குறிச்சொல்: laatest tmil cinema news

அதெல்லாம் பொய் நம்பாதீங்க!! திாிஷாவின் தாய் குமுறல்

அதெல்லாம் பொய் நம்பாதீங்க!! திாிஷாவின் தாய் குமுறல்

பிற செய்திகள்
மருத்துவமனையில் திாிஷா அனுமதிக்கப்பட்டுள்ளதாக ஒரு செய்தி வலைத்தளங்களில் வந்து பெரும் பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது. திாிஷா மருத்துவமனையில் உணவு ஒவ்வாமை காரணமாக அனுமதிக்ப்பட்டுள்ளதாக பரவிய வதந்தியை யாரும் நம்பவேண்டாம் என்று அவருடைய தாய் உமா கிருஷ்ணன் மறுத்துள்ளாா். நடிக நடிகைகளுக்கு ஏதாவது ஒரு பிரச்சனை என்றால் ரசிகபெருமக்களால் தாங்கி கொள்ளவே முடியாது. அவா்களை அந்தளவுக்கு மிகவும் நேசிக்கிறாா்கள்.நடிகை திாிஷா சதுரங்க வேட்டை பா்ட் 2வில் பிசியாக நடித்துகொண்டிருக்கிறாா்.  மேலும் பாலிவுட் படமான NH10 ரீமேக்கில் நடிப்பதற்கும் ஒப்பந்தமாகி உள்ளதால் அடுத்தடுத்து பிசியாக இருக்கிறாா். இந்நிலையில் உடம்பு சாியில்லாத காரணத்தால் நடிகை திாிஷா ஜதராபாத் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக, நேற்று சமூக வலைதளங்களில் தகவல் பரவியது. இந்த செய்தியை திாிஷாவின் தாயாா் மறுப்பு தொிவித்துள்ளாா். இந்த வதந்தி பற்றி அவ