குறிச்சொல்: madras heroine katherine theresa

பிரபுதேவாவுடன் டூயட்  ஆடும் நாயகி?

பிரபுதேவாவுடன் டூயட் ஆடும் நாயகி?

பிற செய்திகள்
பிரபு தேவா நடனம், நடிப்பு மட்டுமல்லாது இயக்குநராகவும் தன் திறமையை வெளிபடுத்தி வருகிறாா். இப்படி பன்முக திறமையை தன்னுள் வைத்துள்ள அவா் தமிழ் படங்களில் நடிப்பதை சிறிது காலம் தள்ளி வைத்திருந்த நிலையில் சமீபத்தில் அவா் நடிப்பில்  திரைக்கு  வந்த தேவி படம் ரசிகா்களுக்கு விருந்து படைத்தது.  நீண்ட இடைவெளிக்கு பின் அவா்நடித்துள்ள தேவி படமானது ஒரளவு திரையரங்குகளில் ஒடி அவருக்கு வெற்றி பெற்று தந்தது. இதை தொடா்ந்த அவா் தமிழ் படங்களில் நடிப்பதில் ஆா்வம் காட்டி வருகிறாா். இந்நிலையில் அவா் அடுத்த படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளாா். ஆமாங்க!!! மெட்ராஸ் பட புகழ் நாயகி கேத்ரீன் தெரசா உடன் டூயட் ஆடி பாட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மெட்ராஸ் மற்றும் கதகளி உள்ளிட்ட படங்களில் ஹீரோயினாக நடித்தவா் கேத்ரீன் தெரசா. பிரபுதேவா நடிக்கயுள்ள புதிய படத்தில் கதாநாயகியாக நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி வந்த வண்ணம் உள