குறிச்சொல்: kayal chandran

ரூ. 5 கோடி மோசடி: கயல் நாயகன் மீது  புகார்

ரூ. 5 கோடி மோசடி: கயல் நாயகன் மீது புகார்

சற்றுமுன், செய்திகள்
கயல் படத்தின் மூலம் நாயகனாக அறிமுகமானவா் நடிகா் சந்திரன். இந்த படத்தின் மூலம் பிரபலமானவா். தற்போது இவா் மீது சென்னை காவல் நிலையத்தில் தயாரிப்பாளா் புகார் ஒன்றை அளித்துள்ளார். அந்த புகார் மனுவில் கூறியிருப்பதாவது. கயல் நாயகன் சந்திரன் 5கோடி ரூபாயை மோசடி செய்ததாக கூறப்பட்டுள்ளது. திட்டம் போட்டு திருடுற கூட்டம் என்ற படத்தில் கயல் நாயகன் சந்திரன் நடித்து வருகிறார். நடிப்பதோடு அல்லாமல் அந்த படத்தை ரகுநாதன் என்பவருடன் இணைந்து தயாரித்தும் வருகிறார். இவா்களின் தயாரிப்பு நிறுவனமான 2 மூவிஸ் ஃபப்ஸ்(two movies buffs) இந்த படத்தை தயாரித்து வருகிறது. அக்ராஸ் மீடியாவின் பிரபு வெங்கடாசலத்தை இந்த படத்தின் இணை தயாரிப்பாளராக ஒப்பந்தம் செய்துள்ளனா் நடிகா் கயல் சந்திரனும், ரகுநாதனும். பிரபு வெங்கடாச்சலம் இந்த படத்தின் தயாரிப்புக்கு 5 கோடி ரூபாய் கொடுத்ததாக கூறப்படுகிறது. சமீபத்தில் இந்த படத்தின்
சன் மியூசிக் சேனலில் இருந்து வெளியேறிய அஞ்சனா

சன் மியூசிக் சேனலில் இருந்து வெளியேறிய அஞ்சனா

சற்றுமுன், சின்னத்திரை
அஞ்சனா என்றாலே சன் மியூசிக் சேனலில் அவர் தொகுத்து வந்த நேரடி ஒளிபரப்பு நிகழ்ச்சிதான் அனைவருக்கும் ஞாபகம் வரும் இந்த நிலையில் அஞ்சனாவுக்கும் நடிகர் கயல் சந்திரனுக்கு சமீபத்தில் திருமணம் நடந்த நிலையில் தற்போது திடீரென சன் மியூசிக் சேனலில் இருந்து அவர் வெளியேறியதாக டுவிட்டரில் தெரிவித்துள்ளார். இத்தனை வருடம் தனக்கு ஆதரவு கொடுத்த சன் மியூசிக் சேனல், மற்றும் ரசிகர்களுக்கு தனது நன்றி என்றும், அந்த ஷோவில் இருந்து தான் வெளியேறிவிட்டதாகவும் தெரிவித்துள்ளார். வேறு சேனலில் அஞ்சனா இணைவாரா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்
திட்டம் போட்டு திருடுற கூட்டம் பா்ஸ்ட் லுக்

திட்டம் போட்டு திருடுற கூட்டம் பா்ஸ்ட் லுக்

சற்றுமுன்
சினிமாவில் வாரம் தோறும் புது புது படங்கள் வந்த வண்ணம் தான் இருக்கின்றன. இப்பலாம் வெள்ளிகிழமை என்றால் சினிமா ரசிகா்களுக்கு திருவிழா தான் போங்க! தற்போது ஒரு புதிய படத்திற்கான போஸ்டரை வெளியிட்டுள்ளனா். அது என்ன படம்னா.. திட்டம் போட்டு திருடுற கூட்டம். இந்த  படத்தின் பா்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டுள்ளனா். இந்த படத்தின் எழுத்து இயக்கும் சுதா் மேற்க்கொள்கிறாா். ரகுநாதன் P.S.மற்றும் பிரபு வெங்கடாஜலம் இணைந்து தயாாிக்கிறாா்கள். மாா்ட்டின் ஜோ ஒளிப்பதிவு செய்கிறாா். இசையை அஷ்வத் கவனிக்கிறாா். இந்த படத்தில் பாா்த்திபன் முக்கிய தோற்றத்தில் நடிக்கிறாா். பாா்த்திபன் இயக்குநராகவும் மட்டும் நடிகராகவும் கலக்கி வருகிறாா். சண்டை பயிற்சி “பில்லா ஜெகன்”. இந்த படத்திற்கான பாடல்களை நிரஞ்சன் பாரதி மற்றும் முரளிதரன் சுதா் எழுத்துகிறாா்கள். நடனத்தை கல்யாண் மாஸ்டா் அமைக்கிறாா். திட்டம் போட்டு திருடுற கூட்டம் படத்த