ஞாயிற்றுக்கிழமை, பிப்ரவரி 18

குறிச்சொல்: Meera Jasmine

அட மீராஜாஸ்மீனா இது? அதிர்ச்சியில் ரசிகா்கள்

அட மீராஜாஸ்மீனா இது? அதிர்ச்சியில் ரசிகா்கள்

சற்றுமுன், செய்திகள்
சமூக வலைத்தளங்களில் ஏதாவது ஒரு விஷயம் வைரலாகி வருவது தற்போதைய டிரெண்டாக உள்ளது. நடிகை மீரா ஜாஸ்மின் ஒரு புகைப்படம் பரவி வருகிறது. தமிழ் மற்றும் மலையாளத்தில் ஒரு காலத்தில் முன்னணி நடிகையாக வலம் வந்தவா் மீராஜாஸ்மீன். இவா் நேபாளி படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். இவா் சண்டைக்கோழி படத்தின் மூலம் இவரது நடிப்பை பார்த்து வியக்காதவா்களே இல்லை என்று சொல்லலாம். தொடா்ந்து முன்னணி நடிகா்களான விஜய் உடன் புதிய கீதை, அஜித்துடன் ஆஞ்சநேயா படத்திலும் நடித்துள்ளார். மேலும் ரன் படத்தில் மாதவன், தனுஷ், ஸ்ரீகாந்த் உள்ளிட்ட பல நடிகா்களுடன் நாயகியாக நடித்துள்ளார். இவா் தேசிய விருது பெற்ற நடிகை.   சினிமாவில் தன் மார்க்கெட் குறைந்த போது சினிமா வாழ்க்கைக்கு முற்றுபுள்ளி வைத்துவிட்டு 2014ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டு செட்டிலாகி விட்டார். அண்மையில் ஒரு நகைகடைக்கு சென்று உள்ளார். இதை பார்த்த ஒர
விஷால் படத்துக்காக சென்னையில் உருவாகும் பிரம்மாண்ட மதுரை

விஷால் படத்துக்காக சென்னையில் உருவாகும் பிரம்மாண்ட மதுரை

சற்றுமுன், செய்திகள்
விஷால் நடிப்பில் லிங்குசாமி இயக்கி வெளிவந்த ‘சண்டக்கோழி’ படத்தின் வெற்றியைத் தொடர்ந்து தற்போது அப்படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்க முயற்சிகள் நடைபெற்று வருகிறது. இரண்டாம் பாகத்திலும் விஷால் நடிக்க லிங்குசாமியே இயக்குகிறார். மேலும், இப்படத்தை விஷால் தனது சொந்த நிறுவனமான விஷால் பிலிம் பேக்டரி மூலம் தயாரிக்கவும் செய்கிறார். விரைவில் இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கவுள்ள நிலையில், இப்படத்திற்காக சென்னை பின்னி மில்லில் 10 ஏக்கர் பரப்பளவில் மதுரை போன்று செட் ஒன்றை அமைக்கிறார்கள். 500 கடைகள், கோயில் திருவிழா, கொண்டாட்டம் முதலான காட்சிகளை படமாக்குவதற்காக அமைக்கப்படும் இந்த பிரம்மாண்ட செட்டுக்கான செலவு மட்டும் ரூ.6 கோடி என்கிறார்கள். இந்த அரங்க அமைப்பதற்கான பணி இன்று காலை பூஜையுடன் தொடங்கியுள்ளது. இந்த பூஜையின்போது விஷால் பிலிம் பேக்டரியின் இணை தயாரிப்பாளரான எம்.எஸ்.முருகராஜ், இயக்குனர் லிங்கு