ஞாயிற்றுக்கிழமை, பிப்ரவரி 18

குறிச்சொல்: kathanayagan

பிக்பாஸ் வீட்டுக்குள் விஷ்ணு விஷால் – கேத்ரீன் தெரசா: 100 நாட்கள் தங்க திட்டமா?

பிக்பாஸ் வீட்டுக்குள் விஷ்ணு விஷால் – கேத்ரீன் தெரசா: 100 நாட்கள் தங்க திட்டமா?

சற்றுமுன், சின்னத்திரை, செய்திகள்
நேற்று பிக்பாஸ் நிகழ்ச்சி முடிவடைந்ததும் இறுதியில் நாளை என்ன மாதிரியான காட்சிகள் இடம்பெறப் போகிறது என்பதற்கான புரோமோ வெளியிடப்பட்டது. அதில், விஷ்ணு விஷாலும், கேத்ரீனா தெரசாவும் பிக்பாஸ் வீட்டுக்குள் நுழைவது போலவும், அவர்கள் ரீ-என்ட்ரி என்று சொல்லப்படும் வைல்டு கார்டு மூலமாக இந்த வீட்டுக்குள் நிரந்தரமாக தங்கப்போவது போலவும் போட்டியாளர்களிடம் பேசிக் கொண்டிருந்தனர். உண்மையில் அவர்கள் 100 நாட்கள் அந்த வீட்டுக்குள் தங்கப் போகிறார்களா? என்று ரசிகர்கள் ஒருபக்கம் குழம்பிப் போயிருக்கும் நிலையில், மறுபக்கம் இது ஒரு விளம்பரத்துக்காகத்தான் என்றும் சொல்லி வருகிறார்கள். விஷ்ணு விஷால் - கேத்ரீனா தெரசா இருவரும் நடித்த ‘கதாநாயகன்’ படம் நேற்று  திரையரங்குகளில் வெளியாகி ஓடிக் கொண்டிருக்கிறது. இந்த படத்தை புரோமோஷன் செய்வதற்காகத்தான் இருவரும் பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைந்துள்ளதாகவும் சொல்லப்படுகிறது.
அஜித்தை கலாய்த்து பாராட்டு வாங்கிய சூரி

அஜித்தை கலாய்த்து பாராட்டு வாங்கிய சூரி

சற்றுமுன், செய்திகள்
காமெடி நடிகர்கள் எல்லோரும் தற்போது ஹீரோவாக மாறிவரும் நிலையில், சூரி மட்டும் தன்னுடைய தனிப்பட்ட நடிப்பால் தமிழ் சினிமாவில் காமெடியனாக கோலோச்சிக் கொண்டிருக்கிறார். கைவசம் நிறைய படங்களை வைத்துக் கொண்டு பிசியாக பணியாற்றி வரும் நிலையில், தன்னை இந்தளவுக்கு உயர்த்தியவர்களை நினைவுகூறும் விதமாக சமீபத்தில் பத்திரிக்கையாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறும்போது, லிங்குசாமி இயக்கத்தில் அஜித் நடித்த ‘ஜீ’ படத்தில் நானும் இரண்டு காட்சிகளில் நடித்தேன். அஜித்துக்கு வில்லனாக நடித்தவரின் அடியாளாக நான் வருவேன். அப்போது ஒரு காட்சியில் நான் அஜித்தை கலாய்த்து பேசினேன். கேமரா கட் ஆனதும், எல்லோரும் என்னை அழைத்து மிரட்டும் தோனியில் நீ என்ன வசனம் பேசினே என்று கேட்டனர். நான் பயந்துகொண்டே நின்றுகொண்டிருந்தார். அப்போது உடனே அஜித் உள்ளிட்ட அனைவரும் என்னை கட்டிப்பிடித்து சரியான நேரத்தில் சரியான வசனம் பேசினேன் என்று
கதாநாயகன் படத்தில் கெஸ்ட் ரோலில் விஜய்சேதுபதி

கதாநாயகன் படத்தில் கெஸ்ட் ரோலில் விஜய்சேதுபதி

Uncategorized
 விஷ்னு விஷால் நடித்துள்ள கதாநாயகன் படத்தின் டிரெய்லா் இன்று வெளியாகியுள்ளது. இந்த படத்தை விஷ்னு விஷால் தான் தயாாிக்கிறாா். இந்த டிரைலாில் விஜய் சேதுபதி சிறப்புத் தோற்றத்தில் வருகிறாா். இந்த படத்தில் விஜய் சேதுபதி கெஸ்ட் ரோலில் நடித்ததுக்கு விஷ்ணு விஷால் அவருக்கு நன்றியை தொிவித்துள்ளாா். இந்த படத்தின் டிரைலா் இன்று இணையத்தளத்தில் வெளியானது. விஷ்ணு விஷாலுக்கு ஜோடியாக மெட்ராஸ் படத்தின் நாயகி கேத்ரீனா தெரசா நடித்துள்ளாா். மேலும் சூாி உள்பட பலரும் நடித்திருக்கும் இந்த படமானது செப்டம்பா் மாதம் வெளியாக உள்ளது.  முருகானந்தம் இயக்கியுள்ள இந்த படத்திற்கு ஷான் ரோல்டன் இசையமைததிருக்கிறாா். கெஸ்ட் ரோலில் நடித்துள்ளதை பாா்க்கும் விஜய் சேதுபதி பட்டைய கிளம்பி இருக்கிறாா். மாவீரன் படத்திற்கு பிறகு இந்த படத்தை தயாாிக்கிறாா். ------------