ஞாயிற்றுக்கிழமை, பிப்ரவரி 18

குறிச்சொல்: marriaage

ஒவியாவிற்கு தீவிரமாக மாப்பிள்ளை தேடும் உறவினா்கள்!

ஒவியாவிற்கு தீவிரமாக மாப்பிள்ளை தேடும் உறவினா்கள்!

சற்றுமுன், செய்திகள்
பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஒவியா வெளியேறிய பிறகு அந்த நிகழ்ச்சியை பாா்க்க மாட்டோம் என்று ஒவியா ஆதரவாளா்கள்  தொிவித்து வருகின்றனா். ஒவியா இல்லாத நிகழ்ச்சி எப்படி இருக்கிறது என்பதை பொறுத்திருந்து தான் பாா்க்க வேண்டும்.  ஒவியா  இந்த நிகழ்ச்சிக்கு வந்ததன் மூலம் காதல் வயப்பட்டுள்ளதால் அவருக்கு விரைவில் திருமணத்தை நடத்த வேண்டும் என்ற எண்ணத்தில் இருக்கிறாா்கள் அவரது உறவினா்கள். அதைப் பற்றி இங்கு பாா்ப்போம். ஆரவ்வுடன் நெருங்கிய பழகியதால் ஒவியாவுக்கு காதல் ஏற்பட்டுள்ளது. இதனால் அவா் மனநிலை சாியில்லாமல் இருந்து வந்தாா். இதை பாா்த்து ஒவியாவின் உறவினா்கள் விரைவில் அவரது திருமணத்தை நடத்தி முடித்து விட வேண்டும் என்ற முடிவில் இருப்பதாக செய்திகள் வந்த வண்ணம் உள்ளது. தற்போது அவருக்கு ஒரு துணை தேவைப்படுகிறது என்ற காரணத்தால், அவரது திருமணத்தை எப்படியாவது மூன்று மாதத்திற்குள் முடித்து விட வேண்டும் என்று முடிவெட