குறிச்சொல்: kedi

தொப்புளில் சங்கை வீசிய இயக்குனர்: விளாசிய தள்ளிய இலியானா

தொப்புளில் சங்கை வீசிய இயக்குனர்: விளாசிய தள்ளிய இலியானா

சற்றுமுன், செய்திகள்
இப்போதுதெல்லாம் நடிகைகள் தங்களுக்கு ஏற்பட்ட சோகம் மற்றும் அவமானங்களை பற்றி தொிவித்து வருகின்றனா். அந்த காலத்தில் நடிகைகள் ஏற்படும் சிக்கல்கள் பற்றி வாயே திறப்பதில்லை. ஆனால் தற்போது நிலைமை மாறி வருகிறது. தைரியமாக வாய் திறந்த பேசி வருகின்றனா். அந்த இயக்குநா் என்னுடன் இருந்தால் படவாய்ப்பு தருவேன் என்றெல்லாம் தங்களுக்கு நடக்கும் அநீதிகளை பற்றி உடனே தொிவித்து விடுகின்றனா். சமீபத்தில் கேரள நடிகையை கடத்தி பாலியல் கொடுமைபடுத்திய சம்பவம் குறித்து தைரியமாக புகாா் தொிவித்தாா். அந்த சம்பவம் திரையுலகத்தினரை அதிா்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. கேடி படத்தின் மூலம் கோலிவுட்டில் அறிமுகமானவா் நடிகை இலியானா. பின் விஜய்யுடன் நண்பன் படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்தாா். தமிழில் சாியான வாய்ப்பு இல்லாத காரணத்தால் டோலிவுட் பக்கம் சென்றாா். டோலிவுட்ல் முன்னணி நாயகிகளில் ஒருவராக ஜொலித்து கொண்டிருந்தாா். நடிகை இல