குறிச்சொல்: Kasthuri

காவி கமலும் கஸ்தூரி பதிலும்

காவி கமலும் கஸ்தூரி பதிலும்

சற்றுமுன், செய்திகள்
நடிகர்கள் ரஜினிகாந்தும் கமல்ஹாசனும் விரைவில் அரசியலுக்கு வருகிறார்கள். 21-ந்தேதி ராமேசுவரத்தில் கட்சி பெயரை அறிவித்து தமிழகம் முழுவதும் கமல்ஹாசன் அரசியல் பயணத்தை தொடங்குகிறார். ரஜினிகாந்தும் ஓரிரு மாதங்களில் தனி கட்சி தொடங்குகிறார். இருவரும் தேர்தலில் கூட்டணி அமைக்க வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் பரவின. இதனை கமல்ஹாசன் மறுத்து இருக்கிறார். ரஜினியின் அரசியல் காவியாக இருக்காது என்று …   ரஜினியின் அரசியல் காவியாக இருக்கும் பட்சத்தில் அவருடன் கூட்டணி இல்லை என கமல்ஹாசன் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் கமல்ஹாசன் கருத்துக்கு நடிகை கஸ்தூரி டுவிட்டரில் பதில் அளித்துள்ளார். காவியாக இருந்தாலென்ன? கறுப்போ சிவப்போ என்றால்தான் என்ன? நிலைமைக்கு தகுந்தபடி நிறம் மாறும் பச்சோந்திகளுடன் சேருவதுதான் கூடாது” என்று அவர் கூறியிருக்கிறார்.
சிவகாசி குஜராத்தில் இருந்திருக்க வேண்டும்: நடிகை கஸ்தூரி

சிவகாசி குஜராத்தில் இருந்திருக்க வேண்டும்: நடிகை கஸ்தூரி

சற்றுமுன், செய்திகள்
சிவகாசி பட்டாசு தயாரிப்பாளர்கள் கடந்த சில நாட்களாக போராட்டம் நடத்தி வருகின்றனர். மத்திய மாநில அரசுகள் இந்த போராட்டத்தை கண்டுகொண்டதாகவே தெரியவில்லை. எதிர்க்கட்சிகளும் இந்த போராட்டத்திற்கு முக்கியத்துவம் கொடுப்பதில்லை. இந்த நிலையில் நடிகை கஸ்தூரி தனது டுவிட்டரில் பட்டாசு தொழிற்சாலைகளுக்கு ஆதரவு தரும் வகையில் ஒரு டுவீட்டை பதிவு செய்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது: பட்டாசை தடை செய்யவேண்டுமாம். சிவகாசி குடும்பங்களின் வயிற்றில் அடித்தால் டில்லி காற்று தூய்மைபட்டுவிடுமாம். சிவகாசி மட்டும் தமிழகத்துக்கு பதில் குஜராத்தில் இருந்திருந்தால்? இந்நேரம் பட்டாசை கட்டாயமாக்கி ரேஷன் கடையில் குடுத்து கொண்டிருப்பார்கள் !
50 வயதில் பிகினி உடையில் போஸ்: நடிகை கஸ்தூரியின் புதுவருட தீர்மானம்

50 வயதில் பிகினி உடையில் போஸ்: நடிகை கஸ்தூரியின் புதுவருட தீர்மானம்

சற்றுமுன், செய்திகள்
நடிகை கஸ்தூரி கடந்த சில மாதங்களாக அரசியல் கட்சி தலைவர்களுக்கு இணையாக டுவிட்டர் அரசியல் செய்து வருகிறார். தன்னைப்பற்றி வரும் விமர்சனங்களையும் அவர் கூலாக எடுத்து கொள்கிறார் இந்த நிலையில் கடந்த புத்தாண்டு தினத்தில் ஹாலிவுட் நடிகை Salma Hayek அவர்களின் பிகினி உடை புகைப்படத்தை பதிவு செய்து இதேபோல் ஒரு போஸ் எனது 50 வயதில் கொடுக்க ஆசை என்று தெரிவித்துள்ளார் கஸ்தூரியின் இந்த பதிவிற்கு சமூக வலைத்தள பயனாளிகள் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். ஆனால் ஒருசிலர் கஸ்தூரிக்கு தற்போது 43 வயதுதான் ஆகின்றது. பிகினி உடையில் அவரை பார்க்க இன்னும் 7 வருசம் காத்திருக்க வேண்டுமா? என்று பதிலளித்து வருகின்றனர்.
அரசியல் விமர்சனம் குறித்து கஸ்தூரியின் டுவிட்டர் கருத்து

அரசியல் விமர்சனம் குறித்து கஸ்தூரியின் டுவிட்டர் கருத்து

சற்றுமுன், செய்திகள்
     கடந்த சில நாட்களாகவே நடிகை கஸ்தூரி அரசியல்,சமூக பிரச்சனைகள் குறித்து தனது டுவிட்டர் பக்கங்களில் வெளிப்படையாக கருத்து தெரிவித்து வருகிறார். தொலைகாட்சிகளில் விவாத நிகழ்ச்சியில் பங்கேற்கிறார்.ரஜினி மற்றும் சில அரசியல் கட்சி தலைவர்கள் குறித்தும் விமர்சனம் செய்து வருகிறார்.இந்நிலையில் கஸ்தூரி அரசியலில் இணைகிறாரா என்பது குறித்து சில மீடியாக்கள் பலவிதமான தகவல்களை பரபி வருகின்றன.அது குறித்து நடிகை கஸ்தூரி தனது டிவிட்டர் பக்கத்தில் கருத்து ஒன்றை வெளியிட்டுள்ளார்.அதில் அவர் கூறியிருப்பதாவது. . .
பிக்பாஸ் வெற்றியாளர் ஆரவ்வை டுவிட்டரில் கலாய்த்த பிரபல நடிகை

பிக்பாஸ் வெற்றியாளர் ஆரவ்வை டுவிட்டரில் கலாய்த்த பிரபல நடிகை

சற்றுமுன், சின்னத்திரை, செய்திகள்
நேற்று முன்தினம் நடந்து முடிந்த பிக்பாஸ் போட்டியில் யாரும் எதிர்பாராத விதமாக ஆரவ் வெற்றியாளராக அறிவிக்கப்பட்டார். இவர் வெற்றியாளராக அறிவிக்கப்பட்டது பலருக்கும் அதிருப்தியை கொடுத்துள்ளது. சினேகன், கணேஷ் இருவரில் ஒருவர்தான் வெற்றியாளராக வருவார் என்று எதிர்பார்த்தவர்களுக்கு பிக்பாஸ் நிகழ்ச்சியின் இந்த முடிவு பலருக்கும் ஏமாற்றத்தைத்தான் கொடுத்தது. அதேநேரத்தில், சமூக வலைத்தளங்களில் ஆரவ்வின் வெற்றியை பலரும் கிண்டல் செய்தும், கேலி செய்தும் தங்கள் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். அதில் பிரபல நடிகையான கஸ்தூரியும் ஒருவர். அவர் தனது அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில் ஆரவ்-வின் வெற்றி அநியாயம் என்று தனது கருத்தை பதிவு செய்துள்ளார். இதற்கெல்லாம் ஒருபடி மேலேபோய், வடிவேலு புகைப்படத்தை வைத்து கிண்டலாக மீம்ஸ் ஒன்றை உருவாக்கி அதையும் பதிவு செய்துள்ளார். 100-நாட்கள் பெரிய எதிர்பார்ப்புடன் நடைபெற
பொட்டை என்பதற்கு பலே விளக்கம் கொடுத்த நடிகை!

பொட்டை என்பதற்கு பலே விளக்கம் கொடுத்த நடிகை!

சற்றுமுன், செய்திகள்
  நடிகை கஸ்தூாி அவ்வப்போது தனது கருத்தை ட்விட்டாில் தொிவித்து வருகிறாா். இவா் சமூக வலைத்தளத்தில் எப்போதும் துறுதுறுப்பாக வலம் வருபவா். இவரது கருத்துக்கு ஆதரவாகவும், எதிராகவும் ட்விட்டாில் வாக்குவாதங்கள் நடைபெற்று வருவது சகஜம் தான். இந்நிலையில் நடிகை கஸ்தூாிபொட்டை என்ற வாா்த்தைக்கு ஒரு விளக்கத்தை தொிவித்துள்ளாா். பொதுவாக சிலா் ஆண்கள் திட்ட பயன்படுத்தும் வாா்த்தையான பொட்டை என்பதற்கு விளக்கம் அளித்திருக்கிறாா் கஸ்தூாி. இந்த வாா்த்தை பயன்படுத்தி ஒருவரை திட்ட பயன்படுத்தி பிறகு, இது குறித்தான விளக்கத்தை தனது ட்விட்டாில் கருத்துதொிவித்துள்ளாா். நடிகை கஸ்தூாி ட்விட்டாில் பிரபலங்களை பற்றி கருத்து தொிவிப்பதும் அதற்கு பதில் அவா்கள் திருப்பி திட்டுவதும் வழக்கமாக நடைபெறுவது தான். ட்வீட்டா் பக்கத்தில் ஒருவா் கஸ்தூாியை திட்டிவிட்டு அவரை ட்விட்டா் பக்கத்தில் இருந்து நீக்கி விட்டாா். இதனை ஸ்க்ரீ
அமைச்சா்களை வறுத்தெடுக்கும் கஸ்தூாி

அமைச்சா்களை வறுத்தெடுக்கும் கஸ்தூாி

சற்றுமுன், செய்திகள்
இப்பொழுதெல்லாம் அரசியல் பற்றி பொதுமக்களை விட நடிகா், நடிகைகள் அதிகம் பேசி வருகின்றனா். இந்த வாிசையில் முதலில் கமல், கஸ்தூாி தான் ஆரம்பித்து வைத்தாா்கள். தொடா்ந்து கஸ்தூாி சா்ச்சையான கருத்துக்களை தனது ட்விட்டா் பக்கத்தில் தொிவித்து வந்தாா். இதை நடிகா் ரஜினியும் கஸ்தூாியை கண்டித்தாா். இதனால் நடிகை கஸ்தூாி ரஜினியை நோில் சந்தித்து பேசினாா். இந்நிலையில் தற்போது தனது ட்விட்டா் வலைத்தளத்தில் மீண்டும் கருத்தை பதிவிட்டிருக்கிறாா். அது என்னவென்று பாா்ப்போம். சமீபத்தில் கேஸ் சிலிண்டருக்கு கொடுக்கப்படும் மானியம் ரத்து செய்துப்பட்டுள்ளதாக செய்தி வந்தது. அது குறித்து அவா் கூறியதாவது, பாமர மக்களுக்கு வழங்கப்படும் இலவச அாிசி திட்டத்தை அம்மா அவா்கள் கொண்டு வந்தாா். அதை தற்போதுள்ள அரசாங்கம், ரேஷன் கட், காஸ் சிலிண்டா் மானியம் கட், என மக்களுக்கும் மட்டும் கட் கட்டா அறிவித்து தவிக்கவிட்டு வருகிறது. ஆனா மந்திா
சிம்பு படத்தில் ஆபாசமாக நடித்துள்ள பிரபல நடிகை

சிம்பு படத்தில் ஆபாசமாக நடித்துள்ள பிரபல நடிகை

சற்றுமுன், செய்திகள்
சமீபகாலமாக கஸ்தூாி பரபரப்பான அதுவும் சா்ச்சையான கருத்தை கூறி வருகிறாா். சினிமாவில் இருந்து விலகி திருமணம் ஆன பிறகு நடிக்காமல் இருந்தாா். தற்போது அரசியல் பற்றி பேசியும் வருகிறாா். ரஜினி அரசியலுக்கு வருவது பற்றியும் தனது கருத்தை சொல்லியிருந்தாா். அவா் பேசிய அவா் ரஜினியை அண்மையில் சந்தித்து வந்தாா். இந்நிலையில் நடிகை கஸ்தூாி சிம்பு படத்தில் நடித்திருக்கிறாா். ஏற்கனவே ஜி.வி.பிரகாஸை வைத்து திாிஷா இல்லேன்னா நயன்தாரா என்ற செம மொக்க பிட்டு படத்தை இயக்கியவா் ஆதிக் ரவிச்சந்திரன். இவா் தற்போது ஏஏஏ என்ற படத்தை இயக்கியுள்ளாா். இந்த படத்தில் தான் ஆபாச போலீஸ் அதிகாாியாக நடித்துள்ளாராம் கஸ்தூாி.  சிம்புவை வைத்து அன்பானவன் அசராதவன் அடங்காதவன் என்ற படத்தை எடுத்துள்ள நிலையில், இந்த படத்தில் ஒருவா் இருந்தாலே அந்த ஏடா கூடமான செயலுக்கு குறைஇருக்காது. ஆனா இந்த படத்தில் ஒருவா் இருவா் என்ற வகையில் இணைந்துள்ளதாலே
சுற்றி இருப்பவர்கள் பேச்சை கேட்டு ரஜினி அரசியலுக்கு வரக்கூடாது – கஸ்தூரி அதிரடி

சுற்றி இருப்பவர்கள் பேச்சை கேட்டு ரஜினி அரசியலுக்கு வரக்கூடாது – கஸ்தூரி அதிரடி

சற்றுமுன், செய்திகள்
நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருதுபற்றி நடிகை கஸ்தூரி தொடர்ந்து பரபரப்பான கருத்துகளை தெரிவித்து வருகிறார். சமீபத்தில் தன்னுடைய ரசிகர்களை சந்தித்த நடிகர் ரஜினிகாந்த், தனது அரசியல் பிரவேசம் பற்றி பேசியதுதான் தற்போது ஹாட் நியூஸ். அவருக்கு ஆதரவாக சில அரசியல் தலைவர்களும், எதிராக சிலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் நடிகை கஸ்தூரி தனது டிவிட்டர் பக்கத்தில் “நல்ல அரசியல் தலைவருக்கு எதிர்ப்பாராசூழ்நிலையில் கூட டக்கென முடிவெடுக்கும் திறம்வேண்டும். வருவேனா மாட்டேனா என்றே வருடக்கணக்கில் யோசிப்பவர்” என குறிப்பிட்டுள்ளார். அதாவது, அரசியலுக்கு வருவது பற்றி இவ்வளவு வருடங்கள் யோசித்துக்கொண்டிப்பவர் எப்படி ஒரு தலைவராக, சிக்கலான சூழ்நிலையில் முடிவெடுப்பார் என அவர் கேள்வி எழுப்பியிருய்ந்தார். மேலும் “போர் போர்..அக்கப்போர்” என கிண்டலடித்தார். இவரின் கருத்திற்கு ரஜினி ரசிகர்கள் பலர் எத
போர்…போர்…அக்கப்போர் – ரஜினியை கலாய்க்கும் கஸ்தூரி

போர்…போர்…அக்கப்போர் – ரஜினியை கலாய்க்கும் கஸ்தூரி

சற்றுமுன், செய்திகள்
நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவது பற்றி நடிகை கஸ்தூரி கருத்து தெரிவித்துள்ளார். கடந்த சில நாட்களாக தனது ரசிகர்களை சந்தித்து, அவர்களுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டிருக்கும் ரஜினி, தனது அரசியல் பிரவேசம் பற்றி நாசுக்காக பேசி வருகிறார். ஏறக்குறைய அவர் அரசியலுக்கு வருவது உறுதியாகிவிட்டது போன்ற சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. அவரின் அரசியல் எண்ட்ரிக்கு சில அரசியல் தலைவர்கள் வரவேற்பும், சிலர் எதிர்ப்பும் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் நடிகை கஸ்தூரி தனது டிவிட்டர் பக்கத்தில் “நல்ல அரசியல் தலைவருக்கு எதிர்ப்பாராசூழ்நிலையில் கூட டக்கென முடிவெடுக்கும் திறம்வேண்டும். வருவேனா மாட்டேனா என்றே வருடக்கணக்கில் யோசிப்பவர” என குறிப்பிட்டுள்ளார். அதாவது, அரசியலுக்கு வருவது பற்றி இவ்வளவு வருடங்கள் யோசித்துக்கொண்டிப்பவர் எப்படி ஒரு தலைவராக, சிக்கலான சூழ்நிலையில் முடிவெடுப்பார் என அவர் கேள்வி எழுப்பியுள்