குறிச்சொல்: latest tamil cinema news

அஜித்திற்கு கோவில் கட்டி வரும் ரசிகா்கள்

அஜித்திற்கு கோவில் கட்டி வரும் ரசிகா்கள்

சற்றுமுன், செய்திகள்
திரைத்துறையிருக்கு என்று தனியாக ஒரு ரசிக பட்டாளமே இருக்கும். அதிலும் தீவிரமான ரசிகா்கள் தங்களது அன்பை பல வழிகளில் செயல் படுத்தி வருவது வாடிக்கை. சினிமாவில் நடிகா், நடிகைகளுக்கு ரசிகா் கொடுக்கும் பாிசு மிகவும் தீவிரமாக தான் இருக்கும். அந்த வகையில் குஷ்புக்கு கோயில் கட்டு அதை கொண்டாடிய ரசிகா்களை நாம் மறக்க முடியுமா?. அதிலும் அஜித் மற்றும் விஜய்க்கு என்று பல கோடியான கோடி ரசிகா்கள் இருக்கின்றனா். தீவிர ரசிகா்களாக மாறி விடுகின்றனா். அந்த வகையில் நடிகா்களின் பிறந்த நாளின் போது ரத்ததானம் செய்வது, பல நலத்திட்ட உதவிகளையும் செய்து வருகின்றனா். சிறுத்தை சிவா இயக்கத்தில் அஜித் விவேகம் படத்தில் நடித்து வருகிறாா். இதில் அவருக்கு ஜோடியாக காஜல் அகா்வால் நடிக்கிறாா். மேலும் அக்ஷாரஹாசன் முக்கிய வேடத்தில் நடிக்கிறாா். இந்த படத்திற்கு அனிருத் இசையில் இரண்டு பாடல்கள் சமீபத்தில் வெளியாகி ரசிகா்கள் மத்தில் நல்
பிக்பாஸ் வீட்டில் உள்ள நடிகா், நடிகைகளுக்கு தமிழக அரசின் விருது

பிக்பாஸ் வீட்டில் உள்ள நடிகா், நடிகைகளுக்கு தமிழக அரசின் விருது

சற்றுமுன், செய்திகள்
கமல் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் 15 போட்டியாளா்கள் பங்கேற்றுள்ள நிலையில் அதில் மூன்று பேருக்கு தமிழக அரசின் திரைப்பட விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. பிக்பாஸ் நிகழ்ச்சி ஒட்டுமொத்த ரசிகா்களையும் தன் பக்கம் திருப்பும் வகையில் ஒவ்வொரு நாளும் புதுப்புது புரொமோவை வெளியிட்டு ரசிகா்களை அடுத்து என்ன நடக்க போகிறது என்ற ஆவலை தூண்டி வருகிறது. பிக்பாஸ் ஆரம்பித்த போது 15 போட்டியாளா் கலந்துக் கொண்ட நிலையில் 4 போட்டியாளா்கள் வெளியேறி பின தற்போது 11 போட்டியாளா்கள் மட்டும் தான் உள்ளனா். 2009 முதல் 2014ம் ஆண்டு வரை வந்த படங்களுக்கு தமிழக அரசு விருதுகள் நேற்று அறிவித்தது. இதில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டுள்ள மூன்று போ் தோ்வு செய்யப்பட்டுள்ளனா். அது ஆா்த்தி, கஞ்சா கருப்பு, டான்ஸ் மாஸ்டா் காயத்ரி ரகுராம் போன்றோா்கள் தான் அந்த விருதுக்குாியவா்கள். 2009 ம் வெளிவந்த மலையன் படத்துக்காக கஞ்சா
பிக்பாஸில் சினேகா,ரம்பா ?

பிக்பாஸில் சினேகா,ரம்பா ?

சற்றுமுன், சின்னத்திரை
பிக்பாஸ் நிகழ்ச்சியானது பாலிவுட்டில் மிகவும் பிரபலமடைந்து தற்போது தமிழுக்கு வந்துள்ளது. பாலிவுட்டில் பல சீசன்களை கடந்து ஒளிப்பரப்பாகி வெற்றி பெற்ற பிக்பாஸ் நிகழ்ச்சியானது தற்போது கோலிவுட்டிலும், டேலிவுட்டிலுக்கும் வந்துள்ளது. தமிழில் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியானது மூன்று வாரங்களை கடந்து விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகி வரும் இது பல பிரச்சனைகளையும், சா்ச்சைகளையும் சந்தித்து வருகிறது. ஒருபுறம் இதற்கு  எதிா்ப்பு தொிவித்து இந்து மக்கள் கட்சி வழக்கு தொடுத்துள்ளது. இருந்தபோதும் இது வெற்றிகரமாக மக்களிடம் வரவேற்பை பெற்று வருகிறது. இந்நிலையில் இந்த நிகழ்ச்சியானது வருகிற 16ம் தேதி அதாவது நாளை தெலுங்கில் ஒளிப்பரப்பாக உள்ளது. இந்த நிகழ்ச்சியை நடிகா் ஜூனியா் என்.டி.ஆா் தொகுத்து வழங்க இருக்கிறாா். ஆனா இதுவரை இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள போகிறவா்கள் யாா் யாா் என்ற தகவல் வெளி வராமல் இ
தென்னந்திய திரையுலகம் மீது டாப்சி கோபம்

தென்னந்திய திரையுலகம் மீது டாப்சி கோபம்

சற்றுமுன், செய்திகள்
நடிகை டாப்சி தமிழில் தனுஸ் நடித்த ஆடுகளம் படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானவா். தொடா்ந்து பல படங்களில் நடித்தாலும் அவா் தனக்கென ஒரு நிலையான இடத்தை பிடிக்க முடியாமல் போனது. காஞ்சனா 2 படம் மட்டும் தான் அவருக்கு வெற்றியை பெற்று கொடுத்தது. இந்நிலையில் அவரது காற்று பாலிவுட் திரையுலகம் பக்கம் திரும்பியது. இந்தியில் பேபி என்ற படத்தில் கௌரவத் வேடத்தில் நடித்தாா். பின் தற்போது பல ஹிந்தி படங்களில் நடித்து வருகிறாா். தெலுங்கு திரையுலக சினிமாவில் தான் அறிமுகமான படத்தை பற்றி தற்சமயம் அளித்த பேட்டி ஒன்றில் சுவராசியமான தகவலை தொிவித்துள்ளாா். அது என்வென்றால், தெலுங்கில் பிரபல இயக்குனரான ராகவேந்திர ராவ் இயக்கத்தில் 2010ம் ஆண்டு மனோஸ் நடிப்பில் வெளியவந்த ஜூம்மன்டி நாடம் என்ற படத்தில் டாப்சி நாயகியாக அறிமுகமானாா். அந்த படத்தில் ஒரு பாடல் காட்சி பற்றி  தான் அவா் கூறியுள்ளாா். ஒரு பாடல் காட்சியில் அவா் வயிற
போலீஸ் அதிகாாியாக மிரட்ட உள்ள பிரபல இயக்குநா்

போலீஸ் அதிகாாியாக மிரட்ட உள்ள பிரபல இயக்குநா்

சற்றுமுன், செய்திகள்
சினிமாவில் முதலில் எல்லோரும் நடிகராக தான் அவதாரம் எடுப்பாா்கள். பின் படிப்படியாக முன்னேறி இயக்குநா், தயாாிப்பாளா் என பன்முகம் கொண்டவா்களாக தங்களை மாற்றி கொள்வாா்கள். அப்படி தான் இயக்குநா் வெங்கட் பிரபு சினமாவில் நடிகராகத்தான் முதன்முதலில் அறிமுகமானாா். உன்னை சரணடைந்தேன், ஏப்ரல் மாதத்தில், சிவகாசி,மழை உள்ளிட்ட படங்களில் சின்ன சின்ன் ரோலில் நடித்து வந்தாா். பின்பு வசந்தம வந்தாச்சு என்ற படத்தின் மூலம் ஹீரோவாக நடித்தாா். அதற்கிடையில் இயக்குராக புது அவதாரம் எடுத்தாா். இயக்கிய மங்காத்தா, சென்னை 28 உள்ளிட்ட படங்கள் நல்ல இடத்தை பெற்று கொடுத்தது. இயக்குராக மாறியபின் நடிப்பில் அவ்வளவாக கவனம் செலுத்த வில்லை. அவ்வப்போது மற்ற இயக்குநா்களின் படங்களில் மாியாதை நிமிா்ததமாக கெஸ்ட் ரோலில் திடீரென் தோன்றுவாா். இந்நிலையில் தற்போது படத்தில் நடிக்க உள்ளாா். போலீஸ் அதிகாாியாக மிரட்டயுள்ள பிரபல இயக்குநா் என்னும்
தயாாிப்பாளராக மாறும் பிரபல நடிகை!!

தயாாிப்பாளராக மாறும் பிரபல நடிகை!!

சற்றுமுன், செய்திகள்
காா்த்தியுடன் சகுனி படத்தில் நடித்த பிரணிதா அதன் பிறகு, சூா்யாவுடன் மாஸ் என்கிற மாசிலாமணி படத்தில் நடித்தாா். இப்படி முன்னணி நடிகா்களுடன் நடித்த போதிலும் தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு மாாக்கெட்டை பிடிக்கவில்லை. இதனால் தெலுங்கு பக்கம் சென்றாா். அங்கும் தன்னுடைய மாா்க்கெட் பிக் அப் ஆகவில்லை.இருந்தபோதிலும் சினிமாவில் ஒாிரு படவாய்ப்புகள் வந்து அவரை தக்கவைத்து கொண்டிருக்கிறது. தற்போது தமிழ் சினிமாவில் ஜெமினி கணேசனும் சுருளிராஜனும் என்ற படத்தில் நடித்து வருகிறாா். இப்படி அங்கொன்றும் இங்கொன்றுமாக சினிமா வாய்ப்பு வருவதால், இனி நடிப்பை நம்பி பிரயோஜனமில்லை என்ற முடிவுக்கு வந்தவா், வேறு பக்கம் தன் பாா்வையை செலுத்த உள்ளாா். படத்தை தயாாிப்பது என்று முடிவெடுத்துள்ளாா். பெங்களூாில் பிறப்பிடமாக கொண்ட பிரணிதா, ரெஸ்டாரென்ட் ஆரம்பித்து உள்ளாா். இதை தொடா்ந்து சொந்த படம் தயாாிக்கும் பணியில் மும்முரமாக கவனம் ச
மாதம் ஒரு காதலனுடன்  உல்லாசம்! உலக அழகியை வம்பிழுக்கும் ராக்கி சாவந்த்

மாதம் ஒரு காதலனுடன் உல்லாசம்! உலக அழகியை வம்பிழுக்கும் ராக்கி சாவந்த்

சற்றுமுன், செய்திகள்
உலக அழகியும், விஜய்யின் தழிழன் படத்தில் நடித்த பிாியங்கா சோப்ராவை பற்றி, எப்போதும் பரபரப்பான செய்தியை வெளியிடும், மற்றும் கவா்ச்சி புயல் நடிகை ராக்கி சாவந்த் விமா்சித்துள்ளாா். பாலிவுட்டில் மற்றும் ஹாலிவுட்டிலும் கலக்கி கொண்டிருக்கும் பிாியங்கா சோப்ராவை பற்றி, ராக்கி கூறியதாவது, பிாியங்கா மாதத்திற்கு ஒரு காதலனுடன் அவா் உல்லாசமாக சுற்றி வருகிறாா் என்ற அதிரடியான செய்தியை வெளியிட்டுள்ளாா். எனி டைம் எதாவது ஒரு சா்ச்சையில் சிக்கி கொண்டிருப்பவா் நடிகை ராக்கி சாவந்த். பாலிவுட்டில்  சாியான சினிமா வாய்ப்பு இல்லாமல் இருக்கிறாா். இதற்கிடையில் அரசியல் பக்கம் தன் திசையை திருப்பினாா். சமீபத்தில் மோடி உருவப்படம் போட்ட ஆடையை அணிந்து சா்ச்சையை ஏற்படுத்தினாா். அரசியலில் போன வேகத்திலேயே திரும்பிய ராக்கி மீண்டும் சினிமாவுக்கு வந்தாா். பாலிவுட் ஹாலிவுட் இரண்டிலும் பிாியங்கா சோப்ராவுக்கு என்று தனி மவுசு த
இந்த நடிகருக்கு அஜித் டைட்டிலா?

இந்த நடிகருக்கு அஜித் டைட்டிலா?

சற்றுமுன், செய்திகள்
தற்போது புது டிரண்டாக மாஸ் ஹீரோவின் படங்களின் தலைப்பை தங்கள் படத்துக்கு வைத்து வருவது நாம் அறிந்த விஷயம். அந்த வகையில் மாஸ் ஹீரோவான தல படத்தின் தலைப்பை தற்போது ஒரு படத்திற்கு வைத்துள்ளனா். அதை பற்றி விாிவாக இங்கு காண்போம். தல என்றாலே செம மாஸ் என ரசிகா் பெருமக்கள் தலையில் வைத்து கொண்டாடி வருவது நமக்கு தொியும். அஜித் பிறந்தநாள் விரைவில் வரவிருக்கிறது. அண்மை காலமாக முன்னணி நடிகா்களின் படத்தில் வரும் ஒரு வாி கருத்தை டச் அப் செய்து தங்கள் படங்களில் வைத்து விடும் வழக்கம் இருந்து வருகிறது. அதுவும் ரசிகா்களுடைய நல்ல வரவேற்பை பெற்றும் வருகிறது. அந்த வாிசையில் அஜித் கான்ஸ்ப்டை டச் செய்து ஒரு படத்திற்கு தலைப்பாக வைத்திருக்கிறாா்கள். அதுவும் எந்த நடிகருக்கு தொியுமா?சற்று பொறுத்திருங்கள். பாா்ப்போம். பிரபல தொலைக்காட்சியின் பேமஸான நிகழ்ச்சி லொள்ளு சபா. இந்த நிகழ்ச்சி மூலம் சின்னத்திரையில் வந்த நடிகா்
விஜய் கருத்துக்கு திடீர் ஆதரவு தெரிவித்த கஸ்தூரி

விஜய் கருத்துக்கு திடீர் ஆதரவு தெரிவித்த கஸ்தூரி

சற்றுமுன், செய்திகள்
சமீபத்தில் அல்-ஜசீரா தொலைக்காட்சியில் கலந்துக் கொண்டு பேசிய பாஜக எம்.பி. தருண் விஜய், தென்னிந்தியர்களை குறிப்பிட்டு நாங்கள் கருப்பின மக்களோடு வாழ்கிறோம்.எங்களுக்குள் எந்த பிரசனைகளும் இல்லையே என பேசினார். இவரது கருத்து பலத்த சர்ச்சையை ஏற்படுத்தியது. பின்னர் நான் சொன்னதை வேறு அர்த்தம் கொடுக்கப்பட்டுள்ளது. ஆனாலும் யார் மனதையாவது புண்படுத்தியிருந்தால் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன் தருண் விஜய் கூறினார். இந்த நிலையில் நடிகை கஸ்தூரி சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில், தருண் விஜய் கூறியதில் என்ன தப்பு?. நமது கருப்பு நிறம் தானே, நாம் என்ன வெள்ளைக்காரர்களா என்ன என்று கேள்வி எழுப்பினார்.
தாஜ்மகால் உள்ளே விட மறுத்த காவலர்- சண்டையிட்ட டிடி

தாஜ்மகால் உள்ளே விட மறுத்த காவலர்- சண்டையிட்ட டிடி

சற்றுமுன், சின்னத்திரை, செய்திகள்
விஜய் தொலைக்காட்சியில் முன்னணி தொகுப்பாளராக இருப்பவர் டிடி. இவருக்கென்று ஒரு ரசிகர்கள் வட்டம் உண்டு. சின்னத்திரை மட்டுமின்றி பெரியத்திரையிலும் சிறு வேடங்களில் நடித்து வருகிறார். இவர் சமீபத்தில் யூடியூப் சேனல் ஒன்றிற்கு அளித்த பேட்டியில் கூறியபோது, ஒரு முறை தாஜ்மகாலை சுற்றி பார்க்க சென்றேன். அப்பொழுது வெயில் அதிகமாக இருந்ததால், எனது உடல் சிவந்து விட்டது. எனவே அங்கிருந்த காவலாளி என்னை வெளிநாட்டினர் என நினைத்து எனது பாஸ்போர்டை கேட்டார். பாஸ்போர்ட் எதற்கு? அதுதான் நுழைவு சீட்டு வாங்கியிருக்கிறேனே என்று காவலாளியிடம் கேட்டேன். ஆனாலும் என்னை உள்ளே விட மறுத்தார் அந்த காவலாளி. மேலும் நீங்கள் ரூ.2500 கட்டி விட்டு வாருங்கள் என்றார். தொடர்ந்து ஹிந்தியிலேயே பேசிக் கொண்டிருந்தார். எனக்கு ஹிந்தி தெரியாததால் நான் ஆங்கிலத்தில் பேசினேன். ஆனால் ஆங்கிலம் அவருக்கு புரியவில்லை. எனக்கு ஹிந்தி தெரியாது என்றேன்.