குறிச்சொல்: liplock

கல்லூரி காலத்திலேயே லிப்லாக் கொடுத்தேன் -பிரபல நடிகை ஓபன் டாக்

கல்லூரி காலத்திலேயே லிப்லாக் கொடுத்தேன் -பிரபல நடிகை ஓபன் டாக்

சற்றுமுன், செய்திகள்
180 படம் மூலம் அறிமுகம் ஆனவர் நடிகை பிரியா ஆனந்த்.தொடந்து எதிர் நீச்சல்,அரிமா நம்பி உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.தற்போது இவர் நடித்த கூட்டத்தில் ஒருவன் படம் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டுள்ளது. இந்த நிலையில் இந்த படத்தின் புரமோசன் தொடர்பாக பேட்டி அளித்தார்.  அதில், எனது முதல் படமான 180ல் சித்தார்த்துடன் லிப்லாக் காட்சியில் நடித்தேன்.ஆனால் லிப்லாக் என்பது அது முதல்முறை கிடையாது. கல்லூரி படிக்கும்போதே லிப்லாக் கொடுத்துள்ளேன் என்று பேசினார். நடிகைகள் பலரும் தங்களது கடந்தகால விசயங்களை மறைக்கத்தான் விரும்புவார்களே தவிர பிரியா ஆனந்த் போன்று வெளிப்படையாக பேசமாட்டார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
ரம்யா தயாராக இருந்தும் லிப்லாக் காட்சியில் நடிக்க மறுக்க சிபிராஜ்

ரம்யா தயாராக இருந்தும் லிப்லாக் காட்சியில் நடிக்க மறுக்க சிபிராஜ்

சற்றுமுன், செய்திகள்
சிபிராஜ், ரம்யா நம்பீசன் நடித்து வரும் 'சத்யா' படத்தின் படப்பிடிப்பு சென்னையில் நடைபெற்று வருகிறது. இந்த படத்தின் ஒரு முக்கிய காட்சியில் லிப்லாக் காட்சி ஒன்றை படமாக்க இயக்குனர் பிரதீப் கிருஷ்ணமூர்த்தி முடிவு செய்தார். முதலில் இந்த காட்சியை நாயகி ரம்யா நம்பீசனிடம் விளக்கியபோது, அவர் இந்த காட்சி கதைக்கு அவசியம் என்பதை புரிந்து கொண்டு நடிக்க ஒப்புக்கொண்டார். ஆனால் லிப்லாக் காட்சியில் நடிக்க சிபிராஜ் மறுத்துவிட்டாராம். இந்த காட்சியை திரையரங்கில் தனது மனைவியும் மகனும் பார்த்தால் நன்றாக இருக்காது என்று பிடிவாதமாக மறுத்துவிட்டாராம். இந்த படத்தின் தயாரிப்பாளரே சிபிராஜ் என்பதால் இயக்குனரால் வேறு ஒன்றும் செய்ய முடியவில்லை. கடைசியில் இந்த காட்சியை ரத்து செய்துவிட்டார். சிபிராஜின் தந்தை சத்யராஜ், கற்பழிப்பு காட்சி உள்பட பல காட்சிகளில் நடித்திருந்த நிலையில் அவரது மகன் லிப்லாக் காட்சிக்கே மறுப்பு தெரி