குறிச்சொல்: modi mastan

எங்கப்பா படத்துல நடிக்க கூடாது. ரஜினிக்கு மிரட்டல் விடுத்த மும்பை தாதா மகன்

எங்கப்பா படத்துல நடிக்க கூடாது. ரஜினிக்கு மிரட்டல் விடுத்த மும்பை தாதா மகன்

சற்றுமுன், செய்திகள்
'கபாலி' வெற்றியை அடுத்து மீண்டும் ரஜினியை இயக்கவுள்ள இயக்குனர் ரஞ்சித் இம்முறை மும்பை டான் ஹாஜி மஸ்தான் வாழ்க்கை வரலாற்றை தழுவிய படத்தை இயக்கவுள்ளதாக செய்திகள் வெளிவந்தது. இந்த செய்தி இன்னும் ஊர்ஜிதம் செய்யப்படாத நிலையில் இந்த படத்தில் ரஜினிகாந்த் நடிக்க கூடாது என ஹாஜி மஸ்தான் வளர்ப்பு மகன் ரஜினிக்கு மிரட்டல் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். ரஜினியின் போயஸ் கார்டன் வீட்டிற்கு வந்துள்ள இந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது: உலகம் முழுவதும் புகழ்பெற்றவரான ஹாஜி மஸ்தான், பாரதிய மைனாரிட்டி சுரக்ஷா மகாசங்கம் என்ற கட்சியை நிறுவியவர். மஸ்தான் மும்பையைச் சேர்ந்த கடத்தல் மன்னன் என்றும் நிழல் உலக தாதா என்றும்மீடியாக்களில் செய்தி வெளியிடப்பட்டிருந்தது. ஆனால், உண்மையில் அவர் ஒரு தேசிய அரசியல் தலைவர். அவரை கடத்தல் மன்னன் என்றும் நிழல் உலக தாதா என்றெல்லாம் சித்தரிப்பதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது. இதனை நா