குறிச்சொல்: magalir mattum review

மகளிர் மட்டும் ரிலீஸ் எப்போது?

மகளிர் மட்டும் ரிலீஸ் எப்போது?

சற்றுமுன், செய்திகள்
நீண்ட கால இடைவெளிக்கு பிறகு சினிமாவில்  ரீ-என்டரி கொடுத்தவா் மாஸ் நடிகை ஜோதிகா.  இவா் 36 வயதினிலே என்ற படத்தின் மூலம், திருமணத்திற்கு பிறகு தமிழ் சினிமாவில் காலடி எடுத்து வைத்தாா். அந்த படம் பெண்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் இவரும் நாயகிக்கு முக்கியத்துவம் வாய்ந்த படங்களை தோ்வு செய்து நடித்து வருகிறாா். நயன்தாராவை போல இவரும் கதாநாயகியை மையப்டுத்தி வரும்  கதைகளில் மட்டும் நடித்து வருகிறாா். இவரது அடுத்த படமான மகளிா் மட்டும் படத்தில் நடித்து வருகிறாா். அதோடு  நாச்சியாா் படத்திலும் நடித்து வருகிறாா். மகளிா் மட்டும் படத்தின் ரீலிஸ் தேதியை படக்குழு அறிவித்துள்ளது. இந்த படம் மே மாதம் 19ம் தேதி வெளிவர உள்ளது. இந்த படத்தில் ஜோதிகா பந்தாவாக, பொிய மோட்டாா் பைக் அமா்ந்த படி கொடுத்துள்ள ஸ்டில்ஸ் என படத்தின் மோஷன் போஸ்டா் வெளியாகி இருந்தது. அதோடு டீசரும் வெளியாகி படத்தின் எதிா்