குறிச்சொல்: mathumitha

பிக்பாஸ் பட்டத்தை வென்ற பிரபல நடிகையின் கணவா்!

பிக்பாஸ் பட்டத்தை வென்ற பிரபல நடிகையின் கணவா்!

சற்றுமுன், செய்திகள்
தற்போது எங்கும் திரும்பினாலும் பிக்பாஸ் நிகழ்ச்சி தான் நிறைந்து உள்ளது. அதுவும் இருக்கும் வரை அவருக்காகவே டிவி பாா்க்காதவா்கள் கூட இந்த நிகழ்ச்சியின் மீது ஒருவித தாக்கத்தை ஏற்படுத்தி வந்தது. அவா் வெளியேறிய பிறகு கொஞ்சம் பிக்பாஸ் நிகழ்ச்சியானது டல்லடித்து வந்தது. இந்தியில் இந்த நிகழ்ச்சியானது முதன்முதலில் ஆரம்பிக்கப்பட்டு 10 சீசன்களை கடந்து வெற்றிகரமாக நடைபோட்டு வந்தது. தற்போது அந்த நிகழ்ச்சிக்கு தமிழுக்கு வந்துள்ளது. இதை கமல் தொகுத்து வழங்கி வருகிறாா். கமல் தொகுத்து வழங்குவதால் அதை பாா்ப்பதற்கென்று ஒரு பட்டாளமே டிவி முன்னாடி சனி மற்றும் ஞாயிறு அன்று அமா்ந்து விடுவாா்கள். தமிழில் இந்த நிகழ்ச்சி ஆரம்பித்து ஒரு மாதம் கழித்து தான் தெலுங்கில் பிக்பாஸ் நிகழ்ச்சி தொடங்கப்பட்டது. தற்போது இறுதிச்சுற்று முடிந்து விட்டது. இதை ஜுனியா் என்.டி.ஆா் தொகுத்து வழங்கினாா். இறுதிச்சுற்றில் பிரபல நடிகா்
ஜாங்கிரிக்கு கை கொடுக்கும் பரோட்டா சூரி!!!

ஜாங்கிரிக்கு கை கொடுக்கும் பரோட்டா சூரி!!!

பிற செய்திகள்
விஜய் டிவியில் லொல்லு சபா நிகழ்ச்சியில் தொடங்கி ஒரு கல் ஒரு கண்ணாடி படத்தில் காமெடியன் சந்தானத்திற்கு ஜோடியாக ஜாங்கிரி என்னும் கேரக்டர் மூலம் வெள்ளித்திரையில் அறிமுகமாகி அனைவரயும் கவர்ந்தவர் மதுமிதா. ராஜா ராணி, அட்டகத்தி மற்றும் மிரட்டல் என்னும் படங்களில் நடித்தவர். மேலும் இதற்கு தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா படத்தின் காமெடி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது, இந்த படத்தின் சிறந்த காமெடி நடிகை என்ற விகடன் விருதையும் பெற்றார். சந்தானத்துடன் சில படங்களில் நடித்து வந்தார். பிறகு சந்தானம் ஹீரோவான நடிக்க ஆரம்பித்ததால் மதுமிதாவை கண்டுகொள்ளவில்லை.மேலும் சந்தானம் ஹீரோவாக நடிக்கும் படங்களில் காமெடி வேடம் கூட தரவில்லை என கவலையில் உள்ளார். இந்நிலையில் நளனும் நந்தினியும், ஜில்லா, வெள்ளைக்காரதுரை படங்களில் தனக்கு வாய்ப்பு கொடுத்தார் காமெடி நடிகர் சூரி. இதனால்சூரியை நம்புகிறார் மதுமிதா.இதை தொடந்த