குறிச்சொல்: Meeting fans

அரசியலுக்கு இழுக்கும் ரசிகர்கள்.. நழுவும் ரஜினி….

அரசியலுக்கு இழுக்கும் ரசிகர்கள்.. நழுவும் ரஜினி….

சற்றுமுன்
சில வருடங்களுக்கு பிறகு நடிகர் ரஜினிகாந்த் தனது ரசிர்களை சந்திக்க முடிவெடுத்துள்ளார். ரஜினி ஒவ்வொரு வருடமும் தனது ரசிகர்களை, சென்னையில் உள்ள ராகவேந்திரா திருமண மண்டபத்தில் சந்தித்து உரையாடுவதோடு, புகைப்படமும் எடுத்துக்கொள்வார். கடைசியாக, ‘சிவாஜி’ பட வெற்றிக்கு பின் அவர் ரசிகர்களை சந்தித்தார். அதன் பின் கடந்த 9 வருடங்களாக அவர் ரசிகர்களை அவர் சந்திக்கவில்லை. இதையடுத்து, அவரை சந்திக்க வேண்டும் என பல்வேறு மாவட்டங்களில் உள்ள ரசிகர்கள், ரசிகர் மன்ற தலைவர் சத்யநாராயணாவிடம் அழுத்தம் கொடுத்து வந்தனர். பலர் கடிதங்களும் அனுப்பி வந்தனர். எனவே, வருகிற ஏப்ரல் 12ம் தேதி முதல் 17ம் தேதி வரை அவர், அதே ராகவேந்திரா திருமண மண்டபத்தில் ரசிகர்களை சந்திப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான ஆலோசனைக் கூட்டமும், ரசிகர் மன்ற தலைவர் சத்யநாராயணா தலைமையில் சமீபத்தில் நடைபெற்றது. தொடர்ந்து 6 நாட்கள், 10 ஆயிரத்திற்