குறிச்சொல்: Kashmora

வெளிநாட்டில் படமாகும் விஜய்சேதுபதியின் மெகா பட்ஜெட் படம்

வெளிநாட்டில் படமாகும் விஜய்சேதுபதியின் மெகா பட்ஜெட் படம்

சற்றுமுன், செய்திகள்
தற்போது கோலிவுட்டில் பிசியான நடிகர் யாரென்றால் அது விஜய் சேதுபதிதான். கைவசம் நிறைய படங்கள் வைத்திருக்கும் விஜய் சேதுபதியின் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த ‘கருப்பன்’ படத்தின் டீசர் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில், விஜய் சேதுபதியை வைத்து ‘இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா’ என்ற வெற்றிப் படத்தை கொடுத்த இயக்குனர் கோகுல் இயக்கத்தில் ஜுங்கா என்ற படத்தில் நடிக்க விஜய் சேதுபதி ஒப்புக் கொண்டுள்ளார். இப்படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக ‘வனமகன்’ படத்தில் நடித்த சாயிஷா நடிக்கவிருக்கிறார். இப்படத்தை விஜய் சேதுபதியை தயாரிக்கவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. சுமார் ரூ.20 கோடி பட்ஜெட்டில் உருவாகும் இப்படத்தின் படப்பிடிப்பை பாரிஸில் நடத்தவிருக்கிறார்களாம். சுமார் 70 சதவீத படப்பிடிப்பு பாரிஸில்தான் நடக்கவிருக்கிறதாம். விஜய் சேதுபதி தற்போது ‘96’, ‘சீதக்காதி’, ‘ஒரு நல்ல நாள்