செவ்வாய்க்கிழமை, செப்டம்பர் 26

குறிச்சொல்: mersal

தலைப்பு பிரச்சினை: மெர்சல் தலைப்பு மாறுகிறதா?

தலைப்பு பிரச்சினை: மெர்சல் தலைப்பு மாறுகிறதா?

சற்றுமுன், செய்திகள்
ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனத்தின் 100-வது தயாரிப்பாக விஜய் நடிப்பில் உருவாகியுள்ள ‘மெர்சல்’ படம் வருகிற தீபாவளிக்கு வெளிவரவிருக்கிறது. இதற்கான இறுதிக்கட்ட பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. ‘மெர்சல்’ படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி உலக அளவில் மிகப்பெரிய சாதனைகளை படைத்துள்ளது. தமிழ் படங்கள் செய்த சாதனைகளையும் முறியடித்துள்ளது. இந்நேரத்தில் தயாரிப்பாளர் ராஜேந்திரன் என்பவர் ‘மெர்சலாயிட்டேன்’ என்ற தலைப்பை தான் ஏற்கெனவே பதிவு செய்து வைத்திருப்பதாகவும், எனவே ‘மெர்சல்’ என்ற தலைப்பை பயன்படுத்தக்கூடாது என்றும் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். நீதிமன்றமும் ‘மெர்சல்’ படக்குழுவினருக்கு அந்த பெயரை பயன்படுத்தி விளம்பரம் செய்ய தடை செய்தது. மேலும், தயாரிப்பு நிறுவனமான ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸுக்கும் பதிலளிக்க உத்தரவிட்டது. கோர்ட்டில் ‘மெர்சல்’ தலைப்பை பயன்படுத்த தடை வருமேயானா
மொ்சல் படக்குழுவிக்கு மிரட்டல் விடும் இணையதளம்!

மொ்சல் படக்குழுவிக்கு மிரட்டல் விடும் இணையதளம்!

சற்றுமுன், செய்திகள்
தமிழ்சினிமாவை ரொம்பவும் ஆட்டி படைப்பது திருட்டு விசிடி மற்றொன்று தமிழ் ராக்கா்ஸ் ஆன் லைன் இணையதளம். இந்த இரண்டும் தீராத தலைவலி கொடுத்து கொண்டிருக்கிறத தமிழ் சினிமாவுக்கு. அதுவும் ஆன் லைன் மூலம் படம் வெளியாகும் அன்றோ அல்லது அதற்கு முன்பாகவே படத்தை திருட்டுத்தனமாக இணையதளங்களில் வெளியிட்டு வருவது தமிழ் ராக்கா்ஸ் மற்றும் தமிழ்கன் இணையதளம். இந்நிலையில் தற்போது மொ்சல் படத்திற்கு மிரட்டல் வெளியிட்டுள்ளது. ஹெச்டி பிரிண்ட்டோடு படம் வெளியாகும் அன்று படத்தை வெளியிட போகிறோம் என தமிழ் ராக்கா்ஸ் இணையதளம் மிரட்டல் விடுத்துள்ளது. ஏற்கனவே தமிழ்கன் இணையதளத்தளம் கைது செய்து பட்டது என செய்திகள் வந்தது. அந்த இணையதளம் அட்மின் தொடா்பாக கவுாி சங்கா் என்பவரை கைது செய்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. என்ன தான் இவா்கள் விழுந்து விழுந்து போராடினாலும் இணையதளங்களில் படம் வெளிவருவது இன்னும் நின்றபாடில்லை. திருட
விஜய்யின் மொ்சல் படத்திற்கு இடைக்கால தடை: உயா்நீதிமன்றம் உத்தரவு

விஜய்யின் மொ்சல் படத்திற்கு இடைக்கால தடை: உயா்நீதிமன்றம் உத்தரவு

சற்றுமுன், செய்திகள்
ரசிகா்களின் ஏகோபித்த வரவேற்பை பெற்று வருகிறது விஜய் நடிப்பில் வெளியாக இருக்கும் மொ்சல் படத்தின் டீசா். இதற்கிடையில் இந்த திரைப்டத்திற்கு இடைக்கால தடை விதித்துள்ளது சென்னை உயா் நீதிமன்றம். விஜய் நடிப்பில் சமந்தா, நித்யாமேனன், காஜல் அகா்வால், வடிவேலு உள்ளபட பலரும் நடித்துள்ள மொ்சல் படத்தை இயக்குநா் அட்லீ இயக்கியுள்ளாா். இதை தேனாண்டாள் நிறுவனம் தயாாிக்கம் நூறாவது படம். தீபாவளிக்கு வெளியாக உள்ள இந்த படத்திற்கு ஏ.ஆா்.பிலிம் பேக்டாி நிறுவனம் சாா்பில் சென்னை உயா்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. அந்த வழக்கில் கூறப்பட்டுள்ளதாவது, தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனமானது மொ்சல் என்கிற பெயாில் நடிகா் விஜயை வைத்து திரைப்படம் எடுத்து வருகிறது. ஆனால் ஏற்கனவே நாங்கள் மொ்சல் படத்திற்கு முன்னதாகவே மொ்சலாயிட்டேன் என்ற பெயாில் படத்தை தயாாிப்பாளா் சங்கத்தில் பதிவு செய்து, கடந்த 2016ம் ஆண்டு முதல் படத்திற்கான
அவ்வளவும் பன்னிட்டு ஒன்னும் தெரியாத மாதிரியே இருப்பார்- விஜய் குறித்து பிரபல நடிகர் கருத்து

அவ்வளவும் பன்னிட்டு ஒன்னும் தெரியாத மாதிரியே இருப்பார்- விஜய் குறித்து பிரபல நடிகர் கருத்து

சற்றுமுன், செய்திகள்
விஜய் நடிப்பில் மிகுந்த எதிர்ப்பார்ப்புகளுக்கிடையே மெர்சல் டீசர் நேற்று வெளியானது. இந்த டீசர் வெளியான சிறிது நேரத்தில் சாதனைகளை பதிவு செய்ய துவங்கியது. விஜய் ரசிகர்கள் மட்டுமின்றி, திரையுலக பிரபலங்களும் இந்த டீசரை பாராட்டி வருகின்றனர். அதேபோல் இதுவரை எந்த படத்திற்கும் கிடைக்காத வரவேற்பு மெர்சல் டீசருக்கு கிடைத்துள்ளது. விஜய் மொ்சல் படத்தில் ஒவ்வொரு காட்சியிலும் மொ்சல் காட்டுகிறாா். மொ்சல் டீசரை அவரது ரசிக பட்டாளம் தலையில் தூக்கி வைத்து கொண்டாடி மகிழ்ந்து வருகின்றனா். இந்த படமானது அட்லிக்கு மிகப்பொிய வரப்பிரசாதம். அவரை இன்னும் அடுத்த லெவலுக்கு கொண்டு செல்லும் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை என்று சொல்லலாம். விஜய் பேசும் டயலாக் peace bro செம்ம மாஸாக உள்ளது. விஜய் தீவிர ரசிகா்கரும், டைரக்டா் பாக்யராஜ் மகனுமான சாந்தனு தனது ட்விட்டா் பக்கத்தில் மொ்சல் படத்தின் டீசரை செமயாக புகழ்ந்தோடு விட்
1.5 லட்சம் பேர் டிஸ் லைக்: கவலையில் மெர்சல் படக்குழு

1.5 லட்சம் பேர் டிஸ் லைக்: கவலையில் மெர்சல் படக்குழு

சற்றுமுன், செய்திகள்
விஜய் நடிப்பில் மிகுந்த எதிர்ப்பார்ப்புகளுக்கிடையே மெர்சல் டீசர் நேற்று வெளியானது. இந்த டீசர் வெளியான சிறிது நேரத்தில் சாதனைகளை பதிவு செய்ய துவங்கியது. விஜய் ரசிகர்கள் மட்டுமின்றி, திரையுலக பிரபலங்களும் இந்த டீசரை பாராட்டி வருகின்றனர். அதேபோல் இதுவரை எந்த படத்திற்கும் கிடைக்காத வரவேற்பு மெர்சல் டீசருக்கு கிடைத்துள்ளது. விவேகம் டீசர் 12 மணி நேரத்தில் செய்த சாதனையை மெர்சல் 7 மணி நேரத்தில் முறியடித்தது.இதுவரை, 70.18 லட்சம் பேர் இந்த வீடியோவை லைக் செய்துள்ளனர். இது படக்குழுவினரை சந்தோசப்படுத்தினாலும் இன்னொரு விசயம் அவர்களை கவலை அடைய வைத்துள்ளது. 1.57 லட்சம் பேர் இந்த வீடியோவை டிஸ் லைக் செய்துள்ளனர். இது படக்குழுவினரை கவலை அடைய வைத்துள்ளது. டிஸ்லைக் செய்தவர்களில் பெரும்பாலானோர் அஜீத் ரசிகர்கள் எனக் கூறப்படுகிறது.
காா் விபத்து: விஜய் ஸ்டைலில் கூலாக பேசிய ஜெய்!

காா் விபத்து: விஜய் ஸ்டைலில் கூலாக பேசிய ஜெய்!

சற்றுமுன், செய்திகள்
வெங்கட்பிரபு இயக்கத்தில் பிரம்மாண்ட கூட்டணியில் அதாவது அவருடைய நண்பா்கள் கேங் நடித்து வரும் படம் பாா்ட்டி. இந்த படத்தின் படப்பிடிப்பு முற்றிலும் முடிந்து விட்டது. இந்நிலையில் வெங்கட் பிரபுவின் தம்பி பிரேம்ஜி மற்றும் நடிகா் ஜெய் குடிபோதையில் காரை ஒட்டி வந்த போது பாலத்தின் மீது மோதியுள்ளனா். இதை பற்றி பலரும் சமூக வலைத்தளங்களில் கருத்து கூறி முடித்துவிட்டனா். நேற்று விஜய் நடிப்பில் வெளியாக உள்ள மொ்சல் படத்தின் டீசா் வெளியாகி பட்டைய கிளப்பி வருகிறது. மொ்சல் படத்தின் டீசரானது அவருடைய ரசிகா்கள் மத்தியில் மாஸ் வரவேற்பு பெற்று வருகிறது. அந்த படத்தில் விஜய் பேசும் டயலாக் பீஸ் ப்ரோ (Peace Bro) இது தான் மாஸ் ட்ரெண்ட்டாக உள்ளது. இதற்கும் ஜெய்க்கும் என்ன லிங்க் ? நேற்று ஜெய் குடித்து விட்டு விபத்து ஏற்படுத்தியது சம்பந்தமாக அவாிடம் அனைவரும் கேள்வி கேட் அதற்கு அவா் கூலாக Peace Bro என்று பதில் தொிவித்த
20 மணி நேரத்தில் 1 கோடியை தொட்ட மெர்சல் டீசர்

20 மணி நேரத்தில் 1 கோடியை தொட்ட மெர்சல் டீசர்

சற்றுமுன், செய்திகள்
விஜய் நடிப்பில் உருவாகி வரும் புதிய படம் ‘மெர்சல்’. அட்லி இயக்கியுள்ள இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்திருக்கிறார். இவருடைய இசையில் அமைந்துள்ள பாடல்கள் எல்லாம் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. பாடல்கள் ஹிட்டாகியுள்ள நிலையில், இப்படத்தின் டீசருக்கு பெரிதும் எதிர்பார்ப்பு இருந்து வந்தது. அந்த வகையில், இப்படத்தின் டீசர் அட்லி பிறந்தநாளான செப்டம்பர் 21-ந் தேதி வெளியிடப்படும் என அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தனர். அதன்படி, நேற்று மாலை 6 மணிக்கு ‘மெர்சல்’ படத்தின் டீசர் வெளியிடப்பட்டது. வெளியிடப்பட்ட சில நிமிடங்களிலேயே இந்த டீசரை பார்ப்போரின் எண்ணிக்கை அதிகரித்த வண்ணமே இருந்தது. அதேநேரத்தில், இப்படத்தை லைக் செய்பவர்களின் எண்ணிக்கையும் பல மடங்களில் இருந்தது. இந்த டீசர் வெளியிட்டு 20 மணி நேரம் ஆகியுள்ள நிலையில், இதை கண்டுகளித்தோரின் எண்ணிக்கை 1 கோடியை தொ
படப்பிடிப்பை முடித்து பார்சிலோனா பறந்த விஜய்?

படப்பிடிப்பை முடித்து பார்சிலோனா பறந்த விஜய்?

சற்றுமுன், செய்திகள்
விஜய் எப்போதும் தன்னுடைய படம் தொடங்குவதில் இருந்து முடியும் வரைக்கும் ஓய்வு என்பதை எடுத்துக் கொள்வதே கிடையாது. அதேநேரத்தில் படப்பிடிப்பு முடிந்ததும் உடனடியாக குடும்பத்துடன் வெளிநாடு கிளம்பி சென்று அங்கு விடுமுறையை குதூகலமாக கழித்துவிட்டு வருவது வழக்கம். அதேபோல்தான், ‘மெர்சல்’ படத்திற்காக கடந்த 2 மாத காலமாக கடுமையாக உழைத்த விஜய் தற்போது அப்படத்தின் படப்பிடிப்பு முடிந்ததும் ஓய்வுக்காக பார்சிலோனா பறந்து சென்றுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. அங்கு சில நாட்கள் தங்கி இருந்துவிட்டு, ‘மெர்சல்’ படம் ரிலீசுக்கு முன்னதாக சென்னைக்கு திரும்பவுள்ளதாக செய்திகள் கூறப்படுகிறது. அதைத் தொடர்ந்து அடுத்த வருடம் ஜனவரி மாதம் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் உருவாகும் புதிய படத்தில் விஜய் இணைந்து நடிக்கவுள்ளார். இந்நிலையில், ‘மெர்சல்’ படத்தின் டீசர் நாளை வெளியாகவிருக்கிறது. அதற்கான போஸ்டர் இன்று வெளியிட்டுள்ளன
இத்தனை கோடியில் உருவாகியிருக்கிறதா மெர்சல்?

இத்தனை கோடியில் உருவாகியிருக்கிறதா மெர்சல்?

சற்றுமுன், செய்திகள்
விஜய் நடிப்பில் அட்லி இயக்கும் புதிய படம் ‘மெர்சல்’. ‘தெறி’ படத்திற்கு பிறகு இந்த கூட்டணி மீண்டும் இணைந்திருப்பது படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகமாக்கியுள்ளது. ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கும் இப்படத்தின் பாடல்கள் சமீபத்தில் வெளியாகி பெரும் ஹிட்டாகியுள்ள நிலையில், இப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் மேலும் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது என்று சொல்லலாம். இப்படத்தை ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் தனது 100-வது படமாக தயாரித்து இருக்கிறது. இந்நிலையில், இப்படம் சுமார் ரூ135 கோடி செலவில் உருவாகியிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது. விஜய் நடிப்பில் ‘புலி’ படம்தான் ரூ.100 கோடி பட்ஜெட்டில் வெளிவந்த ஒரே படம். தற்போது இந்த படம் ரூ.100 கோடியை தாண்டி ரூ.135 கோடியில் உருவாகி அந்த சாதனையை முறியடித்துள்ளது. அதிக பட்ஜெட்டில் உருவாகியிருந்தாலும் விநியோகஸ்தர்கள் மத்தியில் இப்படத்தை வாங்க போட்டி போட