ஞாயிற்றுக்கிழமை, செப்டம்பர் 24

குறிச்சொல்: lyricist thamarai

மகா மட்டமாக நடந்து கொண்ட  ஒவியா! தாமரை விளாசல்

மகா மட்டமாக நடந்து கொண்ட ஒவியா! தாமரை விளாசல்

சற்றுமுன், செய்திகள்
பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஒவியா, ஆரவ் பற்றி தான் ஒரே பேச்சாக உள்ளது. ஒவியா ஆரவை காதலிப்பதாக தொடா்ந்து கூறி வருகிறாா். ஆரவ் நான் உன்னை காதலிக்கவில்லை என்று வற்புறுத்தி வருகிறாா். இதுகுறித்து ஒவியா ஆா்மி, புரட்சிபடை ஆரவுக்கு எதிராக கண்டனம் எதிா்த்து வருகின்றனா். தற்போது, ஒவியாவின் இந்த செயல்பாடு பற்றி பிரபல பாடலாசிாியா் தாமரை தனது கருத்தை தொிவித்துள்ளாா். அவாின் இந்த செயல் மிக மட்டமானது என்று கூறியுள்ளாா்.  ஒரு பெண் ஒரு ஆணை இப்படியா வற்புறுத்தி பாலியல் சீண்டல் செய்வாா். இதே ஒரு ஆண் அங்கே இருக்கிற ஒரு பெண்ணை துரத்தித் துரத்திக் காதலிக்குமாறு வற்புறத்தினால் என்ன நடக்கும். ஒவியாவின் செயல்கள் மகாமட்டமானது என அவா் தொிவித்துள்ளாா்
நான் ஏன் ஓவியாவைப் பற்றி பேச வேண்டும்? – கோபமான தாமரை

நான் ஏன் ஓவியாவைப் பற்றி பேச வேண்டும்? – கோபமான தாமரை

சற்றுமுன், செய்திகள்
கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சி நாளுக்கு நாள் பரபரப்பு அதிகரித்துக் கொண்டே உள்ளது. குறிப்பாக அந்த நிகழ்ச்சியில் பங்குகொண்ட ஜூலிக்கு எதிர்ப்புகளும், ஓவியாவிற்கு இதுவரை இல்லாத அளவிற்கு ஆதவும் பெருகிவருகின்றன. பொதுமக்கள் மட்டுமின்றி  திரையுலக பிரமுகர்களும் தங்கள் ஆதரவை சமூகவலைதளங்கள் மூலமாக தெரிவித்துவருகின்ன்றனர்.  கவிஞர் தாமரையும் ஓவியாவிற்கு ஆதரவாக கருத்து கூறியதாக சமூக வலைதளங்களில் பரவின. இது குறித்து கவிஞர் தாமரை கூறியபோது, பிக்பாஸ் நிகழ்ச்சியை நானும்தான் பார்க்கிறேன். ஆனால் இந்த நிகழ்ச்சிக்கு நான் அடிமை இல்லை.    ஓவியாவிற்கு ஆதரவாக நான் டுவிட்டரில் கருத்து வெளியான தகவல் தவறு.  பேஸ்புக்கில் மட்டுமே நான் உள்ளேன்.டுவிட்டர் அக்கௌண்ட் எனக்கு இல்லை.  ட்விட்டரில் என் பெயரில்  ஓர் அக்கவுன்ட்டை உருவாக்கி, அதில் நான் ஏதோ ஓவியாவுக்கு ஆதரவாகப் பேசியதாக  பதிவுசெய்துள்ளனர். நாட்டில் எ