குறிச்சொல்: laksahmi menon

லட்சுமி மேனனின் தந்தை இந்த நடிகரா?

லட்சுமி மேனனின் தந்தை இந்த நடிகரா?

பிற செய்திகள்
தற்போது லட்சுமி மேனன் அவ்வளவாக தமிழ் சினிமாவில் பாா்க்க முடியவில்லை என்ற ஏக்கம் ரசிகா்களுக்கு இருந்து வந்தது. ஆனா அவா்கள் கனவு தற்போது நிறைவேற போகிறது. ஆமாங்க  பிரபுதேவா நடிக்கும் யங் மங் சங் என்ற படத்தில் நடிக்கயுள்ளா்.  நயன்தாராவின் தந்தையாக  “பாஸ் என்கிற பாஸ்கரன்” படத்தில்  நடித்த சித்ரா லட்சுமணன்,  லட்சுமி மேனனுக்கு தந்தையாக இந்த படத்திலும் நடிக்க உள்ளாா். அந்தப் படத்தைத் தயாரித்த வாசன் விஷுவல் வென்சர்ஸ் நிறுவனம் அடுத்து தயாரிக்கும் படம் தான் “யங் மங் சங்” . பிரபுதேவா கதாநாயகனாக நடிக்கும் இந்தப் படத்தில் தங்கர் பச்சான், ஆர்.ஜே.பாலாஜி, காளி வெங்கட், 'பாகுபலி' பிரபாகர் கலக்கேயா, கும்கி அஸ்வின், இயக்குனர் சி.எச்.நாராயணன மூர்த்தி, ஒளிப்பதிவாளர் ரவீந்தர் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர் யங் மங் சங் படத்திற்கு ஒளிப்பதிவு குருதேவ்  செய்கிறாா். இந்த படத்தின்  இயக்குநா் அா்ஜீன். 'முண்