குறிச்சொல்: Karthik

சூர்யாவை வைத்து அரசியல் படம் எடுக்கவில்லை: விக்னேஷ் சிவன்

சூர்யாவை வைத்து அரசியல் படம் எடுக்கவில்லை: விக்னேஷ் சிவன்

சற்றுமுன், செய்திகள்
‘போடா போடி’ ‘நானும் ரவுடிதான்’ படங்களுக்கு பிறகு விக்னேஷ் சிவன், சூர்யாவை வைத்து ‘தானா சேர்ந்த கூட்டம்’ படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார். கார்த்திக், ரம்யா நம்பீசன், ஆனந்த்ராஜ், செந்தில், சுரேஷ் மேனன், தம்பி ராமையா, சரண்யா, கோவை சரளா, சத்யன், ஆர்.ஜே.பாலாஜி என ஒரு நட்சத்திர பட்டாளமே இப்படத்தில் நடித்துள்ளது. அனிருத் இசையமைத்திருக்கிறார். இந்நிலையில், இப்படத்தின் தலைப்பை பார்த்து பலரும் இப்படம் அரசியல் படமாக இருக்குமா? என்று கேள்வி எழுப்பி வருகின்றனர். இதுகுறித்து விக்னேஷ் சிவன் கூறும்போது, இப்போதிருக்கும் அரசியல் சூழலில் இந்த தலைப்பு அது மாதிரியான ஒரு எண்ணத்தை உருவாக்கியிருக்கும்னு நினைக்கிறேன். ‘எங்களுடைய தலைவர் அரசியலுக்கு வருகிறாரா?’ என்று சூர்யாவின் ரசிகர்களில் பலரும் எனக்கு போன் போட்டு கேட்டிருக்கிறார்கள். இது நிச்சமயமாக அரசியல
சூர்யா படத்தில் மாறுபட்டவில்லனாக கலக்கும் நடிகர் கார்த்திக்….

சூர்யா படத்தில் மாறுபட்டவில்லனாக கலக்கும் நடிகர் கார்த்திக்….

சற்றுமுன், செய்திகள்
இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவாகி வரும் ‘தானா சேர்ந்த கூட்டம்’ படத்தில் நடிகர் கார்த்திக் மிரட்டலான ஸ்டைலிஷ் வில்லனாக நடித்துள்ளார் என்பது தெரியவந்துள்ளது.இப்படத்தில் நடிகர் சூர்யா ஹீரோவாக நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடித்துள்ளர். இப்படத்தில் முக்கிய வில்லனாக நடிகர் கார்த்திக் நடித்துள்ளார் என்பது தற்போதுதான் தெரியவந்துள்ளது. நடிகர் கார்த்திக் தனக்கென ஒரு ரசிகர் கூட்டத்தை வைத்திருக்கிறார். எனவே, அதை கருத்தில் கொண்டு அவரை பாசிட்டிவ் மற்றும் நெகட்டிவ் ஆகிய இரண்டும் கலந்த கதாபாத்திரத்தில் விக்னேஷ் சிவன் நடிக்க வைத்துள்ளாராம். ஏற்கனவே, அனேகன் படத்தில் வில்லனாக கார்த்திக் நடித்துள்ளார். இருந்தாலும், இதுவரை இல்லாத அளவிற்கு மாறுபட்ட வில்லனாக இப்படத்தில் தோன்றப் போகிறாராம் கார்த்திக். இப்படத்தில் அவரின் நடிப்பு ரசிகர்களை நிச்சயம் கவரும் என படக்குழு தரப்பில் கூறப்படுக
சுச்சி லீக்ஸ் சுசித்ரா என்ன செய்கிறார்? – கார்த்திக் வெளிட்ட வீடியோ

சுச்சி லீக்ஸ் சுசித்ரா என்ன செய்கிறார்? – கார்த்திக் வெளிட்ட வீடியோ

சற்றுமுன்
சில நாட்களுக்கு முன், பின்னணிப் பாடகி சுசித்ராவின் டிவிட்டர் பக்கத்தில் நடிகர், நடிகைகளின் சில அந்தரங்க வீடியோக்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. ஆனால், அந்த வீடியோக்களை தான் வெளியிடவில்லை, தனது டுவிட்டர் பக்கம் ஹேக் செய்யப்பட்டு விட்டதாக சுசித்ரா கூறியிருந்தார். அதே சமயம், சுசித்ரா மனநிலை பாதிக்கப்பட்டுள்ளார் என கார்த்திக் கூறி பரபரப்பை ஏற்படுத்தினார். எனவே அந்த விவகாரத்தில் குழப்பம் நிலவியது. அந்நிலையில், தனது கணவரை பிரிய உள்ளதாக சுசித்ரா பேட்டி கொடுத்தார். மேலும், சுசித்ராவின் கணவர் உள்பட யாருக்கும் சுசித்ரா எங்கே இருக்கின்றார் என்று தெரியவில்லை எனக் கூறப்பட்டது. மேலும், சுசித்ரா கடத்தப்பட்டதாக கூட கோலிவுட்டில் கிசுகிசுக்கப்பட்டது. இந்நிலையில், சுசித்ராவின் கணவர் கார்த்திக் தனது முகநூல் பக்கத்தில் ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார். அதில், அமெரிக்காவில் இருக்கிறேன். ஒரு புதிய காமெடி நிகழ