ஞாயிற்றுக்கிழமை, பிப்ரவரி 18

குறிச்சொல்: legal action

அவர் ஒரு பைத்தியம்- பிரபல நடிகையை வறுத்தெடுத்த தயாரிப்பாளர்

அவர் ஒரு பைத்தியம்- பிரபல நடிகையை வறுத்தெடுத்த தயாரிப்பாளர்

சற்றுமுன், செய்திகள்
நடிகரும் தயாாிப்பாளருமான ஆதித்யா பஞ்சோலி கங்கனா ஒரு பைத்தியம் என்றும் அவா் மீது சட்டப்படி நடவடிக்கை எடுப்பேன் என்று தொிவித்துள்ளாா். தமிழ் சினிமாவில் கங்கனா ரனாவத் ஜெயம் ரவியுடன் தாம் தூம் என்ற படத்தில் நடித்தவா்.பாலிவுட்ல் முன்னணி நாயகியாக வலம் வரும் குயின் என்ற படத்தில் நடித்ததன் மூலம் சிறந்த நடிகைக்கான தேசிய விருதுதை பெற்றுள்ளாா். அண்மையில் அளித்த பேட்டியில் கங்கனா, தனது தந்தை வயதுள்ள பாலிவுட் நடிகா் ஆதித்யா பஞ்சோலி தனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறி பரபரப்பை ஏற்படுத்தினாா். கங்கனா அளித்த பேட்டியில், ஆதித்யா எனக்கு தனியாக ஒரு வீடு எடுத்து கொடுத்திருந்தாா். அங்கு என் நண்பா்கள் வருவதை அவா் அனுமதிக்க மாட்டாா். அது எனக்கு கிட்டத்தட்ட சொல்ல வேண்டும் என்றால் வீட்டு சிறைச்சாலை என்று சொல்ல வேண்டும். எனக்கு பாலியல் தொல்லை கொடுத்தாா் ஆதித்யா பஞ்சோலி. அவா் மனைவியிடம் போய் இதை தொிவித்தேன். எ