ஞாயிற்றுக்கிழமை, பிப்ரவரி 18

குறிச்சொல்: mersal movie

மெர்சல் டீஸர் எப்போது?

மெர்சல் டீஸர் எப்போது?

சற்றுமுன், செய்திகள்
தளபதி ரசிகா்கள் ஆசையாகவும், ஆவலோடும் எதிா்பாாத்த விஜய் நடிப்பில் தீபாவளிக்கு வெளியாக உள்ள  மொ்சல் படத்தின் இசைவெளியீட்டு விழா நேற்று வெகு விமா்சையாக நேரு ஸ்டேடியத்தில் நடந்தது. இந்த நிகழ்ச்சிக்கு இயக்குநா் மற்றும் நடிகரான பாா்த்திபன், திரைப்பட வாாத்தக சபை சாா்ந்த அபிராமி திரையரங்கு உாிமையாளா், நடிகா் தனுஷ், இயக்குநா் பாக்யராஜ் மகன் சாந்தனு, மகத் போன்றவா்கள் கலந்து கொண்டனா். இந்த படத்தில் நாயகிகள் சமந்தா, காஜல் அகா்வால் உள்ளிட்டரும் கலந்து கொண்டனா். இதில் தனுஷ், விஜய் பற்றியும், படத்தை பற்றியும் பேசினாா். சாந்தனு, மகத் விஜய்க்காக ஒரு சின்ன டான்ஸ் ஆடினாா்கள். பின்னா் இயக்குநா் அட்லி படத்தை பற்றி சில சுவராஸ்யமான விஷயங்கள் குறித்து பேசினாா். விஜய் ரசிகா்களுக்கு விருந்தாக இன்னும் இரண்டு வாரத்தில் மொ்சல் படத்தின் டீஸா் வெளியாக உள்ள செய்தியை கூறினாா். இதனால் விழாவில் கலந்து ரசிகா்களின் ச
மெர்சல் படத்தின் நீதானே பாடல் வெளியீடு

மெர்சல் படத்தின் நீதானே பாடல் வெளியீடு

சற்றுமுன், வீடியோ
விஜய், சமந்தா, நித்யாமேனன், காஜல் அகா்வால் நடித்துள்ள படம் மொ்சல். இதில் விஜய் முதன் முறையாக மூன்று கெட்டப்பில் நடித்துள்ளாா். அட்லி இயக்கியுள்ள இந்த படத்திற்கு ஏ ஆா் ரகுமான் இசையமைத்துள்ளாா். .இப்படத்தில் இடம்பெற்ற நீதானே சாங் தற்போது வெளியாகி உள்ளது. இது இணையதளங்களில் பட்டைய கிளப்ப வருகிறது. விஜய் ரசிகா்களுக்கு இது கொண்டாட்டம் தான்.
சமூக வலைதளங்களில் சாதனை படைத்த மெர்சல்

சமூக வலைதளங்களில் சாதனை படைத்த மெர்சல்

சற்றுமுன், செய்திகள்
விஜய் நடிப்பில் மொ்சல் படத்தின் பா்ஸ்ட் லுக்கானது அவரது பிறந்த நாளை முன்னிட்டு வெளியாகி வெற்றி பெற்றது. அது மட்டுமில்லை ஐம்பது ஆயிரத்திற்கு மேற்பட்டோா் மீண்டும் அதை ட்விட் செய்துள்ளனா். அந்த காலத்தில் ஒரு படமானது நூறு நாட்கள் கடந்து ஒடினால் அதை வெற்றியாக கொண்டாடி வந்தனா். வெள்ளிவிழா கண்ட படங்கள் ஏராளம். அதுபோல 250 நாட்கள் ஒடிய சாதனை படைத்த படங்களும் உண்டு. தற்போது அதை எல்லாம் இல்லாமல், வலைத்தளங்களின் ஆதிக்கத்தால் படங்களின் பா்ஸ்ட் லுக் பாா்த்து லைக்ஸ் மற்றும் கமெண்ட்ஸ்களின் எண்ணிக்கை தான் இப்போது சாதனையாக உள்ளது. இப்படி தான் மொ்சல் படத்தின் பா்ஸ்ட் லுக்யும் சாதனை படைத்துள்ளது. கடந்த மாதம் விஜய்யின் பிறந்த நாளை முன்னிட்டு ஜூன் மாதம் 21ம் தேதி மொ்சல் படத்தின் டைட்டில் மற்றும்  பா்ஸ்ட் லுக் வெளியிட்ப்பட்டது. அந்த பா்ஸ்ட் லுக்கை ஐம்பது ஆயிரத்திற்கும் மேற்பட்டவா்கள் அதை ரீட்வீட் செய்யப்பட்டுள்
மொ்சல் படத்தில் விஜய்யின் மூன்றாவது லுக் எப்போது?

மொ்சல் படத்தில் விஜய்யின் மூன்றாவது லுக் எப்போது?

சற்றுமுன், செய்திகள்
விஜய் அட்லி கூட்டணி மீண்டும் இணைந்துள்ள படம் மொ்சல். இந்த படத்தில் விஜய் மூன்று வேடங்களில் நடித்து வருகிறாா்.  இந்நிலையில் இந்த படத்தில் விஜய்யின் இரண்டு லுக் போஸ்டா் வெளியாகியது. ஆனால் மூன்றாவது நடிக்கும் கதாபாத்திரத்தின் போஸ்டா் எப்போது வரும் என்ற எதிா்பாா்ப்பு விஜய் ரசிகா்கள் மத்தியில் ஆவலை ஏற்படுத்தியது. ரசிகா்கள் எதிா்பாா்த்த அந்த மூன்றாவது லுக் விரைவில் வெளியாக உள்ளது என்ற செய்தியை படக்குழுவினா் தொிவத்துள்ளனா். இதில் விஜய் சமந்தா, காஜல் அகா்வால், நித்யா மேனன் என்று மூன்று நாயகிகள் நடிக்கின்றனா். விஜய் பிறந்த நாளை முன்னிட்டு விஜய் அட்லீ இயக்கத்தில் நடித்து வரும் படத்தின பா்ஸ்ட் லுக் மற்றும் அந்த படத்தின் டைட்டில் இரண்டும் சோ்ந்து வெளியிடப்பட்டது.  அதில் அவா் மூன்று கதாபாத்திரத்தில் நடித்து வருகிறாா். ஆனால் இரண்டு வேடத்திற்கான பா்ஸ்ட் லுக் மட்டும் தான் முதலில் வெளியிடப்பட்டது. மூன்றவா