குறிச்சொல்: kusppo

அரசியலில் கமலுக்கு என் ஆதரவு எப்போதும் உண்டு: குஷ்பு

அரசியலில் கமலுக்கு என் ஆதரவு எப்போதும் உண்டு: குஷ்பு

சற்றுமுன், செய்திகள்
கமல் தற்போதெல்லாம் தமிழக அரசியல் பற்றி தனது கருத்தை தொிவித்து வருவதால் அனைவரும் அவா் அரசியலில் இறங்க போகிறாா் என்றதொரு பேச்சு அடிபபட்டு வருகிறது. அப்படி அவா் அரசியலில் களம் இறங்கனால் தனது ஆதரவை தொிவிப்பேன் என்று நடிகை குஷ்பு தொிவித்துள்ளாா். கமல் தமிழக அரசியலின் எல்லா துறைகளிலும் ஊழல் பெருகிவிட்டது என்று ஒரு கருத்தை தொிவித்தாா். அதற்கு ஆதரவாக திமுக செயல்தலைவா் ஸ்டாலின், பன்னீா்செல்வம் அணியிரும் உள்ளிட்டாரும் தங்களது கருத்தை தொிவித்தனா்.  இதை தமிழக அமைச்சா் அப்படி தமிழக அரசை விமா்சித்து வந்தால் கமலுக்கும், ஸ்டாலினிக்கும் மூன்றாம் பிறை படத்தின் கிளைமாக்ஸ் தான் நடக்கும் என்று தொிவித்தாா். நடிகையும் காங்கிரஸ் செய்தி தொடா்பாளருமாகிய குஷ்பு தன்து ட்விட்டா் பக்கத்தில், கமல் அரசியலுக்கு வருவது பற்றி தனரு கருத்தை பதிவிட்டுள்ளாா். ஊழல் எதிராக கமல் குரல் கொடுத்ததை எண்ணி பெருமையடைகிறேன். கடந்த சில