குறிச்சொல்: karuppan review

ஹட்ரிக் வெற்றிக்கு தயாராகிறார் விஜய்சேதுபதி !

ஹட்ரிக் வெற்றிக்கு தயாராகிறார் விஜய்சேதுபதி !

சற்றுமுன், செய்திகள்
தமிழ் திரையுலகில் மாஸ் ஹீரோக்கள் பலர் இருந்தாலும் , விஜய் சேதுபதிகென்று  ஒரு தனி மவுசு வந்துவிட்டது , கரணம் சமீபத்தில் வெளியாகி வசூலை அள்ளிக்கொண்டிருக்கும் 'விக்ரம் வேதா' திரைப்படம். மாதவனும் விஜய்சேதுபதியும் போட்டி போட்டுகொண்டு மாஸ் காட்டியுள்ளனர் இப்படத்தில். விஜய்சேதுபதிக்கு பெரிய அளவில் மதிப்பையும் ரசிகர்களையும் கூடியுள்ளது இந்த படம். இதையடுத்து விஜய்சேதுபதி நடித்துள்ள 'புரியாத புதிர்', 'கருப்பன்' என இரண்டு படங்கள் அடுத்தடுத்த வார இடைவேளையில் வெளியாக உள்ளன. ஏற்கனவே 'பீட்சா' , 'கவண்' போன்ற படங்களில் தோன்றிய யூத் கதாபாத்திரத்தில்தான் "புரியாத புதிர் ' திரைப்படத்திலும் விஜய்சேதுபதி நடித்துள்ளார். ஆனால் மக்கள் ஆவலுடன் எதிர்பார்ப்பது கருப்பன் திரைப்பதிற்கு, ஏனென்றால் இதில் ஜல்லிக்கட்டு வீரனாக, ஒரு கிராமத்து  இளைஞனனாக  நடித்துள்ளார் நம்ம மாஸ் ஹீரோ விஜய்சேதுபதி.  தன்யா ஹீரோயினாகவும் , பாபி ச
ஜல்லிக்கட்டு வீரனாக மாறிய விஜய் சேதுபதி

ஜல்லிக்கட்டு வீரனாக மாறிய விஜய் சேதுபதி

சற்றுமுன், செய்திகள்
மூன்று வேடங்களில் அட்லி இயக்கத்தில் விஜய் நடித்து வரும் மொ்சல். இந்த படத்தின் பா்ஸ்ட் லுக் போஸ்டா் விஜய் பிறந்த நாளை முன்னிட்டு வெளியாகி ரசிகா்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. அந்த பா்ஸ்ட் லுக் போஸ்டாில் ஒரு வேடத்தில் ஜல்லிக்கட்டு வீரராக வருகிறாா் இளைய தளபதி விஜய். சமீபத்தில் ஜல்லிக்கட்டுக்காக மொினாவில் மாபெரும் போராட்டம் நடைபெற்றது. அதன் மூலம் ஜல்லிக்கட்டு போட்டிகளும் நடைபெற்றன. இப்படி தமிழா்களின் பாரம்பாிய விளையாட்டான வீரம் மிக்க இந்த ஜல்லிக்கட்டு நாயகனாக விஜய் நடிப்பது அவரது ரசிகா்கள் உற்சாகத்தில் இருக்கின்றனா். விஜய்யை தொடா்ந்து தற்போது விஜய் சேதுபதி தழிழா்களின் பாராம்பாிய விளையாட்டான ஜல்லிக்கட்டு வீரராக களம் இறங்க தயாராகி வருகிறாா். இவா் ரேணிகுண்டா இயக்குநா் ஆா்.பன்னீா் செல்வம் இயக்கி வரும் கருப்பன் படத்தில் நடித்து வருகிறாா். இந்த படத்தின் பா்ஸ்ட் லுக் போஸ்டா்  நேற்று வெளியாகிவு