குறிச்சொல்: mannar vagaiyaraa

துருவங்கள் பதினாறு பாணியில் விமல் நடிக்கும் படம்

துருவங்கள் பதினாறு பாணியில் விமல் நடிக்கும் படம்

பிற செய்திகள்
பசங்க  படத்தின் மூலம் அறிமுகமானவர்  விமல். தொடந்து களவாணி, வாகை சூடவா, கேடி பில்லா கில்லாடி ரங்கா, தேசிங்கு ராஜா, கலகலப்பு ஆகிய படங்கள் பெரிய வெற்றி படங்களாக அமைந்தன. பல படங்கள் சுமார் ரகமாக இருந்தாலும் தயாரிப்பாளர்களுக்கு நஷ்டத்தை கொடுக்கவில்லை.  திருட்டு விசிடி முன்கூட்டியே வெளிவந்தும் " மாப்ள சிங்கம் " திரைப்படம் தமிழக திரையரங்குகளில் 5 கோடி ரூபாய் வசூல் செய்தது.   ஆனாலும் தனக்கு  பின்னால் வந்த சிவகார்த்தியேன்,விஜய் சேதுபதி  ஆகியோருடன் போட்டியிட வேண்டுமானால் அதற்கு மாஸ் ஹிட் படம் ஒன்று வேண்டும் என்று உணர்ந்தார் விமல். இந்நிலையில் சரிந்து விழுந்த தன்னுடைய மார்க்கெட்டை நிலை நிறுத்தும் வகையில் இயக்குனர் பூபதி பாண்டியன் இயக்கத்தில் " மன்னர் வகையறா " என்ற படத்தை தயாரித்து வருகிறார் விமல். தன்னுடைய சொந்த படமாக இருந்தாலும் தனக்கான முக்கியத்துவத்தை குறைத்துக்கொண்டு ஆனந்தி, பிரபு, சரண்யா பொன்