ஞாயிற்றுக்கிழமை, பிப்ரவரி 25

குறிச்சொல்: managaram movie stills

நான் ஈரமுள்ள களிமண் : ‘மாநகரம் ‘ வில்லன் நடிகர் சதிஷ்

நான் ஈரமுள்ள களிமண் : ‘மாநகரம் ‘ வில்லன் நடிகர் சதிஷ்

சற்றுமுன்
நான் ஈரமுள்ள களிமண் : 'மாநகரம் ' வில்லன் நடிகர் சதிஷ் அண்மையில் வெளியாகியுள்ள 'மாநகரம்' படத்தைப் பார்த்தவர்களுக்கு நடிகர் சதிஷின் முகம் நினைவில் இருக்கும். இதற்கு முன்பே சில படங்களில் நடித்திருந்தாலும் இப்படம் பார்க்கிற இடங்களில் தேடிவந்து பாராட்டும் அளவுக்கு அவருக்கு நல்ல அடையாளத்தைக் கொடுத்திருக்கிறது. அவரிடம் தன் முன் கதையைக் கூறக் கேட்ட போது, மளமளவென பேச ஆரம்பித்தார். "எனக்குச் சொந்த ஊர் சென்னைதான். பள்ளி, கல்லூரி எல்லாமே இங்குதான் .பி.பி.ஏ முடித்தேன். எனக்குச் சினிமாவில் ஆர்வம் இருந்தது.. நான் முதலில் அறிமுகமான படம் 'பட்டியல்' .அதில் விஷ்ணுவர்தன் சார்தான் என்னை அறிமுகம் செய்தார். முதல் படத்திலேயே ஆர்யா, பரத்துடன் நடிக்கும் வாய்ப்பு .தினா என்கிற பாத்திரத்தில் நடித்தேன். அதன்பிறகு 'சிவப்பதிகாரம்', 'பீமா' ,'ஆரம்பம்' போன்று சில படங்களில் நடித்தேன் .பிறகு இடைவெளி விழுந்தது. அடையாளம் த