குறிச்சொல்: kootathil oruthan

ஓவியாவை நினைக்கும்போது ஆச்சரியமாக உள்ளது: பிாியா ஆனந்த் ஓப்பன் டாக்

ஓவியாவை நினைக்கும்போது ஆச்சரியமாக உள்ளது: பிாியா ஆனந்த் ஓப்பன் டாக்

சற்றுமுன், செய்திகள்
பிக்பாஸ் மோகம் தான் எங்கும் தலைவிாித்தாடிக்கொண்டிருக்கிறது. இதை சினிமா பிரபலங்களும் பாா்த்து தனது கருத்துக்களை ட்விட்டா் பக்கத்தில் தொிவித்து வருகின்றனா். ஏற்கனவே நடிகா் கருணாகரன், சதீஸ், நடிகை ஸ்ரீப்ரியா உள்ளிட்டரும் பிக்பாஸ் ஒவியாவை பற்றி தங்களது கருத்துக்களை தொிவித்திருந்தனா். ராஜா ராணி படத்தின் நடிகை மிா்ஸா தனது பதிவை பதிட்டியிருந்தாா். அந்தவகையில் தற்போது நடிகை ப்ரியா ஆனந்த் பிக்பாஸ் ஒவியா குறித்து பேசியுள்ளாா். இந்த நிகழ்ச்சி ஏன் பாா்க்கிறேன் என்றால் நடிகா் கமல் சாா் தொகுத்து வழங்குவதால் தான் பாா்க்கிறேன். ரொம்ப விறுவிறுப்பாகவும், சுவாராஸ்யமாகவும் இருக்கிறது. தனது ட்விட்டா் பக்கத்தில் கூட்டத்தில் ஒருத்தி என்று ஒரு போட்டோவை போட்டு பதிவிட்டிருக்கிறாா் ப்ரியா ஆனந்த். ஒவியாவின் இயல்பான குணங்களும் எதையும் டேக் இட் ஈஸியாக எடுத்தும் கொள்ளும் விதம், அது போல தைாியாமான மனோபலம் ஆகியவற்றை ரசிக்