ஞாயிற்றுக்கிழமை, பிப்ரவரி 25

குறிச்சொல்: kiss

மேயாத மான்’ ப்ரியா கொடுத்த ஹாட் முத்தம்

மேயாத மான்’ ப்ரியா கொடுத்த ஹாட் முத்தம்

சற்றுமுன், செய்திகள்
தொலைக்காட்சி தொடர்களில் புகழ்பெற்ற ப்ரியா பவானி சங்கர், சமீபத்தில் வெளியான 'மேயாத மான்' படம் மூலம் புகழ் பெற்றார் இந்த நிலையில் அவர் தனது டுவிட்டரில் ஒரு நபருக்கு முத்தம் கொடுத்த புகைப்படத்தை பதிவு செய்துள்ளார்/ ப்ரியாவ் இடம் முத்தம் பெற்றவர் ஸ்பைடர்மேன் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த புகைப்படத்தை பார்த்தாலே உங்களுக்கு மற்றவை புரியும் https://twitter.com/Priyabshankar_/status/938744774005219330
கமல் கண்டிப்பால் தவறை தன் வாயாலே ஒப்புக்கொண்ட ஆரவ்

கமல் கண்டிப்பால் தவறை தன் வாயாலே ஒப்புக்கொண்ட ஆரவ்

சற்றுமுன், செய்திகள்
ஓவியா இல்லாத பிக்பாஸ் எப்படி இருக்குமோ என்று அனைவரும் நினைத்த நிலையில் நேற்றைய பிக்பாஸ் கதாநாயகனாக கமல்ஹாசன் இருந்தார். ஓவியா வெளியேறியதற்கு அவரது மனநிலை மாற்றம் மட்டுமே காரணம் இல்லை, பிக்பாஸ் வீட்டில் இருந்த ஒவ்வொருவரும் காரணம் என்பதை அவர்கள் வாயிலேயே வரவழைத்த கமலின் புத்தியாசலித்தனம் நேற்றைய நிகழ்ச்சியில் தெரிந்தது. குறிப்பாக ஆரவ் முதலில் 'தான் நட்பாக பழகியதை காதல் என்று ஓவியா தவறாக புரிந்து கொண்டார் என்று குற்றம் சுமத்தினார். தனது பக்கம் எந்த தவறும் இல்லை என்று கூறிய நிலையில் ஓவியாவுக்கு முத்தம் கொடுத்ததை அவர் வாயாலேயே ஒப்புக்கொள்ள வைத்து ஓவியாவின் கெளரவத்தை காப்பாற்றினார் கமல்.