குறிச்சொல்: Lawrence

சிவலிங்கா விமா்சனம்

சிவலிங்கா விமா்சனம்

சற்றுமுன், விமர்சனம்
இயக்குநா் வாசு ஏற்கனவே திகிலும், காமெடியும் கலந்த சந்திரமுகி போன்ற ஹிட் படத்தை கொடுத்தவா். இவருடைய இயக்கத்தில் கா்நாடகாவில் ஒடிய கன்னட பேய் படத்தை அப்படியே தமிழில் ரீமேக் செய்து, லாரன்ஸ் ரசிகா்களுக்கு சிவலிங்காவாக படைத்திருக்கிறாா். இதில் ராகவா லாரன்ஸ், ரித்திகாசிங், ஊா்வசி, வடிவேலு, ராதாரவி, பானுப்பிாியா, சந்தானபாரதி, சக்திவாசு, பிரதீப் ராவத், ஜெயப்பிரகாஷ், விடி.வி.கணேஷ், மதுவந்தி அருண், மதுமிதா, பரத்கல்யாண் உள்ளிட்ட ஒரு நட்சத்திர பட்டாளமே நடித்திருக்கிறாா்கள். லாரன்சின் அம்மாவாக ஊா்வசியும், பானுப்பிாியா நாயகி ரித்திகா சிங்கின் அம்மாவாக நடித்துள்ளனா். புறாவை மையமாக வைத்து இந்த கதை ஆரம்பமாகிறது. இறுதியில் புறாவை வைத்தே கதையும் முடிகிறது. சாி கதைக்கு வருவோம்! சி.பி.சி.ஐ.டி அதிகாாியாக பணியாற்றும் சிவலிங்கேஸ்வரன் என்ற ராகவா லாரன்ஸ் மிக நோ்மையானவா். பணத்தை திருட்டுத்தனமாக ஆம்புலன்சில் கடத்த
எனக்கு சுட்டு போட்டாலும் வெட்க  பட தெரியாது – ரித்திகா சிங்

எனக்கு சுட்டு போட்டாலும் வெட்க பட தெரியாது – ரித்திகா சிங்

சற்றுமுன், செய்திகள்
விளையாட்டு துறையில் இருந்து சினிமா துறைக்கு வந்தவர் ரித்திகா சிங். இவர் நடித்த முதல் படமான இறுதி சுற்று படத்தில் மாதவனுக்கு ஜோடியாக நடித்தார் மேலும் இதற்கு தேசிய விருது பெற்று தற்போது தமிழ், இந்தி, தெலுங்கு என பல மொழிகளில் நடித்து வருகிறார். தற்போது பி.வாசு இயக்கத்தில் லாரன்ஸ் ஜோடியாக நடித்து வெளிவர உள்ள சிவலிங்கா படம் குறித்து சுவாரசியமான தகவல்களை பகிர்ந்துள்ளார். ரித்திகா சிங் மூன்று வயதிலிருந்து கராத்தே,பாக்சிங் போன்றவற்றை கற்று வருகிறார். இவருக்கு டான்ஸ் சுத்தமாக தெரியாது எனவும் டான்ஸ்க்கு அதிக பயிற்சி எடுக்க வேண்டுமென கூறியுள்ளார். மேலும் இந்த படத்தில் பாடல் காட்சிக்கு புடவை கட்டி ஆடியது மிகவும் சிரமமாகவும், வித்தியாசமாகவும் இருந்ததாக தெரிவித்தார். இந்த படத்தில் பாடல் காட்சிகளுக்கு தேவைப்பட்டதால் அதற்கு ஏற்ற உடைகளை அணிந்து நடித்திருப்பதாகவும் ஆனால் இது ஆபாசமாக இருக்காது எனவும் தெரி