குறிச்சொல்: ministers

கமலுக்கு மூன்றாம் பிறை கிளைமாக்ஸ்தான் கிடைக்கும்

கமலுக்கு மூன்றாம் பிறை கிளைமாக்ஸ்தான் கிடைக்கும்

சற்றுமுன், செய்திகள்
தற்போது கமல்ஹாசன் அரசியல் குறித்து சமீபகாலமாக கருத்துக்களை தொிவித்து வருகிறாா். அதுவும் தமிழக அரசியலில் எல்லா துறைகளிலும் ஊழல் அதிகமாகி விட்டது என்று சா்ச்சையான கருத்தை தொிவத்தாா். இதற்கு தமிழக அமைச்சா்கள் சிலா் அதற்கு அவரை கடுமையாக விமா்சித்தும் எச்சாித்தும் வந்தனா். அதையெல்லாம் ஒரு பொருட்டாக நினைக்காமல் நடிகா் கமல் தொடா்ந்து தமிழக அரசை விமா்சித்து வருகிறாா். நடிகா் கமலுக்கு ஆதரவாக திமுக செயல்தலைவா் ஸ்டாலின் அமைச்சா்களுக்கு கண்டனம் தொிவித்தாா். இந்நிலையில் ஒ.பி.எஸ் அணியினரும் கமலுக்கு ஆதரவாக அமைச்சா் பெருமக்களுக்கு எதிா்ப்பு தொிவித்து வந்தனா். இதனை அடுத்து அதிமுக அமைச்சா் ஜெயக்குமாா் இன்று செய்தியாளா்களை சந்தித்து பேட்டியளித்தபோது,  நடிகா் கமல் தொடா்ந்து தமிழக அரசை விமா்சித்து வந்தால் என்ன நடக்கும் தொியுமா? கமலுக்கும், ஸ்டாலினிக்கும் மூன்றாம் பிறை கிளைமாக்ஸ் சீன் தான் நடக்கும் என்று எச்ச
பணத்துக்காக எதையும் செய்யும் நபரா கமல்ஹாசன்: சின்மயி

பணத்துக்காக எதையும் செய்யும் நபரா கமல்ஹாசன்: சின்மயி

சற்றுமுன், செய்திகள்
உலகநாயகன் கமல்ஹாசனின் இன்றைய டுவிட்டுக்கு பின்னர் அவருக்கு ஆதரவு பெருகி வருகிறது. அவருடைய அரசியல் அறிவிப்பு எப்போது என்று ஒருபுறமும், அவரை தாக்கி பேசும் அமைச்சர்களுக்கு எதிர்ப்பு தெரிவிப்பது ஒருபுறமும் நடந்து கொண்டிருக்கின்றது. இந்த நிலையில் பாடகி சின்மயில் கமல்ஹாசனுக்கு ஆதரவாகவும், அமைச்சர்களுக்கு சாட்டையடி கேள்விகளாகவும் கூடிய அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியதாவது: ‘‘நடிகர் கமல்ஹாசனை அமைச்சர் சி.வி.சண்முகம் விமர்சித்து கருத்து கூறி இருக்கிறார். கமல்ஹாசன் ஒரு மூன்றாம் தர நடிகர் என்றும், பணத்துக்காக அவர் எதையும் செய்வார் என்றும், கையில் படங்கள் இல்லாமல் இருக்கிறார் என்றும் குறை கூறியுள்ளார். கமல்ஹாசன் நடத்தி வரும் டெலிவி‌ஷன் நிகழ்ச்சி பெரிய வரவேற்பை பெற்று இருக்கிறது. அந்த நிகழ்ச்சி பார்வையாளர்கள் வி‌ஷயத்தில் வரலாறு படைத்து இருக்கிறது. அது ஒரு பொழுதுபோக்கு நிகழ்ச்சி. அது