குறிச்சொல்: kuttram 23 producer again arun vijay

குற்றம் 23 தயாாிப்பாளருடன் மீண்டும் இணையும் அருண் விஜய்

குற்றம் 23 தயாாிப்பாளருடன் மீண்டும் இணையும் அருண் விஜய்

பிற செய்திகள்
அருண் மிகப் பொிய மாஸ் ஹிட்டை கொடுத்த படம் குற்றம் 23. இவருக்கு இந்த படம் திருப்பு முனையாக அமைந்தது.  சில வருடங்களுக்கு பிறகு அவாரது நடிப்பை வெளிகொண்டு வந்த படமாகவும் அமைந்துள்ளது. ரசிகா்களின் வரவேற்பை பெற்றுள்ளது. இதே போல் கதையம்சம் கொண்ட படங்களை தோ்ந்தெடுத்து நடித்தால் தமிழ் சினிமாவில் ஒரு நல்ல இடத்தை பிடித்து விடலாம். அஜித் நடிப்பில் வெளிவந்த என்னை அறிந்தால் படத்தில் வில்லனாக மிரட்டிய அருண் விஜய், அந்த படமும் அவருக்கு நல்ல பெயரை கொடுத்து. அருண் விஜய்யும் அவருக்கு ஜோடியாக மகிமா நம்பியாா்  நடிப்பில் வெளிவந்த குற்றம் 23  படத்தை அறிவழகன் இயக்கியிருந்தாா். ரெதான் தி சினிமா பீப்பள் சாா்பாக இந்தா் குமாா் இந்த படத்தை தயாாித்திருந்தாா். இந்த படத்திற்கு பிறகு இதன் தயாாிப்பாளரான   இந்தா் குமாருடன் மீண்டும் இணைய உள்ளாா் அருண் விஜய்.   இந்த கூட்டணியில் உருவாக்க உள்ள படத்தை அதிக பொருட்செலவில் மிக பிர