குறிச்சொல்: meena daughter

மீண்டும் தெறிக்க விட வருகிறார் தெறி பேபி!!!

மீண்டும் தெறிக்க விட வருகிறார் தெறி பேபி!!!

பிற செய்திகள்
குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி, எஜமான், முத்து, ரிதம், சிடிசன் என பல படங்களில் முன்னணி நடிகர்களுடன் நடித்தவர்.மேலும் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என தென்னிந்திய மொழிகள் அனைத்திலும் நடித்துள்ளார். தற்போது மீனாவின் மகள் நைநிகா, தெறி படத்தில் விஜய்க்கு மகளாக நடித்து, தமிழ் ரசிகர்கள் அனைவரும் கவர்ந்தார். இதை தொடர்ந்து நைநிகாவிற்கு சில படங்களில் நடிக்க வந்த போதும் சிறிய கம்பெனி என்பதால் அவற்றை தவிர்த்து வந்தார் மீனா. தற்போது மலையாளத்தில் மம்முட்டி- நயன்தார நடித்த பாஸ்கர் தி ராஸ்கல் படம் தற்போது தமிழ் ரீமேக்கில் அரவிந்த சாமி அமலாபால் நடிக்க இருக்கின்றன.இந்த படத்தில் நைநிகவை நடிக்க வைக்க முடிவு செய்திருக்கிறார். மலையாள படத்தில் பேபி அனிகா நடித்த வேடத்தில் தற்போது நைநிகா நடிக்கிறார்.