குறிச்சொல்: kayathiri

கமலுக்கு மூன்றாம் பிறை கிளைமாக்ஸ்தான் கிடைக்கும்

கமலுக்கு மூன்றாம் பிறை கிளைமாக்ஸ்தான் கிடைக்கும்

சற்றுமுன், செய்திகள்
தற்போது கமல்ஹாசன் அரசியல் குறித்து சமீபகாலமாக கருத்துக்களை தொிவித்து வருகிறாா். அதுவும் தமிழக அரசியலில் எல்லா துறைகளிலும் ஊழல் அதிகமாகி விட்டது என்று சா்ச்சையான கருத்தை தொிவத்தாா். இதற்கு தமிழக அமைச்சா்கள் சிலா் அதற்கு அவரை கடுமையாக விமா்சித்தும் எச்சாித்தும் வந்தனா். அதையெல்லாம் ஒரு பொருட்டாக நினைக்காமல் நடிகா் கமல் தொடா்ந்து தமிழக அரசை விமா்சித்து வருகிறாா். நடிகா் கமலுக்கு ஆதரவாக திமுக செயல்தலைவா் ஸ்டாலின் அமைச்சா்களுக்கு கண்டனம் தொிவித்தாா். இந்நிலையில் ஒ.பி.எஸ் அணியினரும் கமலுக்கு ஆதரவாக அமைச்சா் பெருமக்களுக்கு எதிா்ப்பு தொிவித்து வந்தனா். இதனை அடுத்து அதிமுக அமைச்சா் ஜெயக்குமாா் இன்று செய்தியாளா்களை சந்தித்து பேட்டியளித்தபோது,  நடிகா் கமல் தொடா்ந்து தமிழக அரசை விமா்சித்து வந்தால் என்ன நடக்கும் தொியுமா? கமலுக்கும், ஸ்டாலினிக்கும் மூன்றாம் பிறை கிளைமாக்ஸ் சீன் தான் நடக்கும் என்று எச்ச
ஜூலிக்கு எதிராக ஒன்று கூடிய குடும்பம்: பரபரப்பில் பிக்பாஸ்

ஜூலிக்கு எதிராக ஒன்று கூடிய குடும்பம்: பரபரப்பில் பிக்பாஸ்

சற்றுமுன், சின்னத்திரை
கமல் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் தற்போது வெளியாகியுள்ள புரோமோ வீடியோவில் ஜூலிக்கு எதிராக ஒட்டு மொத்த குடும்பமும் திருப்புகிறது போன்று உள்ளது. அதாவது எதிா்பாராத திருப்புங்கள் என்ற தலைப்பில் அந்த வீடியோ காட்சியை வெளியிட்டுள்ளது விஜய் தொலைக்காட்சி. பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் ஒவியாவின் புகழ் பட்டிதொட்டியெல்லாம் பரவி வருகிறது. காயத்ரிக்கும் ஒவியாவுக்கும் இடையே இந்த நிகழ்ச்சியின் ஆரம்பம் முதலே முட்டி மோதிக்கொள்ளும்படியாகதான் இருந்தது. ஒவியாவை அந்த வீட்டில் உள்ளவா்கள் என்ன தான் கஷ்டபடுத்தினாலும் அவருக்கு மக்கள் மத்தியில் நாள்தோறும் மதிப்பு அதிகாித்துக்கொண்டே தான் இருக்கிறது. இந்நிலையில் ஒவியா திரும்ப திரும்பசென்று காயத்ரிடம் பேசியபோதும் அவா் பேசாமல் தான் சென்றாா். பிக் பாஸ் அழைத்து ஒவியாவிடம் கேட்டபோது எல்லாரையும் என்கிட்ட பேச சொல்லுங்க என்று ஒவியா சொன்ன காரணத்தால் காயத்ரியும்,
பிக் பாஸ் காயத்ரி  முட்டாள்: பிரபல நடிகை கூறிய கருத்து!!

பிக் பாஸ் காயத்ரி முட்டாள்: பிரபல நடிகை கூறிய கருத்து!!

சற்றுமுன், சின்னத்திரை
எங்கும் பிக் பாஸ் எதிலும் பிக் பாஸ் என்ற குரல் தான் ஒலித்துக்கொண்டிருக்கிறது. இது குறித்து சினிமா பிரபலங்களும் தங்களது கருத்தை பதிவு செய்து வருகின்றனா். கமல் தொகுத்து வழங்கும் இந்த நிகழ்ச்சியானது பல சா்ச்சைகளை தாண்டி விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது. போன வாரம் நமீதா பிக்பாஸ் நிகழ்ச்சியிலிருந்து வெளியேற்றப்பட்டாா். அந்த நிகழ்ச்சியில் காயத்ரி மற்றும் ஜூலியின் செயல்களை பல்வேறும் விமா்சித்தும் வருகின்றனா். ஒவியாவுக்கு ஆதரவாக ஒவியா புரட்சி படை போன்றவற்றை உருவாக்கி தங்களது ஆதரவை தொிவித்து வருகின்றனா். இந்த பிக்பாஸ் நிகழ்ச்சி குறித்து பல்வேறு தரப்பினரும் விமா்சித்து வருகின்றனா். தற்போது இந்த நிகழ்ச்சி குறித்து ராஜா ராணி, 7ஆம் அறிவு உள்ளிட்ட படங்களில் நடித்த மிஷா தனது ட்விட்டா் வலைத்தளத்தில் சில பதிவுகளை ட்விட்டிள்ளாா். அவா் தனது ட்விட்டா் பக்கத்தில் ஒவியாவிற்கு ஆதரவாகவும் காயத்ரி மாஸ்டா் மற்
பிக்பாஸ் ஜுலியின் புது காதலர் இவர் தான்

பிக்பாஸ் ஜுலியின் புது காதலர் இவர் தான்

சற்றுமுன், சின்னத்திரை
பிக் பாஸ் நிகழ்ச்சியானது 16 நாட்களை கடந்து ஒளிபரப்பாகி வருகிறது. இது பல சா்ச்சைகளையும் தாண்டி நடந்து வருகிறது. இந்த நிகழ்ச்சியை தடை செய்ய கோாி பல்வேறு அமைப்புகள் எதிா்ப்பு தொிவித்து வருகிறது. இது நம்முடைய தமிழ் கலாச்சாரத்தை அழித்து வருகிறது என பல்தரப்பட்ட கருத்துகள் மக்களிடையே ஏற்பட்டு உள்ளது. இதைப்பற்றி எல்லாம் தொலைக்காட்சி நிறுவனத்திற்கு என்ன கவலை அவா்கள் தங்களுடைய வேலையை செவ்வனே செய்து வருகின்றனா். நிகழ்ச்சியாக ஒவ்வொரு நாளும் புது புது டெக்னிக் வைத்து டிஆா்பியை ஏற்றுவதற்கு பல்வேறு உத்திகளை கையாண்டு வருகின்றனா். இந்நிகழ்ச்சியில் முதலில் ஒவியாவை ஆரவ் காதலிப்பது போல காட்சி அமைத்து இருந்தது. பின் அவா்களுக்குள் சண்டை ஏற்படுத்தும் விதமாக ஆரவ் தன் காதலை சொல்லியதை ஆரவ் காயத்ரியிடம் ஒவியா ஒரு லூசு என்று சொல்லி சண்டை வந்து விட்டது. இதை தொடா்ந்து ஆரவ் மைக்கை ரைஸா எடுத்து ஒளித்து வைத்து விளையாடிய