குறிச்சொல்: ketharin therasa

தொடர் தோல்விக்கு முற்றுப்புள்ளி வைப்பாரா ஜீவா?

தொடர் தோல்விக்கு முற்றுப்புள்ளி வைப்பாரா ஜீவா?

சற்றுமுன், செய்திகள்
சூப்பா் குட் பிலிம்ஸ் நிறுவனம் பல நடிகா்கள் வளர காரணமாக இருந்தது. அதன் தயாரிப்பாளா் ஆா்.பி சௌத்ரியின் மகனான ஜீவா சினிமா உலகுக்கு வந்து கிட்டத்தட்ட 15 ஆண்டுகள் கடந்து விட்டது. அவா் முன்னணி ஹீரோவாக இன்னும் ஜொலிக்க முடியாமல் தவித்து வருகிறார். அவா் நடித்த த்ரில்லர் மூவி சங்கிலி புங்கிலி கதவ தொற படம் ஹிட் கொடுக்கும் என்று நினைத்தால் அது கூட அவருக்கு கைகொடுக்கவில்லை என்று தான் சொல்ல வேண்டும். தற்போது கலகலப்பு 2ல் நடித்து வருகிறார். சுந்தர்.சி இயக்கத்தில் ஜீவா.ஜெய் நிக்கி கல்ரானி மற்றும் கேத்ரினா நடித்த படம் கலகலப்பு 2. நாளை வெளியாகும் இந்த படத்தை யார் எதிர்பார்க்கிறார்களோ இல்லையோ ஜீவாவுக்கு மிக முக்கியமான படமாகும் இது. காரணம் அவரது தொடர் தோல்விகளே. என்றென்றும் புன்னகை படத்தை அடுத்து வந்த அவரது படங்கள் அனைத்துமே தோல்வியை தழுவின. எனவே இந்த படமாவது அவரது தொடர் தோல்விகளுக்கு முற்றுபுள்ளி வைக்கும
கலகலப்பு 2 டிரைலா்

கலகலப்பு 2 டிரைலா்

சற்றுமுன், வீடியோ
சுந்தர் சி இயக்கத்தில் 2012ஆம் ஆண்டு வெளிவந்த கலகலப்பு படமானது ரசிகா்களின் ஏகோபித்த வரவேற்பை பெற்றது. நல்ல கலகலப்பான காமெடி படமாக அமைந்தது. இதில் விமல், சிவா, அஞ்சலி, ஒவியா உள்ளிட்ட பலரும் நடித்திருந்த இந்த படமானது சூப்பர் ஹிட்டையை கொடுத்தது. மிகப்பெரிய ஹிட்டை கொடுத்த கலகலப்பு படம் இயக்குநா் சுந்தர்.சியின் 25வது படம். இந்த வெற்றியை தொடா்ந்து இந்த படத்தின் இரண்டாம் பாகம் தயாரானது. கடந்தாண்டு அக்டோபா் மாதம் கலகலப்பு இரண்டாம்பாகத்தின் படப்பிடிப்பு தொடங்கியது.இதில் ஜீவா,ஜெய், சிவா, நிக்கி கல்ராணி மற்றும் கேத்தரின் தெரஸா உட்பட ஒரு நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது. இந்த கலகலப்பு 2 படத்தை குஷ்பு தயாரிக்கிறார். இதை சுந்தா் சி இயக்குகிறார். இந்த படத்தின் ட்ரைலா் வெளியாகியது. கலகலப்பு 2 படத்தின டிரைலா் வெளியாகி ரசிகா்களின் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. கலகலப்பு 2 பிப்ரவரி 9ஆம் தேதி ரீலிஸ் ஆக இர
தெலுங்கில் ரீமேக் செய்யப்படுகிறது ‘போகன்’!

தெலுங்கில் ரீமேக் செய்யப்படுகிறது ‘போகன்’!

சற்றுமுன், செய்திகள்
டைரக்டர் லக்ஷ்மண் இயக்கத்தில் ஜெயம் ரவி மற்றும் அரவிந்த் சாமி இணைந்து நடித்த திரைப்படம் போகன். தனி ஒருவன் திரைப்படத்தின்  வெற்றியை தொடர்ந்து ஜெயம் ரவி, அரவிந்த் சாமி இப்படத்தில் நடித்துள்ளனர். ஆக்ஷன் திரில்லர் கலந்த திரைப்படமான இது மீண்டும் வெற்றி பெற்றது. ஹன்சிகா மோத்வானி இப்படத்தின் கதாநாயகியாக நடித்திருந்தார். தற்போது போகன் திரைப்படம் தெலுங்கில் ரீமேக் செய்யப்பட உள்ளது. தெலுங்கிலும் லக்ஷ்மன் அவர்களே இத்திரைப்படத்தை  இயக்க உள்ளார். ரவி  தேஜா கதாநாயகனாகவும்,  கேத்தரின் தெரசா கதாநாயகியாகவும் நடிக்க உள்ளனர். அரவிந்த் சாமி சில காரணங்களால் தெலுங்கு போகனில் நடிக்கவில்லையாம், இவருக்கு பதிலாக யாருக்கு அந்த கதாபாத்திரம் கச்சிதமாக பொருந்தும் எனும் தேடும் படலத்தில் இறங்கி உள்ளனர் படக்குழுவினர். இம்மான் இப்படத்திற்கு இசையமைக்க உள்ளார். தெலுங்கில் இயக்கப்படும் போகன் திரைப்படத்