ஞாயிற்றுக்கிழமை, பிப்ரவரி 18

குறிச்சொல்: karunakaran

ஓவியாவுக்காக கதையையே மாற்ற முடிவு செய்த படக்குழு?

ஓவியாவுக்காக கதையையே மாற்ற முடிவு செய்த படக்குழு?

சற்றுமுன், செய்திகள்
பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னர் ஓவியாவின் மார்க்கெட் தமிழ் சினிமா வட்டாரத்தில் தற்போது பெருகியுள்ளது என்றுதான் சொல்லவேண்டும். ஓவியாவை தங்கள் படங்களில் கமிட் செய்ய இயக்குனர்களும், தயாரிப்பாளர்களும் போட்டி போட்டு வருகின்றனர். இதுமட்டுமில்லாமல், பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு முன்னர் ஓவியா நடிக்க ஒப்பந்தமாகியிருந்த சில படங்களிலும், அவரது கதாபாத்திரத்தை மேலும் வலுவாக கொடுக்க முயற்சி எடுத்து வருவதாக கோலிவுட் வட்டாரங்களில் செய்தி ஒன்று பரவி வருகிறது. பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு செல்வதற்கு முன் ஓவியா, விஷ்ணு விஷால் நடிக்கும் சிலுக்குவார்பட்டி சிங்கம் என்ற படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியிருந்தார். இப்படத்தின் கதாநாயகியாக ரெஜினா ஒப்பந்தமாகியிருந்தார். ஓவியாவும் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கவிருந்தார். இரண்டாவது ஹீரோயின் என்பதால் ஒரு பாடல் மற்றும் சில காட்சிகள் மட்டுமே ஓவியாவுக்கு ஒதுக்கியிருந்ததாக கூறப்
எனக்கும் ஆசைதான்! ஆனால் ஓவியா ஆர்மி திட்டுவாங்களே! கருணாகரன்

எனக்கும் ஆசைதான்! ஆனால் ஓவியா ஆர்மி திட்டுவாங்களே! கருணாகரன்

சற்றுமுன், செய்திகள்
பத்து படங்களில் நடிக்காத புகழ் ஒரே ஒரு டிவி ஷோவில் ஓவியாவுக்கு கிடைத்துவிட்டது. எங்கு பார்த்தாலும் ஓவியா, ஓவியா என்ற பேச்சுதான் தமிழகத்தில் உள்ளது. குடும்பத்தலைவிகளே சீரியல்களை மறந்து பிக்பாஸ் பார்க்க ஆரம்பித்துவிட்டனர். இந்த நிலையில் ஓவியா வின்னராக வெளியே வந்தவுடன் அவரை ஹீரோயினியாக புக் செய்ய தயாரிப்பாளர்களும் இயக்குனர்களும் வரிசையில் நிற்பார்கள் என்று கோலிவுட்டில் கூறப்படுகிறது. இந்த நிலையில் காமெடி நடிகர் கருணாகரன் ஒரு படத்தில் ஹீரோவாக நடிக்கவுள்ளதாகவும், அந்த படத்தில் ஓவியாவை புக் செய்ய கருணாகரன் தயாரிப்பாளரிடம் கேட்டுக்கொண்டதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது. இதுகுறித்து கருணாகரனிடம் கேட்டபோது, 'எனக்கு ஆசைதான், ஆனா ஓவியா ஆர்மியினர் திட்டுவாங்களே! என்று பதில் கூறியுள்ளார்.
நல்லா பாருங்கப்பா! அது வேற படமா இருக்கப்போவுது: கருணாகரனின் கலாய்ப்பு

நல்லா பாருங்கப்பா! அது வேற படமா இருக்கப்போவுது: கருணாகரனின் கலாய்ப்பு

சற்றுமுன், செய்திகள்
உதயநிதி ஸ்டாலின், ரெஜினா, சூரி நடிப்பில் எழில் இயக்கிய 'சரவணன் இருக்க பயமேன்' திரைப்படம் இன்று தமிழகம் முழுவதும் வெளியாகியுள்ளது. எழில் இயக்கிய முந்தைய படங்கள் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் இந்த படத்திற்கு எந்தமாதிரியான வரவேற்பு கிடைக்கும் என்பதை இன்னும் சிறிது நேரத்தில் தெரிந்து கொள்ளலாம் இந்த நிலையில் இந்த படத்திற்கு தமிழக அரசின் வரிவிலக்கு கிடைத்துள்ளது. உதயநிதியின் முதல் படமான 'ஒருகல் ஒரு கண்ணாடி' படம் முதல் 'மனிதன்' படம் வரை இதுவரை வரிவிலக்கு ரிலீசுக்கு முன்னர் பெற்றது இல்லை. ஒருசில படங்களுக்கு அவர் நீதிமன்றம் வரை சென்று போராடி தான் வரிவிலக்கை பெற்றார். இந்நிலையில் இந்த படத்திற்கு எந்தவித போராட்டமும் இல்லாமல் வரிவிலக்கு கிடைத்ததற்கு ஜெயலலிதா தலைமையிலான ஆட்சி இன்று இல்லாததே காரணம் என்று திரையுலக வட்டாரங்கள் கூறி வருகின்றன தமிழக அரசின் வரிவிலக்கு கிடைத்தது குறித்து காமெடி நடிகர் கருணா