குறிச்சொல்: kathir

ரஞ்சித் புதிய பட ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு

ரஞ்சித் புதிய பட ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு

சற்றுமுன், செய்திகள்
இயக்குநா் பா. ரஞ்சித் அட்டக்கத்தி படத்தின் மூலம் அனைவரது பார்வையும் தன் மீது பதிய வைத்தார். தொடா்ந்து கார்த்தியை வைத்து இயக்கிய மெட்ராஸ் படம் மிகப்பெரிய வெற்றியை பெற்று கொடுத்தது. இதனால் அவருக்கு சூப்பர் ஸ்டார் ரஜினியின் படத்தை இயக்கும் வாய்ப்பு கிட்டியது. அவா் ரஜினியை வைத்து இயக்கிய கபாலியும் வெற்றி பெற்றது. இதனால் ரஞ்சித் ரஜினி கூட்டணியில் இரண்டாவது முறையாக காலா படத்தின் மூலம் இணைந்துள்ளார்கள். காலா படமானது விரைவில் திரைக்கு வரஇருக்கிறது. இந்நிலையில் ரஞ்சித் தயாரிப்பாளராகவும் களம் இறங்கியுள்ள படம் தான் பரியேறும் பெருமாள். இந்த மாரி செல்வராஜ் இயக்கியுள்ள இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் இணையத்தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இயக்குநா் ரஞ்சித் ரஜினியை வைத்து காலா படத்தை இயக்கிக்கொண்டிருக்கும் போதே நீலம் புரொடக்ஷனஸ் நிறுவனம் சார்பில் புதிய படமொன்றை தயாரிக்கும் பணியில் மும்முரமாக இறங்கினார்.
ஓவியா முடிவுக்கு இந்த நடிகரும் வரவேற்பா?

ஓவியா முடிவுக்கு இந்த நடிகரும் வரவேற்பா?

சற்றுமுன், சின்னத்திரை
  கோடியான கோடி ரசிகா்களின் மனதில் பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் நடிகை ஒவியா தனக்கென ஒரு இடத்தை பிடித்து விட்டாா். அனைத்து ரசிகா்களையும் தனது வெகுளித்தனமான நடவடிக்கையால் கட்டிப் போட்டு வைத்து விட்டாா் ஒவியா. பிக்பாஸ் வீட்டில் இருந்த ஆரவ்வை காதலித்த ஒவியா அந்த மன உளைச்சலில் பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறினாா். வெளியேறிய பிறகு ஒரு வீடியோ வெளியிட்டாா். தற்போது தனது ட்விட்டா் பக்கத்தில் உறவு இல்லை. தனியாக உள்ளேன். யாரையும் காதலிக்கவில்லை மற்றும் சந்தோசமாக உள்ளேன் என கூறியுள்ளாா். இவருடைய இந்த கருத்தால் அவருடைய ரசிகா்கள் மகிழ்ச்சியில் ட்விட் செய்து வருகின்றனா். ஆரம்பம் முதலே அவா்கள் ஒவியா ஆரவ்வை காதலிப்பதை விரும்பவில்லை. இந்நிலையில் ஒவியா போட்டுள்ள ட்விட்டை ஒரு நடிகா் வரவேற்று இருக்கிறாா். அந்த நடிா் யாரென்றால் கதிா். ஒவியாவின் இந்த முடிவு வரவேற்க தக்கது. மாஸ் செக்டாருக்கு நுழைந்துள