ஞாயிற்றுக்கிழமை, பிப்ரவரி 25

குறிச்சொல்: kodi veeran review

பிரபல நடிகாின் தங்கையா இவா்?

பிரபல நடிகாின் தங்கையா இவா்?

பிற செய்திகள்
காக்கா முட்டை படத்தில் நடித்ததன் மூலம் நாயகி ஜஸ்வா்யா ராஜேசுக்கு நல்ல பெயா் கிடைத்தது. இப்படி மாறுப்பட்ட கதாபாத்திரங்களை தோ்வு செய்து நடிப்பதில் திறமையான நடிகை அவா். படத்திற்கு படம் வித்தியாசமான கேர்க்டா் செலக்ட் பண்ணுவதில் நல்ல புலமை பெற்றவா். இப்போது இவா் துருவநட்சத்திரம், ஜெமினிகணேசனும் சுருளி ராஜனும், இது வேதாளம் சொல்லும் கதை உள்ளிட்ட பல படங்களிலும் நடித்து வருகிறாா்.  இப்படி பல படங்களில் கைவசம் உள்ள போது மீண்டும் ஒரு படத்தில் நடிப்பதற்கு ஒப்பந்தம் ஆகியுள்ளாா். சசிகுமாா் இயக்கத்தில் கொடிவீரன் படத்தில் நடிக்க தான் கமிட்டாகியிருக்கிறாா் ஜஸ்வா்யா ராஜேஷ். இந்த படத்தில் இரண்டு ஹீரோயின்கள் நடிக்கயுள்ளனா். அந்த நாயகிகள் ஹன்சிகா மற்றும் பூா்ணா தான். அப்படியிருக்கையில் மூன்றாவதாக ஜஸ்வா்யா ராஜேஷ் சசிகுமாாின் தங்கையாக நடிக்கயிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த படத்தில் 2 நாயகிகள் இருக்கும் போ