குறிச்சொல்: Lingusamy

மருத்துவமனையில் விஷால்

மருத்துவமனையில் விஷால்

சற்றுமுன், செய்திகள்
படப்பிடிப்பின்போது நடிகா் விஷாலுக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டத்தின் காரணமாக டெல்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. நடிகா் சங்கத்தின் பொருளாளராகவும், சினிமா தயாரிப்பாளர் சங்கத்தின் தலைவராகவும், நடிகராகவும் என பன்முக கொண்டவா் விஷால். இவா் பிசியாக நடித்துக்கொண்டும், சங்க பணிகளையும் கவனித்துக்கொண்டு வரும் அவா் மித்ரன் இயக்கத்தில் சமந்தாவுடன் இரும்புத்திரை என்ற படத்தில் நடித்து முடிந்துள்ளார்.இந்நிலையில் இரும்புத்திரை படத்தை தொடா்ந்து சண்டக்கோழி 2 படத்தில் நடித்துக்கொண்டிருக்கிறார். ஏற்கனவே சண்டைக்கோழி படத்தை லிங்குசாமி இயக்கத்தில் மாஸ் ஹிட்டை அடித்தது. தற்போது இரண்டாம் பாகத்தை எடுத்து வருகிறார்கள். இறுதிகட்டத்தை நெருங்கியுள்ள சண்டைக்கோழி 2 வரும் ஏப்ரல் 14ம் தேதி திரைக்கு வரவிருக்கிறது.இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது டெல்
பாடல் காட்சியுடன் தொடங்கிய சண்டக்கோழி-2

பாடல் காட்சியுடன் தொடங்கிய சண்டக்கோழி-2

சற்றுமுன், செய்திகள்
விஷால் நடிப்பில் லிங்குசாமி இயக்கி கடந்த 2005-ஆம் ஆண்டு வெளிவந்து மாபெரும் வெற்றிபெற்ற படம் ‘சண்டக்கோழி’. கிட்டத்தட்ட 12 ஆண்டுகள் கழித்து இப்படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்க விஷாலும், லிங்குசாமியும் முன்வந்தனர். முன்னதாக தொடங்கப்படுவதாக இருந்த இப்படம் சில பிரச்சினைகளால் தள்ளிக் கொண்டே போனது. விஷாலும் அடுத்தடுத்து படங்களில் பிசியாக இருந்ததால் படத்தை தொடங்குவதில் காலதாமதம் ஏற்பட்டது. இந்நிலையில், விஷால்-லிங்குசாமி இணையும் ‘சண்டக்கோழி-2’ படத்தின் படப்பிடிப்பு இன்று சென்னை பின்னி மில்லில் பிரம்மாண்டமாக தொடங்கியுள்ளது. மதுரை திருவிழா போன்று செட் அமைக்கப்பட்டு இதில் ஒரு பாடல் காட்சியை படமாக்கவிருக்கிறார்களாம். இந்த செட் சுமார் ரூ. 6 கோடி செலவில் உருவாக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இப்படத்தில் விஷாலுக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்கவிருக்கிறார். ராஜ்கிரண் உள்ளிட்ட முந்தைய பாகத்தில் ந
விஷால் படத்துக்காக சென்னையில் உருவாகும் பிரம்மாண்ட மதுரை

விஷால் படத்துக்காக சென்னையில் உருவாகும் பிரம்மாண்ட மதுரை

சற்றுமுன், செய்திகள்
விஷால் நடிப்பில் லிங்குசாமி இயக்கி வெளிவந்த ‘சண்டக்கோழி’ படத்தின் வெற்றியைத் தொடர்ந்து தற்போது அப்படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்க முயற்சிகள் நடைபெற்று வருகிறது. இரண்டாம் பாகத்திலும் விஷால் நடிக்க லிங்குசாமியே இயக்குகிறார். மேலும், இப்படத்தை விஷால் தனது சொந்த நிறுவனமான விஷால் பிலிம் பேக்டரி மூலம் தயாரிக்கவும் செய்கிறார். விரைவில் இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கவுள்ள நிலையில், இப்படத்திற்காக சென்னை பின்னி மில்லில் 10 ஏக்கர் பரப்பளவில் மதுரை போன்று செட் ஒன்றை அமைக்கிறார்கள். 500 கடைகள், கோயில் திருவிழா, கொண்டாட்டம் முதலான காட்சிகளை படமாக்குவதற்காக அமைக்கப்படும் இந்த பிரம்மாண்ட செட்டுக்கான செலவு மட்டும் ரூ.6 கோடி என்கிறார்கள். இந்த அரங்க அமைப்பதற்கான பணி இன்று காலை பூஜையுடன் தொடங்கியுள்ளது. இந்த பூஜையின்போது விஷால் பிலிம் பேக்டரியின் இணை தயாரிப்பாளரான எம்.எஸ்.முருகராஜ், இயக்குனர் லிங்கு
அஜித்தை கலாய்த்து பாராட்டு வாங்கிய சூரி

அஜித்தை கலாய்த்து பாராட்டு வாங்கிய சூரி

சற்றுமுன், செய்திகள்
காமெடி நடிகர்கள் எல்லோரும் தற்போது ஹீரோவாக மாறிவரும் நிலையில், சூரி மட்டும் தன்னுடைய தனிப்பட்ட நடிப்பால் தமிழ் சினிமாவில் காமெடியனாக கோலோச்சிக் கொண்டிருக்கிறார். கைவசம் நிறைய படங்களை வைத்துக் கொண்டு பிசியாக பணியாற்றி வரும் நிலையில், தன்னை இந்தளவுக்கு உயர்த்தியவர்களை நினைவுகூறும் விதமாக சமீபத்தில் பத்திரிக்கையாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறும்போது, லிங்குசாமி இயக்கத்தில் அஜித் நடித்த ‘ஜீ’ படத்தில் நானும் இரண்டு காட்சிகளில் நடித்தேன். அஜித்துக்கு வில்லனாக நடித்தவரின் அடியாளாக நான் வருவேன். அப்போது ஒரு காட்சியில் நான் அஜித்தை கலாய்த்து பேசினேன். கேமரா கட் ஆனதும், எல்லோரும் என்னை அழைத்து மிரட்டும் தோனியில் நீ என்ன வசனம் பேசினே என்று கேட்டனர். நான் பயந்துகொண்டே நின்றுகொண்டிருந்தார். அப்போது உடனே அஜித் உள்ளிட்ட அனைவரும் என்னை கட்டிப்பிடித்து சரியான நேரத்தில் சரியான வசனம் பேசினேன் என்று