ஞாயிற்றுக்கிழமை, பிப்ரவரி 25

குறிச்சொல்: Maattukku Naan adimai

இதென்னடா சாம்பார் ராசனால் கமலுக்கு வந்த சோதனை

இதென்னடா சாம்பார் ராசனால் கமலுக்கு வந்த சோதனை

சற்றுமுன், செய்திகள்
அனிமல் ஸ்டார் என்ற பெயரில் சாம்பார் ராசன் என்பவர் தமிழ் சினிமாவில் காலடி எடுத்து வைத்துள்ளார். ‘பாட்டுக்கு நான் அடிமை’ என்கிற தலைப்பில் ராமராஜன் நடித்தது போல், இவர்  ‘மாட்டுக்கு நான் அடிமை’ என்கிற தலைப்பில் படம் எடுக்கிறார். அதில் அவரே ஹீரோ. அவருக்கு ஜோடியாக கோலி சோடாவில் நடித்த சீதா நடிக்க இருக்கிறார். இந்த படத்தின் போஸ்டர் சமீபத்தில் வெளியானது. அதில், கோவணம் அணிந்த படி அவர் அமர்ந்திருக்கிறார். அதுபற்றி கருத்து கூறிய அவர் உலக நாயகன் கமல்ஹாசனுக்கு பின் கோவணம் கட்டி நடித்திருப்பது நான்தான்.  அதில் எனக்கு எந்த வெட்கமும் இல்லை. சிறியவர் முதல் பெரியவர் முதல் எல்லோருக்கும் பிடிக்க வேண்டும் என்பதற்காகவே எனது பெயரை சாம்பார் ராசன் என மாற்றிக்கொண்டேன். அதை அரசு கெஜட்டிலும் பதிவு செய்துவிட்டேன் என அதிரடி காட்டுகிறார். இப்படம் முழுக்க முழுக்க காமெடிக்கு முக்கியத்துவம் கொடுத்து எடுக்கப்பட்டுள