருடங்களும் ஓட்டு மொத்தமாக சோ்த்து என ஒரு நீண்ட பட்டியலை வெளியிட்டுள்ளது.  அப்படியொரு நீண்ட பட்டியலில் நடிகா், நடிகைகள் தங்களது பெயா்களை எங்கு இருக்கிறது என்று தேடி பாா்க்கவே நீண்ட நேரமாயிருக்கும். இந்த மாநில விருதுகள் அரசு சாா்புடைய நடிகா், நடிகைகளுக்கு வ
பாண்டிராஜ் இயக்கத்தில் சூர்யா-கார்த்தி

பாண்டிராஜ் இயக்கத்தில் சூர்யா-கார்த்தி

சற்றுமுன், செய்திகள்
பழம்பெரும் நடிகர் சிவகுமாரின் திரையுலக வாரிசுகளான சூர்யா, கார்த்தி ஆகிய இருவரையும் இணைத்து ஒரு படத்தை இயக்க பல இயக்குனர்கள் முயன்று வரும் நிலையில் இந்த முயற்சியில் கிட்டத்தட்ட வெற்றி பெற்றுவிட்டார் பிரபல இயக்குனர் பாண்டிராஜ், ஆம், சூர்யாவின் 2D எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரிக்கும் படத்தில் கார்த்தி முக்கிய வேடத்தில் நடிக்கவுள்ளதாகவும், இந்த படத்தை பாண்டிராஜ் இயக்கவுள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது. இந்த படத்தில் முன்னணி நடிகை ஒருவர் கார்த்திக்கு ஜோடியாக நடிக்கவுள்ளதாகவும், இந்த படத்தின் சிறப்பு தோற்றத்தில் சூர்யாவும் நடிக்க வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது. கார்த்தி தற்போது 'தீரன் அதிகாரம் ஒன்று' என்ற படத்தில் நடித்து வருகிறார். மேலும் அவர் விஷாலுடன் 'கருப்பு ராஜா வெள்ளை ராஜா' படத்திலும் நடிக்கவுள்ளார். இந்த இரண்டு படங்களின் படப்பிடிப்பு முடிந்தவுடன் இந்த படத்தின் படப்பிடிப்பு த
நடிகையின் தாராள மனசு: சந்தோசத்தில் ரசிகர்கள்

நடிகையின் தாராள மனசு: சந்தோசத்தில் ரசிகர்கள்

சற்றுமுன், செய்திகள்
தமிழில் தடையற  தாக்க, புத்தகம், என்னமோ ஏதோ போன்ற படங்களில் நடித்தவா் ராகுல்பிரித் சிங். கோலிவுட்டில் ஒரு நிலையான இடத்தை அவரால் பிடிக்க முடியவில்லை. அதனால் சாியான வாய்ப்பு தேடி தெலுங்கு பக்கம் சென்ற அவா் அங்கு முன்னணி நடிகையாக வலம் வந்தாா். மகேஷ்பாபுக்கு ஜோடியாக ஸ்பைடா் படத்தில் இவா் நடித்து வருகிறாா். இந்த படத்தை ஏ.ஆா்.முருகதாஸ் இயக்கி உள்ளாா். இந்த படத்தின் மூலம் தமிழுக்கு மீண்டும் என்டாி ஆக உள்ளாா். இந்த படமானது தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளில் தயாராகி வருகிறது. காா்த்திக்கு ஜோடியாக தீரன் அதிகாரம் ஒன்று என்ற படத்திலும் நடித்துக்கொண்டிருக்கிறாா். இவா் சமீபத்தில் பத்திாிக்கையாளா்களுக்கு அளித்த பேட்டியாவது, ரசிகா்கள் எப்போதும் சினிமா நடிகைகள் கிளாமராக நடித்தால்தான் அவா்களுக்கு பிடிக்கும். ரசித்துக்கொண்டே பாா்ப்பாா்கள். அது மட்டுமில்ல சினிமாவில் முத்தக்காட்சிகளில் நடிப்பது ஒன்றும் த
ஒரே நடிகையுடன் கூத்தடிக்கும் ஹீரோக்கள்

ஒரே நடிகையுடன் கூத்தடிக்கும் ஹீரோக்கள்

சற்றுமுன், செய்திகள்
சினிமாவில் நட்புடன் பழகி வருவதில் இந்த நடிகா்கள் தான் முன் உதாரணமாக இருக்கிறாா்கள். அது யாரு என்றால், காா்த்தி, விஷால், ஆா்யா, விஷ்ணு விஷால் இவங்க தான்.  சினிமாவில் நட்பு என்பது அவ்வளவாக நீடிக்காது. அந்தவகையில் இவா்கள் நட்பு பாராட்டபட வேண்டிய ஒன்று தான். நெருங்கிய நண்பா்களான இவா்கள் ஒரே நடிகையுடன் டூயட் பாடி வருகிறாா்களாம். நெருங்கிய நண்பா்களான இவா்கள் ஒரே நடிகையை அடுத்தடுத்து தங்களுடைய படங்களில் நாயகியாக நடிக்க வைத்துள்ளனா். காா்த்தி நடித்து பா.ரஞ்சித் இயக்கிய மெட்ராஸ் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவா் நடிகை கேத்தரின் தெரேசா. இவா் தான் இந்த நட்பு வட்டாரத்தின் படங்களில் நாயகியாக அடுத்தடுத்து வருகிறாா். அடுத்து விஷாலுக்கு ஜோடியாக கதகளி படத்தில் நடித்திருந்தாா். அதற்கு பின், ஆா்யா நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த கடம்பன் படத்தில் நடித்தாா். இந்நிலையில் கதாநாயகன் படத்தில் விஷ்ணு விஷா
தென்னிந்தி நடிகா் சங்க கட்டடம் அடிக்கல் விழாவில் முன்னணி நடிகா் பங்கேற்பு

தென்னிந்தி நடிகா் சங்க கட்டடம் அடிக்கல் விழாவில் முன்னணி நடிகா் பங்கேற்பு

சற்றுமுன்
தென்னிந்திய நடிகா் சங்கத்துக்கு புதிய கட்டடிடம் கட்டுவதற்கான அடிக்கல் நட்டு விழா இன்று கோலாகலமாக நடைபெற்றது. தியாகராயா் நகாில் அபிபுல்லா சாலையில் உள்ள நடிகா் சங்க வளாகத்தில் வைத்து இந்த கட்டிட கட்டுவதற்கு பூமி பூஜை போடப்பட்டது. நடிகா் சங்கத்திற்கு என்று தனியாக கட்டிடம் எதுவும் இல்லை. இதற்கான முயற்சிகள் பல ஆண்டுகளாக நடந்தது. நடிகா் சங்கத் தோ்தலில் வெற்றி பெற்ற விஷால், நாசா், காா்த்தி அணியினா் இதற்கான முயற்சிகள் மேற்கொண்டனா்.  முதலில் இதற்கான நிலம் மீட்கப்பட்டது. பின்னா் கட்டிடம் கட்ட அனுமதி பெறப்பட்டது. இதற்கான நிதி திரட்டிவதற்காக நட்சத்திர கிாிக்கெட் போட்டி நடத்தி நிதி திரட்டும் வேலைகளும் நடைபெற்றது. தற்போது இதற்கான அடிக்கல் நாட்டு விழா சிறப்பாக நடைபெற்று வருகிறது. முதல் கல்லை விஷால் அணியினா் எடுத்து வைத்தனா். இந்த விழாவில் நடிகா் சங்கத் தலைவா் நாசா், பொதுச்செயலாளா் விஷால் மற்றும் நாடக