ஞாயிற்றுக்கிழமை, பிப்ரவரி 18

குறிச்சொல்: lakshmi rakamrishnan

சிம்புவும் லட்சுமி ராமகிருஷ்ணனும் செய்த சீரியஸ் விவாதம் என்ன தெரியுமா?

சிம்புவும் லட்சுமி ராமகிருஷ்ணனும் செய்த சீரியஸ் விவாதம் என்ன தெரியுமா?

சற்றுமுன், பிற செய்திகள்
சீனியர் நடிகை லட்சுமி ராமகிருஷ்ணனும், இளம் நடிகர் சிம்புவும் சமீபத்தில் தொலைபேசியில் சீரியஸான ஒரு விஷயம் குறித்து விவாதம் செய்ததாக தகவல்கள் வெளிவந்துள்ளது. இதுகுறித்து லட்சுமி ராமகிருஷ்ணன் தனது டுவிட்டரில் கூறியபோது, ''சிம்பு எனக்கு போன் செய்திருந்தார். இரண்டு பேருமே எங்களுடைய கருத்தை பரிமாறிக் கொண்டோம். பெண்களுக்கு எதிராக நடக்கும் கொடுமைகளுக்கு குரல் கொடுக்குமாறு நான் அவரிடம் கேட்டுக் கொண்டேன். தன்னை ஒரு பெரிய ஸ்டாராக காட்டிக் கொள்ளாமல் என்னிடம் அவர் பேசினார்' என்று கூறியுள்ளார். கடந்த சில நாட்களுக்க்கு முன்னர்தான் சிம்பு நடித்து வரும் AAA' படத்தில் நடித்த தமன்னாவின் உடை குறித்து கழுவி கழுவி ஊற்றிய லட்சுமி ராமகிருஷ்ணன் தற்போது திடீரென சிம்புவுடன் பெண்களுக்கு எதிராக நடக்கும் கொடுமை குறித்து இணக்கமாக டிஸ்கஸ் செய்வது ஆச்சரியமாக இருப்பதாக கோலிவுட் திரையுலகினர் இடையே கிசுகிசுக்கப்பட்டு வருகி