குறிச்சொல்: magician

மெர்சல் ஸ்டில்ஸ் கூட அட்டக் காப்பியா?- டென்சனான நெட்டீசன்கள்

மெர்சல் ஸ்டில்ஸ் கூட அட்டக் காப்பியா?- டென்சனான நெட்டீசன்கள்

சற்றுமுன், செய்திகள்
நேற்று விஜய் நடித்துள்ள மொ்சல் படத்தின்பாடல் வாிகளுடன் ஒரு வீடியோ வெளியாகி ரசிகா்களுடையே நல்ல ரிச்சாகி உள்ளது. அந்த வீடியோவில் விஜய் மற்றும் காஜல் அகா்வால் உள்ள ஸ்டில் வெளியாகியுள்ளது. அந்த ஸ்டில்களை பாா்த்த ரசிகா்கள் அனைவரும் செமமாக இருப்பதாக விமா்சனங்கள் செய்து வருகின்றனா். இப்படியான விமா்சனங்கள் வெளிவந்து கொண்டிருக்கிற சமயத்தில் ஒரு சில நெட்டிசன்கள் இது அனைத்தும் காப்பி தான் என்று கூறியதோடு, இதே போன்ற ஸ்டில்க்ள ஏற்கனவே ஹாலிவுட் படங்களில் வந்துள்ளதாகவும் தொிவித்து வருகின்றனா். அதற்கு உதாரணமாக இருக்கும் ஒரு ஸ்டில்லை போட்டு உள்ளனா். இதை பாா்த்த மொ்சல் படக்குழுவினா் டென்ஷனாகியதோடு, நொந்து போய் உள்ளனா். நாங்கள் எவ்வளவு கஷ்டப்பட்டு இரவு பகல் பாராமல் மூளையை போட்டு கசக்கி ஸ்டில்கைளை போட்டோஷூட் எடுத்தால் உடனே யோசிக்காமல் காப்பி என்று கூறி விமா்சனம் செய்வதை குறித்து குற்றம் சாட்டியுள்ளனா். அப
மெர்சல் படத்தில் புதிய வேடத்தில் விஜய் ; காரணம் இவர்தான்

மெர்சல் படத்தில் புதிய வேடத்தில் விஜய் ; காரணம் இவர்தான்

சற்றுமுன், செய்திகள்
இயக்குனர் அட்லி இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்து தீபாவளியன்று வெளியாகவுள்ள படம் மெர்சல். இப்படத்தில் மூன்று வேடங்களில் விஜய் நடித்துள்ளார். இதில், இரண்டு வேடங்களில் பெரிய வித்தியாசம் இல்லை என்றாலும், மற்றொரு வித்தியாசமான வேடத்தில் விஜய் நடித்துள்ளார். அதாவது மேஜிக் நிபுணர் வேடத்தில் அவர் நடித்துள்ளார். இதுபோன்ற கதாபாத்திரம் இதுவரை விஜய் செய்ததில்லை. இந்த வேடத்தில் நடிக்க அவர் உண்மையிலேயே மேஜிக் கற்க வேண்டியிருந்தது. எனவே, மூன்று மேஜிக் நிபுணர்கள் அவருக்கு பயிற்சி அளித்துள்ளனர் என்பது தெரிய வந்துள்ளது. அதிலும், பிரபல மேஜிக் நிபுணரான ‘கோகோ ரெக்யூம்’ விஜய்க்கு சிறப்பு பயிற்சி அளித்துள்ளார். இவரின் மேஜிக் திறமைக்கு வெளிநாடுகளில் பல ஆயிரம் ரசிகர்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. ரெக்யூம் தனது டிவிட்டர் பக்கத்தில் “இந்தியாவில் மிகவும் பிரபலமாக உள்ள நடிகர் விஜயோடு இணைந்து பணிபுரிந்ததில்
விஜய்யின் 3வது கேரக்டர் இதுதான்: படித்தால் ஆச்சரியப்படுவீர்கள்!

விஜய்யின் 3வது கேரக்டர் இதுதான்: படித்தால் ஆச்சரியப்படுவீர்கள்!

சற்றுமுன், செய்திகள்
இளையதளபதி விஜய் நடித்து வரும் 'தளபதி 61' படத்தில் அவர் முதன்முதலாக 3 வேடங்களில் நடித்து வருகிறார் என்பது அனைவரும் தெரிந்ததே. அதில் பஞ்சாயத்து தலைவர் அப்பா மற்றும் டாக்டர் மகன் ஆகிய இரண்டு கேரக்டர்கள் இதுவரை கசிந்துள்ளது. ஆனால் மூன்றாவது கேரக்டர் இதுவரை சஸ்பென்ஸ் ஆக இருந்த நிலையில் தற்போது அந்த கேரக்டர் குறித்த தகவலும் வந்துவிட்டது. விஜய்யின் மூன்றாவது கேரக்டர் ஒரு மந்திரவாதியாம். மாயாஜாலம் செய்யும் கில்லாடி வேடத்தில் நடித்திருந்தாலும் அவருக்குள்ளும் ஒரு மெல்லிய காதல் உண்டு என்றும், அவர் மனம் கவர்ந்த காதலி சமந்தா என்றும் கூறப்படுகிறது. விஜய் இதுவரை நடித்திராத கேரக்டர் என்பதால் இந்த கேரக்டரை மிக அழகாக அட்லி மெருகேற்றியுள்ளராம். அதுமட்டுமின்றி கிளைமாக்ஸில் இந்த கேரக்டர் தான் சூப்பராக கலக்குமாம். எனவே விஜய் ரசிகர்களுக்கு 'தளபதி 61' செம விஷூவல் விருந்தாக இருக்கும் என்று படக்குழுவினர் நம்ப