குறிச்சொல்: lakshmi menon hot in rekka

றெக்க நமக்கு சரிப்பட்டு வருமா என்று பயந்தேன்: விஜய்சேதுபதி

றெக்க நமக்கு சரிப்பட்டு வருமா என்று பயந்தேன்: விஜய்சேதுபதி

பிற செய்திகள்
றெக்க மாதிரி ஒரு படம் நமக்கு சரிப்பட்டு வருமா என்று பயந்தேன்: விஜய்சேதுபதி விஜய்சேதுபதி ,- லட்சுமிமேனன், கிஷோர்,சதீஷ் நடித்துள்ள  படம் 'றெக்க', இப்படத்தை 'காமன்மேன்' பி.கணேஷ் தயாரித்துள்ளார்.ரத்தின சிவா இயக்கியுள்ளார். இப்படத்தின் பாடல்கள் வெளியீட்டுவிழா இன்று சத்யம் திரையரங்கில் நடைபெற்றது. பாடல்களை இயக்குநர் கே.எஸ். ரவிகுமார் வெளியிட்டார். இயக்குநர் பன்னீர் செல்வம் பெற்றுக் கொண்டார். இவ்விழாவில்  கலந்துகொண்ட விஜய்சேதுபதி பேசுசியபோது, இப்போது இங்கே எனக்கு என்ன பேசுவதென்றே தெரியவில்லை. ஒரே பதற்றமாக இருக்கிறது.  இந்த இடம்  நான் எதிர்பார்க்க வில்லை. எல்லாமே நீங்கள் கொடுத்தது. அதற்கு உங்களுக்கு என் நன்றி, போன வெள்ளிக்கிழமை ஒரு படம் 'ஆண்டவன் கட்டளை' வெளியாகியிருக்கிறது. இன்று ஞாயிற்றுக்கிழமை இந்தப் பாடல்கள் வெளியீட்டுவிழா. இன்னும் இரண்டே வாரத்தில் இன்னொரு படம் வெளியாக இருக்கிறது. எனக்