ஞாயிற்றுக்கிழமை, செப்டம்பர் 24

குறிச்சொல்: KRK Comment

அஜீத் அப்பாவாக நடிக்க வேண்டும் ; ஹீரோவாக எப்படி? – நடிகர் கிண்டல்

அஜீத் அப்பாவாக நடிக்க வேண்டும் ; ஹீரோவாக எப்படி? – நடிகர் கிண்டல்

சற்றுமுன், செய்திகள்
நடிகர் அஜீத் அப்பாவாக நடிக்க வேண்டியவர் என பாலிவுட் நடிகரும், சினிமா தயாரிப்பாளர் மற்றும் விமர்சகரான கே.ஆர்.கே அடித்துள்ள கிண்டல் அஜீத் ரசிகர்களை கொந்தளிக்க செய்துள்ளது. பாலிவுட்டில் நடிகராகவும், சினிமா தயாரிப்பாளராகவும், சினிமா விமர்சகராகவும் இருப்பவர் கே.ஆர்.கே (கமால் ரஷீத் கான்). இவர் எப்போதும் பாலிவுட் ஹீரோக்களை தூக்கி பிடித்தும், தென்னிந்திய சினிமாக்களில் நடிக்கும் ஹீரோக்களை கிண்டலத்தும் தனது டிவிட்டர் பக்கங்களில் சர்ச்சை கருத்துகள் தெரிவித்து வருகிறார். மோகன்லாலை சோட்டா பீம் என விமர்சித்து, அதன் பின் மன்னிப்பு கேட்டார்.  பாகுபலி-2 ஒரு மொக்க படம் என டிவிட் போட்டார். அதன்பின், அப்படம் மக்களுக்கு பிடித்திருக்கிறது எனக் கூறினார். இந்நிலையில், தற்போது நடிகர் அஜீத்தை பற்றி கிண்டலாக ஒரு கருத்தினை பதிவிட்டுள்ளார். அஜித் நடித்த விவேகம் படம் இன்று நாடெங்கும் வெளியாகியுள்ளது. அப்படத்த